Home
Mobile

ரூ.15000 தள்ளுபடியுடன் டூயல்சிம் ஐபோன்களுக்கு முன்பதிவு துவங்கியது.! சுபல தவணையில் வாங்கலாம்.!

இந்நிலையில், ஐ போன்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு ரூ.15000 வரை தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிளிப்கார்ட், ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட தளங்களிலும் முன்பதிவு செய்ய முடியும். மேலும் 5 % தள்ளுபடியும் வழங

தற்போது புதிதாக வந்துள்ள ஐ போன் மாடல்களில் டூயல் சிம்முடன் வெளி வந்துள்ளது. இந்த போன்கள் பெரிதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தின. மேலும், இந்த போன்களுக்கு தற்போது முன்பதிவும் துவங்கியுள்ளது.

ரூ.15000 தள்ளுபடியுடன் டூயல்சிம்  ஐபோன்களுக்கு முன்பதிவு துவங்கியது.!

இந்நிலையில், ஐ போன்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு ரூ.15000 வரை தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிளிப்கார்ட், ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட தளங்களிலும் முன்பதிவு செய்ய முடியும். மேலும் 5 % தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.

புதிய ஐ போன்கள்:

புதிய ஐ போன்கள்:

ஐ போன் எக்ஸ், எக்ஸ் எஸ் மேக்ஸ், எக்ஸ் ஆர் ஆகிய மூன்று மாடல்களில் டூயல் சிலாட் பயன்படுத்தும் விதமாக ஐபோன் வெளியிடப்பட்டுள்ளது. முன்பு ஐபோட் ஏர் 2 செல்லூர் மாடலில் டூயல் சிம் வழங்கப்பட்டிருந்தது.

நெட்வொர்க்கை மாற்றலாம்:

நெட்வொர்க்கை மாற்றலாம்:

ஆப்பிள் சிம் கொண்டு பயனர்கள் சிம் கார்டு இல்லாமலேயே நெட்வொர்க்கை மாற்றிக்கொள்ளலாம். இந்த தொழில் நுட்பம் ருபேட், ப்ரோ மாடல்களில் எம்பெட் செய்யப்பட்ட இசிம் வசதி வழங்கப்பட்டுள்ளது.

நானோ சிம்:

நானோ சிம்:

மேலும் நானோ சிம் கார்டு ஸ்லாட் மற்றொரு இசிம் மென்பொருள் அப்டேட் மூலம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெயிடப்படும் என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த தொழில் நுட்பம் 10 நாடுகளில் உள்ள நெட்வொர்களில் மட்டும் வேலை செய்கின்றது.

தொழில் நுட்பம்:

தொழில் நுட்பம்:

இந்த ஐ போன்களில் சூப்பர் ரெட்டினா ஐபோன் எக்ஸ் எஸ் மற்றும் ஐபோன் எக்ஸ் எஸ்மாடல் ஐபோன்கள் 5.8 இன்ச் மற்றும் 6.5 இன்ச் 458 பிபிஐ சூப்பர் ரெட்டினா எச்டிசூர் டிஸ்ப்ளேவுடன் விற்பனைக்கு வந்துள்ளது.

பேஸ் ஐடி தொழில் நுட்பம்:

பேஸ் ஐடி தொழில் நுட்பம்:

ஐபோன் எக்ஸ்எஸ் , ஐபோன் எக்ஸ் எஸ் மேக்ஸ், ஐபோன் எக்ஸ் ஆர் உள்ளிட்ட மாடல்களில் பேஸ் ஐடி தொழில் நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை ஐபோனில் இல்லாத ஒரு புதிய மாற்றத்தை யும் ஐ போன் பயனர்களுக்கு வழங்கியுள்ளது.

ஏ1 பயோனிக் 7 என். எம் சிப்செட்:

ஏ1 பயோனிக் 7 என். எம் சிப்செட்:

ஐபோன் எக்ஸ், எஸ் மற்றும் எக்ஸ் எஸ் மேக்ஸ் போன்களில் ஏ 12 பயனோக் 7 என் எம் சிப்செட் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது உலகின் புதிய முதல் 7 என்எம் சிப் மற்றும் 6.9 பல்லியன் டிரான்சிஸ்டருடன் இயக்குத்துடன் களமிறங்கி இருக்கிறது.

