அக்டோபரில் வெளியாக இருக்கும் ஆப்பிளின் ஐ வாட்ச்...!
இன்று டெக் உலகம் மிகவும் ஆர்வத்துடன் கவனித்து வருவது ஆப்பிளின் ஐ வாட்ச் என்று வெளியாகும் என்றுதான்.
இந்த எதிர்பார்ப்புக்கு ஆப்பிள் தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது வரும் அக்டோபரில் இந்த வாட்ச்சை வெளியிட ஆப்பிள் முடிவு செய்துள்ளது.
2.5 இன்ச்சில் வெளியாகும் இந்த ஐ வாட்ச்சை நமது ஐ போனுடன் நாம் கனெக்ட் செய்து கொள்ளலாம்(என்கிட்ட தான் ஐ போனே இல்லையேன்னு கேக்காதீங்க சும்மானாச்சுக்கும் வெறும் வாட்ச்ச வெச்சாவது சீன் போடலாம்).

மேலும் இந்த வாட்ச்சை ஐ போனுடன் கனெக்ட் செய்து மொபைலுக்கு வரும் கால்கள், மெசேஜ்கள் ஆகியவற்றை இதில் பார்க்கலாம் கால் அட்டென்ட் செய்யலாம்.
இந்த ஐ வாட்ச்சை நாம் கையில் கட்டியிருக்கும் போது நமது இதயத்துடிப்பை இது துல்லியமாக நாம் இந்த வாட்ச்சில் பாக்கலாம் மேலும் இரத்த அழுத்ததையும் நாம் பார்க்கலாம்.
அக்டோபரில் வெளியாகும் இந்த வாட்ச்சுக்கு இப்போதே எதிர்பார்ப்புகள் எகிற ஆரம்பித்திருக்கிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications