Home
Mobile

ஆப்பிள் ஐபோன் எக்ஸ்ஆர் மாடலுக்கு ரூ.17,000-வரை அதிரடி தள்ளுபடி.!

ஐபோன் எக்ஸ்ஆர் ஸ்மார்ட்போனில் 12மெகாபிக்சல் வைடு ஆங்கிள் லென்ஸ் உடன் f/1.8 apertur வசதி மற்றும் 1.4-micron pixel size and 6-element lens இடம்பெற்றுள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மாடலுக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது, அதன்படி இந்த ஐபோன் எக்ஸ்ஆர் மாடலுக்கு தற்சமயம் விலைகுறையை குறைத்துள்ளது ஆப்பிள் நிறுவனம். இந்த விலைகுறைப்பு
சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்பிள் ஐபோன் எக்ஸ்ஆர் மாடலுக்கு ரூ.17,000-வரை அதிரடி தள்ளுபடி.!

ஆப்பிள் ஐபோன் எக்ஸ்ஆர் சாதனத்தின் முந்தைய விலை ரூ.76,900-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.59, 900 -விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த சாதனத்தை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 10சதவிகிதம் கூடுதல் கேஷ்பேக் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்க்கது. அதேபோல்
256ஜிபி மெமரி கொண்ட ஆப்பிள் ஐபோன் எக்ஸ்ஆர் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.67,400-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக இஎம்ஐ மற்றும் எக்சேஞ்ச் வசதியிலும் இந்த ஸ்மார்ட்போனை வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

ஆப்பிள் ஐபோன் எக்ஸ்ஆர் மாடல் பொதுவாக 6.1 எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,
பின்பு 1792 x 828 பிக்சல் திர்மானம் மற்றும் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சத்துடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது
என்பது குறிப்பிடத்தக்கது.

சிப்செட்:

சிப்செட்:

இந்த சாதனத்தில் இடம்பெற்றுள்ளது சிப்செட் என்னவென்றால் ஆப்பிள் ஏ12 பயோனிக் என்று கூறப்படுகிறது. என்வே இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். மேலும் குவாட்-கோர் ஜிபியு செயலி இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேமரா:

கேமரா:

ஐபோன் எக்ஸ்ஆர் ஸ்மார்ட்போனில் 12மெகாபிக்சல் வைடு ஆங்கிள் லென்ஸ் உடன் f/1.8 apertur வசதி மற்றும்
1.4-micron pixel size and 6-element lens இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு 7எம்பி செல்பீ கேமரா
மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றுள் அடக்கம். மேலும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களும் இதனுள் அடக்கம்.

 சிறப்பம்சங்கள்:

சிறப்பம்சங்கள்:

- iOS 12
- பேஸ் ஐ.டி
- டூயல் நானோ சிம்
- 2942 எம்.ஏ.எச் பேட்டரி

Best Mobiles in India

English summary
Apple iPhone XR now starts at Rs 59,900 in India after a price cut of Rs 17,000: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X