பேட்டரி அதிக நேரம் நீடிக்கும்:

பேட்டரி அதிக நேரம் நீடிக்கும்:

6-கோர் சிபியு புதிய சிப்செட் 40 சதவீதத்தில் குறைந்த மின்சக்தியை பயன்படுத்தி அதிக செயல் திறன் கொண்ட முதல் சிப்செட் இருக்கின்றது.

ஐபோன்களில் விலை:

ஐபோன்களில் விலை:

ஐபோன் எக்ஸ் எஸ் ஐ ரூ. 71,813 முதல் துவங்குகின்றது. ஐபோன் எக்ஸ் மேக்ஸ் ரூ.79,001 முதல் விற்பனை செய்யப்படும். ஐபோன் எக்எஸ் ஆர் மாடல் ரூ. 53 முதல் விற்பனை செய்யப்படும்.

 பிளப்கார்ட் தளத்தில் முன்பதிவு:

பிளப்கார்ட் தளத்தில் முன்பதிவு:

ஐபோன் எக்ஸ் எஸ், ஐபோன் எக்ஸ் எஸ் மேக்ஸ் ஸ்மார்ட் போன்கள் இன்று முதல் முன்பதிவு செய்யப்படுகின்றது. மேலும் சில நிறங்கள் ஸ்டேரேஜ் வேரியன்கள் ஏற்கனவே கிடைக்கின்றது.

ரூ.13500 தள்ளுபடி:

ரூ.13500 தள்ளுபடி:

பிளிப்கார்ட் தளத்தில் பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேஞ்ச் செய்யும் போது ரூ.13,500 வரை தள்ளுபடியும் கிடைக்கின்றது.

மேலும் 5 சதவீதம் தள்ளுபடி:

மேலும் 5 சதவீதம் தள்ளுபடி:

வட்டியிலா மாத தவணை முறை வசதி தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது 5 % தள்ளுபடி உள்ளிட்டவை வழங்கப்படுகின்றது.

 ஏர்டெல் ஆன்லைனில் முன்பதிவு:

ஏர்டெல் ஆன்லைனில் முன்பதிவு:

ஏர்டெல் ஆன்லைனில் முன்பதிவு தற்போது துவங்கியுள்ளது. ஏர்டெல் ஸ்டோர்களில் இருந்து ஐபோனை வெளியிடும் தேதியில் பெறும் வசதியும். செப்.28 தேதி மாலை 6 மணி முதல் டோர் டெலிவரி வசதியும் வழங்கப்படுகிறது.

ஜியோவில் முன்பதிவு:

ஜியோவில் முன்பதிவு:

ஜியோ ஆன்லைன் ஸ்டோர்களிலும் புதிய ஐபோன்களுக்கான முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது. ஜியோ தளத்தில் பதிவு செய்யும் போது, ஐபோன் வெளியிட்டுக்கு பிறகு மூன்று அல்லது 5 நாட்களில் விநியோகிகப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

24 மாத தவணை:

24 மாத தவணை:

ஏர்டெல் உள்ளிட்ட ஆன்லைன் ஸ்டோர்களில் தேர்வு செய்யப்பட்ட ஆப்லைன் ஸ்டோர்களிலும் ஐபோன் மாடல்களை 12 மற்றும் 24 மாத தவணை முறையில் பணம் செலுத்தும் வசதியும் உள்ளது.

5 சதவீதம் கேஷ்பேக்:

5 சதவீதம் கேஷ்பேக்:

மேலே குறிப்பிப்பட்டுள்ள படி ஐபோன்களுக்கு தவணையில் பெற்றாலும், வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது 5 சதவீதம் கேஷ்பேக் வழங்கப்படுகின்றது. இந்த சலுகை வரும் டிச.31ம் தேதி வரை மட்டுமே.

Best Mobiles in India

English summary
Apple iPhone XS and iPhone XS Max up for pre order : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X