ஆப்பிள் ஐபோன்6 நியூ கான்ஷெப்ட்!!!
ஆப்பிளின் அடுத்த படைப்பான ஆப்பிள் ஐபோன்5S செப்டம்பரில் வெளிவரும் என்று ஆப்பிளின் ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். ஐபோன்5S வருவதற்க்கு முன்பே ஐபோன்6 பற்றிய பேச்சுகள் தொடங்கிவிட்டன.
ஐபோன்5Sல் இன்டர்னல் ஹார்ட்வேர்கள் தவிர டிசைன் கிட்டதிட்ட ஐபோன்5 போலவே இருக்கும் என தெரிகிறது. ஆனால் ஐபோன்6 பற்றி வெளிவரும் தகவல்கள் ஐபோனின் முந்தைய படைப்புகளிலிருந்து மாறுபட்டதாக இருக்கிறது.
கிராபிக் டிசைனர் மற்றும் ஆர்டிஸ்டான ஜானி பிளைட் என்பவர் ஆப்பிள் ஐபோன்6 பற்றிய புதிய கான்ஷெப்ட்களை டிசைன் செய்துள்ளார். இதில் எட்ஜ் டூ எட்ஜ் டிஸ்பிளே, மல்டி டச் என பல புதுமைகளுடன் இந்த டிசைன் உள்ளது.
ஆப்பிள் ஐபோன்6ன் நியூ கான்ஷெப்ட் படங்களை கீழே உள்ள சிலைட்சோவில் பாருங்கள்.
Click Here For New Apple iPhone 6 Concept Smartphones Gallery

ஆப்பிள்
டிசைனர் ஜானி பிளைடின் நியூ கான்ஷெப்ட் ஐபோன்6

ஆப்பிள்
எட்ஜ் டூ எட்ஜ் டிஸ்பிளே

ஆப்பிள்
நீளம் மற்றும் அகலமான ஸ்கிரீன்

ஆப்பிள்
மெலிதான ஒய்ட் ஸ்மார்ட்போன்

ஆப்பிள்
கருப்பு கலர் ஸ்மார்ட்போன்.

ஆப்பிள்
இதில் பிளாஷ் லைட் கேமராவின் எதிர் பக்கம் உள்ளது.

ஆப்பிள்
கேமராவுக்கு அருகில் மைக்ரோபோன் போன்ற வடிவம் உள்ளது

ஆப்பிள்
ரெடினா ஸ்கிரீன்

ஆப்பிள்
REALD லேயர் டிஸ்பிளே

ஆப்பிள்
ஐபோன் மினி

ஆப்பிள்
ஐபோன் 5 மற்றும் ஐபோன் 6

ஆப்பிள்
மேக் ஷேப் ஐபோன் சார்ஜர்.

ஆப்பிள்
வீடியோ பார்க்க அகல திரை.

ஆப்பிள்
முழு ஸ்கிரீனில் வெப்சைட்

ஆப்பிள்
மல்டி டச்

ஆப்பிள்
ஸ்வைப் செய்தால் ஷாட்கட்டிற்க்கு போகும்

ஆப்பிள்
ஹோம் ஐகானை அழுத்தி பிடித்தால் சிரி அப்ளிகேஷனுக்கு செல்லும்.

ஆப்பிள்
சுவிட்ச் டேப்.

ஆப்பிள்
ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 6ன் கான்ஷெப்ட்களை வெளியிடும் வரை இது பல கான்ஷெப்ட்கள் மற்றும் டிசைன்கள் வந்து கொண்டுதான் இருக்கும்.
Click Here For List of New Smartphones And Tablets Price & Specs


Click it and Unblock the Notifications