ஆப்பிள் ஐபோன் எக்ஸ்ஆர் ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

இந்த சாதனத்தில் இடம்பெற்றுள்ளது சிப்செட் என்னவென்றால் ஆப்பிள் ஏ12 பயோனிக் என்று கூறப்படுகிறது.

|

தற்சமயம் மும்பையை சார்ந்த மகேஷ் டெலிகாம் நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அது என்னவென்றால் ஆப்பிள் ஐபோன் எக்ஸ்ஆர் ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பை அறிவித்துள்ளது அந்நிறுவனம். இந்த விலைகுறைப்பு சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்பிள் ஐபோன் எக்ஸ்ஆர் ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

64ஜிபி மெமரி கொண்ட ஐபோன் எக்ஸ்ஆர் ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.70500-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

128ஜிபி மெமரி கொண்ட ஐபோன் எக்ஸ்ஆர் ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.75500-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

256ஜிபி மெமரி கொண்ட ஐபோன் எக்ஸ்ஆர் ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.85500-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

ஆப்பிள் ஐபோன் எக்ஸ்ஆர் மாடல் பொதுவாக 6.1 டுஙைரனை சுநவiயெ எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1792 x 828 பிக்சல் திர்மானம் மற்றும் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சத்துடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிப்செட்:

சிப்செட்:

இந்த சாதனத்தில் இடம்பெற்றுள்ளது சிப்செட் என்னவென்றால் ஆப்பிள் ஏ12 பயோனிக் என்று கூறப்படுகிறது. என்வே இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். மேலும் குவாட்-கோர் ஜிபியு செயலி இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேமரா:

கேமரா:

ஐபோன் எக்ஸ்ஆர் ஸ்மார்ட்போனில் 12மெகாபிக்சல் வைடு ஆங்கிள் லென்ஸ் உடன் f/1.8 apertur வசதி மற்றும் 1.4-micron pixel size and 6-element lens இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு 7எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றுள் அடக்கம்.
மேலும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களும் இதனுள் அடக்கம்.

சிறப்பம்சங்கள்:

சிறப்பம்சங்கள்:

- iOS 12
- பேஸ் ஐ.டி
- டூயல் நானோ சிம்
- 2942 எம்.ஏ.எச் பேட்டரி

Best Mobiles in India

English summary
Apple iPhone XR price slashed in India, now starts from Rs 70,500: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X