Just In
- 5 min ago
பிளிப்கார்ட் மோட்டோ-லெனோவா டேஸ் சேல்ஸ் அதிரடி விலை குறைப்பு! நாளை வரை மட்டுமே!
- 12 min ago
விரைவில்: மூன்று ரியர் கேமரா வசதியுடன் களமிறங்கும் ஒப்போ ஏ8 ஸ்மார்ட்போன்.!
- 2 hrs ago
தலை நிமிரும் இந்தியா: அமெரிக்கா நடவடிக்கையில் இந்தியா பெருமை- எதற்கு தெரியுமா?
- 2 hrs ago
சிறுமியிடம் சிசிடிவி கேமரா மூலம் பேசிய ஹேக்கர்கள்: திகில் சம்பவம்.!
Don't Miss
- Lifestyle
இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் காதலியாக கிடைக்க அதிர்ஷ்டம் வேணுமாம்...அப்படி என்ன ஸ்பெஷல் இவங்ககிட்
- Movies
நேரு குடும்பம் குறித்து சர்ச்சைக் கருத்து.. பிரபல நடிகைக்கு 8 நாள் போலீஸ் கஸ்டடி!
- News
சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்போர் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிடுவதா? டி. ராஜா கண்டனம்
- Finance
ஸ்விக்கியின் பரிதாப நிலை.. ஆறு மடங்கு நஷ்டம்.. கதறும் நிர்வாகம்..!
- Automobiles
அதிக சிறப்புகளுடன் புதிய கார் டயர்கள்: மிச்செலின் நிறுவனம் அறிமுகம்!
- Sports
காட்டிக் கொடுத்த ஸ்க்ரீன்.. உஷாரான வெ.இண்டீஸ்.. அம்பயரை நோக்கி கோபமாக வந்த கோலி.. பரபர நிமிடங்கள்!
- Education
DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்! ஊதியம் ரூ.56 ஆயிரம்!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
எளிய தவணைத்தொகையில் ஆப்பிள் ஐபோன் வாங்குவது எப்படி?
ஆப்பிள் ஐபோன் வாங்க வேண்டும் என்பது ஒவ்வொருவரின் கனவாக உள்ளது. ஆனால் இந்த போனின் விலை நடுத்தர வர்க்கத்தினர் நெருங்க முடியாத நிலையில் உள்ளது. குறிப்பாக இந்தியர்கள் ஆப்பிள் ஐபோனை வாங்க பெரிதும் விரும்பினாலும், அதன் விலை காரணமாக வாங்குவதற்கு முன்னர் பலமுறை யோசிக்கின்றனர்.
இந்நிலையில் ரூ.1500 மட்டும் செலுத்து ஆப்பிள் ஐபோனை தவணை முறையில் வாங்கும் வசதி தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த செய்தி நடுத்தர வர்க்க ஆப்பிள் ஐபோன் பிரியர்களுக்கு வரப்பிரசாதமாக உள்ளது.
ரூ.82/- மற்றும் ரூ.83/-க்கு எல்லாமே கிடைக்கும் - ஏர்செல் அதிரடி.!
ஆப்பிள் ஐபோனின் ஒவ்வொரு மாடலுக்கும் ஒவ்வொரு விதமாக தவணை முறை தொகைகள் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் எந்தெந்த மாடலுக்கு எவ்வளவு தொகை கட்ட வேண்டும் என்பது குறித்த தகவல்களை தற்போது பார்ப்போம்

ஆப்பிள் ஐபோன் 7 (ரூ.2764 முதல் தவணை தொகை)
இதை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்
- 4.7 இன்ச் (1334 x 750 pixels) IPS 326 டிஸ்ப்ளே
- குவாட்கோர் A10 Fusion 64-bit பிராஸசர்
- 2GB ரேம்
- 32GB,128GB மற்றும் 256GB ஸ்டோரேஜ்
- iOS 10
- வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டெண்ட்
- 12MP கேமிரா
- 7MP செல்பி கேமிரா
- டச் ஐடி பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 4G VoLTE
- 1960mAh பேட்டரி

