Home
Mobile

ஆப்பிள் ஐபோன் XR போனை வெறும் ரூ.39,999க்கு எங்கு வாங்கலாம்?

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் இதுவரை இல்லாத விதமாக முதல் முறையாக ஆப்பிள் ஐபோன் XR போனிற்கு அதிரடியான விலை குறைப்பை அறிவித்துள்ளது. ஆப்பிள் ஐபோன் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு.

ஆப்பிள் ஐபோன் XR

ஆப்பிள் ஐபோன் XR

இந்தியச் சந்தையில் ஆப்பிள் ஐபோன் XR போன் ரூ.76,900 என்ற விற்பனை விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்பொழுது ஆப்பிள் நிறுவனம், ஆப்பிள் ஐபோன் XR போனிற்கு அதிரடியாக ரூ.39,999 என்ற விலையில் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் கிடைக்குமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விலை குறைப்பு

விலை குறைப்பு

இந்த சலுகை தற்போது அமேசானில் உள்ள பிரைம் பயனர்களுக்கு ஒரு நாள் முன்பே வழங்கப்படுகிறது. ஆப்பிள் ஐபோன் XR போனின் 64 ஜிபி சேமிப்பு வேரியண்ட் வெறும் ரூ. 39.999 என்ற விலை குறைப்புடன் விற்பனை செய்யப்படுகிறது.

ஆப்பிள் ஐபோன் XR சிறப்பம்சம்

ஆப்பிள் ஐபோன் XR சிறப்பம்சம்

  • 6.1இன்ச் 1792x828 பிக்சல் எல்.சி.டி 326ppi லிக்விட் ரெட்டினா டிஸ்ப்ளே உடன் கூடிய 3D டச்
  • 6கோர் ஏ12 பயோனிக் 64 பிட் 7 என்.எம். பிராசஸர் மற்றும் 4கோர் ஜிபியு கொண்ட M12 மோஷன் கோ பிராசஸர்
  • 64 ஜிபி, 256 ஜிபி, 512 ஜிபி மெமரி ஆப்ஷன்கள்
  • iOS 12
  • IP68 தர சான்று பெற்ற வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட்
  • டூயல் சிம்
  • 12 மெகா பிக்சல் வைடு ஆங்கிள் பிரைமரி கேமரா உடன் கூடிய இமேஜ் ஸ்டேபிலைசேஷன் மற்றும் ட்ரூ டோன் ஃபிளாஷ்
  • 7 எம்பி செல்ஃபி கேமரா
  • ட்ரூ டெப்த் கேமரா
  • 4ஜி வோல்ட்இ
  • வைபை
  • ப்ளூடூத்
  • ஜி.பி.எஸ்
  • க்யூ.ஐ. வயர்லெஸ் சார்ஜிங்
  • ஃபாஸ்ட் சார்ஜிங்
  • ஆப்பிள் ஐபோன் XR வாங்கலாமா? வேண்டாமா?

    ஆப்பிள் ஐபோன் XR வாங்கலாமா? வேண்டாமா?

    ரூ.40,000 சிறந்த ஐபோன் வாங்க நினைத்தீர்களானால்? உங்களுக்கான சரியான தேர்வு, ஆப்பிள் ஐபோன் எக்ஸ் ஆர் போன் தான் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. இத்துடன் இந்த வருட அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் ஸ்மார்ட்போன், கேட்ஜெட்ஸ், டிவி போன்ற அனைத்து தயாரிப்புகளுக்குக் கூடுதல் சலுகை வழங்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Apple Iphone XR Is Now Available For Only Rs.39,999 Only : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X