Home
Mobile

ரூ.25,000க்குள் ஆப்பிள் ஐபோன் வாங்க வேண்டுமா? தொடர்ந்து படியுங்கள்

இதோ வந்துவிட்டது ரூ.25000க்குள் ஆப்பிள் ஐபோன்

By Siva

ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகள் என்றாலே வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில் ஆப்பிள் ஐபோன் மட்டும் என்ன விதிவிலக்கா என்ன? போன் வைத்திருக்கும் ஒவ்வொருவரின் குறிக்கோள் ஒரு ஆப்பிள் ஐபோனை வாங்கிவிடுவது என்பதே ஆகும்.

ரூ.25,000க்குள் ஆப்பிள் ஐபோன் வாங்க வேண்டுமா?

ஆப்பிள் ஐபோனில் உள்ள ஐஓஎஸ், அசர வைக்கும் கேமிரா, அழகான டிஸ்ப்ளேக்கள் உள்பட பல அம்சங்கள் சிறப்பாக இருந்ததால் வாடிக்கையாளர்கள் கனவாக ஆப்பிள் ஐபோன் இருந்தது. ஆப்பிள் ஐபோனின் புதிய மாடல்கள் வெளியாகும் தினத்தில் ஷோரூமீல் நீண்ட கியூவில் நின்று ஐபோன் வாங்கும் செய்திகளையும் நாம் ஏற்கனவே பார்த்துள்ளோம்.

இந்நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் ரெட் ஐபோன் 7 மற்றும் 7பிளஸ் போன்கள் வெளியாகியது. மேலும் 9.7 இன்ச் ஸ்க்ரீன் உள்ள ஐபேட் மற்றும் ஐபோன் SE உடன், 32 GB மற்றும் 128GB அம்சங்களுடன் வெளியாகியுள்ளது.

ரூ.2,999 விலையில் மைக்ரோமேக்ஸ்-இன் பாரத் சீரீஸ் ஸ்மார்ட்போன்கள்

ஆப்பிள் ஐபோன் தனது தரத்தை குறையாமல் காப்பாற்றி கொள்வதுதான் வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ள அம்சமாக இருந்தாலும் அதன் விலை நடுத்தர வர்க்கத்தினர்களுக்கு எட்டாக்கனியாக உள்ளது. இந்த நிலையில் ஆப்பிள் ஐபோன் தற்போது ரூ.25000க்கும் குறைவாக புதிய தயாரிப்புகளை வெளியிட்டு நடுத்தர வர்க்கத்தினர்களின் வயிற்றில் பால் வார்த்துள்ளது. மேற்கண்ட விலையில் கிடைக்கும் ஆப்பிள் ஐபோன்களின் மாடல்கள் குறித்து தற்போது பார்ப்போமா!!

ஆப்பிள் ஐபோன் SE:

ஆப்பிள் ஐபோன் SE:

விலை ரூ.19,999

  • 4 இன்ச் ரெட்டினா HD டிஸ்ப்ளே மற்றும் 3D டச்
  • A9 சிப் மற்றும் 64-பிட் M9 மோஷன் கோ-பிராஸசர்
  • 12MP ஐசைட் கேமிரா
  • 1.2MP செல்பி கேமிரா
  • டச் ஐடி
  • புளூடுத் 4.2
  • LTE சப்போர்ட்
  • 4K ரெக்கார்டி மற்றும் ஸ்லோ மோஷன் 240fps
  • 1624 mAh பேட்டரி
  • ஆப்பிள் ஐபோன் 5s:

    ஆப்பிள் ஐபோன் 5s:

    விலை ரூ.17,700

    • 4 இன்ச் ரெட்டினா டிஸ்ப்ளே
    • A7 சிப் மற்றும் 64-பிட் M7 மோஷன் கோ-பிராஸசர்
    • 1 GB ரேம்
    • 16 GB ரோம்
    • 8MP பிரைமரி கேமிரா
    • 1.2MP செல்பி கேமிரா
    • 1560 mAh பேட்டரி
    • ஆப்பிள் ஐபோன் 4s:

      ஆப்பிள் ஐபோன் 4s:

      விலை ரூ11,999

      • 3.5 இன்ச் LED பேக்லிட் IPS LCD டச் ஸ்க்ரீன்
      • iOS 5, 9.3.5 வரை அப்கிரேட்
      • ஆப்பிள் A5
      • டூயல் கோர் 1.0 GHz கோர்டெக்ஸ் A9 CPU
      • 8/16/32/64/ GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
      • 512 MB ரேம்
      • 8MP பின் கேமிரா
      • 1432 mAh பேட்டரி
      • ஆப்பிள் ஐபோன் 4:

        ஆப்பிள் ஐபோன் 4:

        விலை ரூ.15,499

        • 3.5 இன்ச் மல்டி டச் ஸ்க்ரீன்
        • iOS 4, 7.1.2 வரை அப்கிரேட்
        • ஆப்பிள் A4 சிப்செட்
        • 1.0 GHz கோர்டெக்ஸ் A8 CPU
        • 8/16/32/64/ GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
        • 512 MB ரேம்
        • 5MP பின் கேமிரா
        • 1420 mAh பேட்டரி
        • ஆப்பிள் ஐபோன் 5C:

          ஆப்பிள் ஐபோன் 5C:

          விலை ரூ.14,999

          • 4-இன்ச் மல்டி டச் ரெட்டினா டிஸ்ப்ளே
          • iOS 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம்
          • 32GB இண்டர்னல் மெமரி
          • 8MP பிரைமரி கேமிரா
          • 1.2MP செல்பி கேமிரா
          • 1510 mAh பேட்டரி

Best Mobiles in India

English summary
what if we tell you that you can grab an iPhone in under Rs. 25,000? Yes, you heard it right. Apple iPhones are now available under the above mentioned price-point and here's how you can get one.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X