Home
Mobile

விரைவில் : 3ஜிபி ரேம் & 2716எம்ஏஎச் பேட்டரியுடன் வெளிவரும் ஆப்பிள் ஐபோன் எக்ஸ்.!

ஆப்பிள் நிறுவனம் விரைவில் ஆப்பிள் ஐபோன் எக்ஸ் என்ற மாடலை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. மேலும் சீன வலைதளத்தில் இந்த ஐபோன் எக்ஸ் ஸ்மார்ட்போனின் தகவல்கள் வெளிவந்துள்ளன.

By Prakash

ஆப்பிள் நிறுவனம் விரைவில் ஆப்பிள் ஐபோன் எக்ஸ் என்ற மாடலை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. மேலும் சீன வலைதளத்தில் இந்த ஐபோன் எக்ஸ் ஸ்மார்ட்போனின் தகவல்கள் வெளிவந்துள்ளன, அதன்படி ஐபோன் எக்ஸ் 2716எம்ஏஎச் பேட்டரி மற்றும் 3ஜிபி ரேம் இடம்பெற்றுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைரேகை சென்சார் மற்றும் பல இணைப்பு ஆதரவுகளுடன் இந்த ஐபோன் எக்ஸ் மாடல் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் பல நவீன மென்பொருள் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபோன் 8:

ஐபோன் 8:

ஐபோன் 8 பொறுத்தவரை 4.7-இன்ச் டிஸ்பிளேவைக் கொண்டதாக உள்ளது, அதன்பின் ஐபோன் 8 பிளஸ் 5.5-இன்ச் டிஸ்பிளே
எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அலுமினியம் வடிவமைப்பு மற்றும் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி வசதி ஆகியவை இந்த ஐபோன்
மாடல்களில் இடம்பெற்றுள்ளன.

வாட்டர் ரெசிஸ்டண்ட்:

வாட்டர் ரெசிஸ்டண்ட்:

ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் மாடல்களில் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி மற்றும் பாஸ்ட் சார்ஜிங் வசதிகள் இடம்பெற்றுள்ளனஎனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலை:

விலை:

ஐபோன் 8 பொறுத்தவரை 64ஜிபி மெமரி ரூ.64,000ஆக உள்ளது. 256ஜிபி ரூ.77,000எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்பு
ஐபோன் 8 பிளஸ் பொறுத்தவரை 64ஜிபி மெமரி ரூ.7,3000ஆக உள்ளது. அதன்பின்பு 256ஜிபி மெமரி முறையே ரூ.89,000 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Apple iPhone X sports a 3GB of RAM and 2716mAh battery reveals TENAA listing ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X