ஆப்பிள் ஐபோன் 7 ப்ளஸ்: (ரூ.3317 முதல் தவணைத்தொகை)
இதை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்
- 4.7 இன்ச் (1334 x 750 pixels) IPS 326 டிஸ்ப்ளே
- குவாட்கோர் A10 Fusion 64-bit பிராஸசர்
- 2GB ரேம்
- 32GB,128GB மற்றும் 256GB ஸ்டோரேஜ்
- iOS 10
- வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டெண்ட்
- 12MP கேமிரா
- 7MP செல்பி கேமிரா
- டச் ஐடி பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 4G VoLTE
- வைபை 802.11
- 1960mAh பேட்டரி
- 4.7 இன்ச் ரெடினா HD டிஸ்ப்ளே 3D டச் உடன்
- A9 சிப் 64-bit ஆர்க்கிடெக்சர் M9 மோஷன்பிராஸசர்
- ஃபோர்ஸ் டச் டெக்னாலஜி
- 12MP கேமிரா
- 5MP செல்பி கேமிரா
- டச் ஐடி
- LTE சப்போர்ட்
- 1715 mAh பேட்டரி
- 5.5 இன்ச் ரெடினா HD டிஸ்ப்ளே 3D டச் உடன்
- A9 சிப் 64-bit ஆர்க்கிடெக்சர் M9 மோஷன்பிராஸசர்
- 12MP கேமிரா
- 5MP செல்பி கேமிரா
- புளூடூத்
- டச் ஐடி
- LTE சப்போர்ட்
- 4.7 இன்ச் ரெடினா HD டிஸ்ப்ளே 3D டச் உடன்
- A9 சிப் 64-bit ஆர்க்கிடெக்சர் M9 மோஷன்பிராஸசர்
- 12MP ஐசைட்கேமிரா
- 12MP செல்பி கேமிரா
- டச் ஐடி
- புளூடூத் 4.2
- LTE சப்போர்ட்
- 4K ரிகார்டிங் மற்றும் ஸ்லோ மோஷன் வசதி
- 4.7 இன்ச் ரெடினா HD டிஸ்ப்ளே
- A8 சிப் 64-bit ஆர்க்கிடெக்சர்
- 8 MP ஐசைட் கேமிரா
- 1.2 MP செல்பி கேமிரா
- டச் ஐடி
- LTE சப்போர்ட்
- 1810 mAH பேட்டரி
- 5.5 இன்ச் ரெடினா HD டிஸ்ப்ளே
- A8 சிப் 64-bit ஆர்க்கிடெக்சர்
- 8 MP ஐசைட் கேமிரா
- 1.2 MP செல்பி கேமிரா
- டச் ஐடி
- LTE சப்போர்ட்
- 2915 mAH பேட்டரி

ஆப்பிள் ஐபோன் 6s (ரூ.3839 முதல் தவணைத்தொகை)
இதை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

ஆப்பிள் ஐபோன் 6s ப்ளஸ்: (ரூ.4012 முதல் தவணைத்தொகை)
இதை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

ஆப்பிள் ஐபோன் SE: (ரூ.2518 முதல் தவணைத்தொகை)
இதை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

ஆப்பிள் ஐபோன் 6: (ரூ.1358 முதல் தவணைத்தொகை)
இதை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

ஆப்பிள் ஐபோன் 6 ப்ளஸ்: (ரூ.2546 முதல் தவணைத்தொகை)
இதை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்
-
22,990
-
29,999
-
14,999
-
28,999
-
34,999
-
1,09,894
-
15,999
-
36,591
-
79,999
-
71,990
-
14,999
-
9,999
-
64,900
-
34,999
-
15,999
-
25,999
-
46,669
-
19,999
-
17,999
-
9,999
-
22,160
-
18,200
-
18,270
-
22,300
-
32,990
-
33,530
-
14,030
-
6,990
-
20,340
-
12,790