அட்ராசக்க! iPhone xs max போனுக்கு 'ரூ.40,000' விலை குறைப்பா? எப்படி இதை வாங்குவது?

|

இந்த செய்தியைப் பார்த்ததும் பலரும் அப்படி போடு, அட்ராசக்க என்று தானாகவே குஷியாகி இருப்பார்கள், முதல் முறையாக நம்பமுடியாத விலையில் ஆப்பிள் நிறுவனத்தின் அட்டகாசமான ஐபோன் மாடலான ஐபோன் எக்ஸ்எஸ் மேக்ஸ் (iPhone xs max) போனின் விலை ரூ.40,000 குறைக்கப்பட்டு விற்பனைக்குக் கிடைக்கிறது. இதை எப்படி எங்கே வாங்கலாம் என்று பார்க்கலாம்.

ரூ.40,000 விலை குறைக்கப்பட்ட ஐபோன் XS மேக்ஸ்

ரூ.40,000 விலை குறைக்கப்பட்ட ஐபோன் XS மேக்ஸ்

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எக்ஸ்எஸ் மேக்ஸ் (iPhone xs max) போன் தற்பொழுது நம்பமுடியாத ஒரு பம்பர் தள்ளுபடியின் கீழ் விற்பனைக்குக் கிடைக்கிறது. பம்பர் சலுகையாக ரூ.40,000 விலை குறைக்கப்பட்டு இந்த அட்டகாசமான ஐபோன் சாதனம் அமேசான் தளத்தில் தற்பொழுது சலுகை விலையில் விற்பனைக்குக் கிடைக்கிறது. இந்த சலுகையில் நீங்கள் கவனிக்க வேண்டிய ஒரு முக்கிய விஷயமும் உள்ளது.

இந்த மாடலுக்கு மட்டும் தான் சலுகை

இந்த மாடலுக்கு மட்டும் தான் சலுகை

ஆப்பிள் ஐபோன் XS மேக்ஸ் சாதனத்தின் 64 ஜிபி சேமிப்பு வேரியண்ட் கொண்ட போனிற்கு மட்டுமே இந்த ரூ.40,000 தள்ளுபடி சலுகை வழங்கப்பட்டுள்ளது. அப்படியானால் மற்ற ஐபோன் XS மேக்ஸ் போனின் வேரியண்ட் மாடல்களுக்கு இந்த சலுகை இல்லையா என்று பதறாதீர்கள், மற்ற வேரியண்ட் மடல்களுக்கும் தள்ளுபடி சலுகை உள்ளது. ஆனால், இந்த அளவிற்குக் கூடுதல் சலுகை கிடையாது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

SHAREit மற்றும் Xender பயனர்களே கவலை வேண்டாம்! உங்களுக்கான சிறந்த மாற்று சாய்ஸ் இதுதான்!SHAREit மற்றும் Xender பயனர்களே கவலை வேண்டாம்! உங்களுக்கான சிறந்த மாற்று சாய்ஸ் இதுதான்!

36 சதவீத தள்ளுபடி

36 சதவீத தள்ளுபடி

ஆப்பிள் ஐபோன் XS மேக்ஸ் சாதனத்தின் அசல் விலை ரூ. 1,09,900 ஆகும். ஆனால், தற்பொழுது இந்த மாடலின் 64ஜிபி வேரியண்ட் அமேசான் தளத்தில் 36 சதவீத தள்ளுபடியுடன் ரூ.40,000 விலை குறைக்கப்பட்டு விற்பனைக்குக் கிடைக்கிறது. இந்த பம்பர் தள்ளுபடிக்குப் பிறகு, இந்த ஐபோன் மாடலின் விலை ரூ.69,900 ஆகக் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சலுகை எவ்வளவு காலம் இருக்கும் என்பது குறித்து எந்த தகவலும் சரியாகத் தெரியவில்லை.

உடனே தாமதிக்காமல் முந்திவிடுங்கள்

உடனே தாமதிக்காமல் முந்திவிடுங்கள்

நீங்கள் இந்த சலுகை விலையில் இந்த ஐபோனை வாங்க விரும்பினால், உடனே தாமதிக்காமல் முந்திவிடுங்கள். இந்த ஐபோனின் சில்வர் கலர் வேரியண்ட் மாடல் இப்பொழுதே ஸ்டாக் இல்லை என்று வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஐபோன் XS மேக்ஸ் மூன்று கோல்ட், சில்வர் மற்றும் ஸ்பேஸ் க்ரெய் நிறங்களில் கிடைக்கிறது. கோல்டு வெறியன்ட் மற்றும் ஸ்பேஸ் க்ரெய் நிறம் மட்டுமே இப்பொழுது இந்த சலுகை விலையில் இருப்பில் உள்ளது.

அனகோண்டாவை கையில் பிடித்த கணவர், கூக்குரலிட்ட மனைவி! எதிர்பாராத விபரீதம் வேடிக்கையானது!அனகோண்டாவை கையில் பிடித்த கணவர், கூக்குரலிட்ட மனைவி! எதிர்பாராத விபரீதம் வேடிக்கையானது!

குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே சலுகை

குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே சலுகை

அதேபோல், வலைத்தளத்தில் கவனிக்கப்பட தகவலின்படி ஸ்பேஸ் சாம்பல் நிறம் தற்போது ரூ .68,900 விலையுடன் பட்டியலிடப்பட்டுள்ளது. இதேபோல், 512 ஜிபி வேரியண்ட்டை ஐபோன் XS மேக்ஸ் போன் வெறும் ரூ. 1,19,900 என்ற தள்ளுபடி விலையில் வாங்கலாம். அதே நேரத்தில், ஐபோன் எக்ஸ்எஸ் மேக்ஸின் கோல்ட் மற்றும் சில்வர் வகை போனை ரூ .1,31,900 என்ற விலையில் வாங்கலாம். இந்த சலுகை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே என்பதால் உடனே முந்துங்கள்.

Best Mobiles in India

English summary
Apple iPhone XS Max Is Now Available With Unexpected Price Cut Of Rs.40000 Flat Discount : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X