Home
Mobile

ஆப்பிள் ஐபோன் எக்ஸ்ஆர் முன்பதிவு தொடங்கியது.! விலை எவ்வளவு தெரியுமா?

ஆப்பிள் நிறுவனம், கடந்த செப்டம்பர் மாதம் ஆப்பிள் ஐபோன் எக்ஸ்எஸ், ஐபோன் எக்ஸ்எஸ் மேக்ஸ் மற்றும் ஐபோன் எக்ஸ்ஆர் ஆகிய மூன்று மாடல் ஐபோன்களை அறிமுகம் செய்தது.

ஆப்பிள் நிறுவனம், கடந்த செப்டம்பர் மாதம் ஆப்பிள் ஐபோன் எக்ஸ்எஸ், ஐபோன் எக்ஸ்எஸ் மேக்ஸ் மற்றும் ஐபோன் எக்ஸ்ஆர் ஆகிய மூன்று மாடல் ஐபோன்களை அறிமுகம் செய்தது.

ஐபோன் எக்ஸ்எஸ் & ஐபோன் எக்ஸ்எஸ் மேக்ஸ்

ஐபோன் எக்ஸ்எஸ் & ஐபோன் எக்ஸ்எஸ் மேக்ஸ்

ஆப்பிள் ஐபோன் எக்ஸ்எஸ் மற்றும் ஐபோன் எக்ஸ்எஸ் மேக்ஸ் என்ற இரண்டு மாடல் ஐபோன்களும் இந்திய சந்தைக்குள் ஏற்கனவே விற்பனைக்கு வந்துவிட்டது.

ஐபோன் எக்ஸ்ஆர்

ஐபோன் எக்ஸ்ஆர்

அதனை தொடர்ந்து மூன்றாவது ஐபோன் மாடல் ஐபோன் எக்ஸ்ஆர், இந்த மாதத்தின் இரண்டாம் பகுதில் வெளியிடப்படும் என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்திருந்தது.

அக்டோபர் 26

அக்டோபர் 26

காத்துக்கொண்டிருந்த ஆப்பிள் பயனர்களுக்கு, நேரம் தற்பொழுது வந்துவிட்டது. ஆப்பிள் ஐபோன் எக்ஸ்ஆர் மாடல் வரும் வெள்ளிக்கிழமை, அதாவது அக்டோபர் 26 ஆம் தேதி விறபனைக்கு வருகிறது.

முன்பதிப்பு

முன்பதிப்பு

அல்பேனியா, அண்டோரா, ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, பஹ்ரைன், பெல்ஜியம், போஸ்னியா, பல்கேரியா, கனடா, சீனா, குரோஷியா, சைப்ரஸ், செக் குடியரசு, டென்மார்க், எஸ்தோனியா, அல்பேனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்ம்னி, கிரீஸ், கிரீன்லாந்து, குயெர்ன்சி, ஹெர்ஜிகோவினா, ஹாங்காங், ஹங்கேரி, ஐஸ்லாந்து, இந்தியா, அயர்லாந்து, ஐசில் ஆஃப் மேன், இத்தாலி, ஜப்பான், ஜெர்சி, கொசோவோ, குவைத், லாட்வியா, லிச்சென்ஸ்டீன், லித்துவேனியா, லக்ஸம்பர்க், மாசிடோனியா, மால்டா ருமேனியா, ருமேனியா, சவூதி அரேபியா, சிங்கப்பூர், செர்பியா, ஸ்லோவாகியா, ஸ்லோவேனியா, தென்னாபிரிக்கா, ஸ்பெயின், சுவீடன், சுவிட்சர்லாந்து, மெக்ஸிகோ, மொனாக்கோ, மொண்டெனேகுரோ, நெதர்லாந்து, நியூசிலாந்து, நோர்வே, ஓமன், போலந்து, போர்ச்சுகல், புவேர்ட்டோ ரிக்கோ, கத்தார், தைவான், தாய்லாந்து, ஐக்கிய அரபு நாடுகள், யு.கே, யுஎஸ் மற்றும் யு.எஸ். விர்ஜின் ஐலேண்ட் ஆகிய பகுதிகளில் ஐபோன் எக்ஸ்.ஆர் போன்னின் முன்பதிப்பு இன்று முதல் துவங்குகிறது.

ஆப்பிள் ஐபோன் எக்ஸ்ஆர் விபரக்குறிப்பு:

ஆப்பிள் ஐபோன் எக்ஸ்ஆர் விபரக்குறிப்பு:

- 6.1' இன்ச் லீகுய்ட் ரெடினா எல்.சி.டி டிஸ்பிளே
- 64 ஜிபி / 128 ஜிபி / 256 ஜிபி வேரியண்ட்
- ஏ12 பையானிக் சிப்
- 12 மெகா பிக்சல் வைடு அங்கிள் கேமரா
- 7 மெகா பிக்சல் ட்ரு டெப்த் கேமரா
- iOS 12
- பேஸ் ஐ.டி
- டூயல் நானோ சிம்
- 2942 எம்.ஏ.எச் பேட்டரி

நிறம் : ரெட், மஞ்சள், கோரல், வைட், பிளாக் மற்றும் ப்ளூ
விலை : ரூ.76,990

Best Mobiles in India

English summary
Apple iPhone XR pre order starts today : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X