விரைவில்: இந்த தளத்தில் விற்பனைக்கு வரும் ஆப்பிள் ஐபோன் எஸ்இ 2020.!
ஆப்பிள் சமீபத்தில் தனது புதிய ஐபோன் ஐபோன் எஸ்இ 2020 ஐ அறிமுகப்படுத்தியது மற்றும் அதன் விலைகளையும் அறிவித்தது. பின்னர் இந்தியாவில் இந்த சாதனம் கிடைப்பது குறித்து எந்த வார்த்தையும் இல்லை. ஆனால் இப்போது ஆப்பிள் ஐபோன் எஸ்இ 2020 விற்பனை பிளிப்கார்ட் வழியாக இந்தியாவில் விரைவில் தொடங்கும் என்று தெரிய வந்துள்ளது.

வெளிவந்த தகவலின் அடிப்படையில் 64ஜிபி மெமரி கொண்ட ஐபோன் எஸ்இ 2020 மாடல் ரூ.42,500-விலையிலும், பின்பு 128ஜிபி மெமரி கொண்ட ஐபோன் எஸ்இ 2020 மாடல் ரூ.427,800-விலையிலும் அறிமுகம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடைசியாக 256ஜிபி மெமரி கொண்ட ஐபோன் எஸ்இ 2020 மாடல் 58,300-விலையிலும் விற்பனைக்கு வரும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனங்களின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

புதிய ஆப்பிள் ஐபோன் SE (2020)
புதிய ஆப்பிள் ஐபோன் SE (2020) நிறுவனத்தின் ஆப்பிள் ஐபோன் வரிசையிலிருந்துவந்த இடைவெளியை இந்த போன் நிரப்புகிறது மற்றும் புதிய ஜென் ஐபோனை அட்டவணையில் கொண்டு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய ஆப்பிள் ஐபோன் SE (2020) அளவிலும் சிறியதாக உங்கள் பாக்கெட்டிற்குள் அடங்கும்படி எளிமையான வடிவமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய ஆப்பிள் ஐபோன் SE (2020) மார்ச் மாத ஆரம்பத்தில் வெளியிடப்படும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது, ஆனால், கோவிட் 19 இன் தாக்குதல் மற்றும் விரைவான பரவல் காரணமாக ஆப்பிள் நிறுவனம் தனது திட்டங்களை மாற்றியமைத்து.

புதிய ஆப்பிள் ஐபோன் SE (2020) சிறப்பம்சம்
A13 பயோனிக் சிப்செட்
64 ஜிபி / 128 ஜிபி / 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்
4.7' இன்ச் கொண்ட (326 ppi இல் 1334x750) டிஸ்பிளே, 625
நைட்ஸ் பிரைட்னெஸ், 1400: 1 கான்ட்ராஸ்ட், ட்ரு டோன்
12 மெகா பிக்சல் கொண்ட (f / 1.8) பின்புற ரியர் கேமரா
ட்ரு டோன் பிளாஷ்
4K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் ஸ்மார்ட் HDR

IP67 சான்று வழங்கப்பட்டுள்ளதா?
7 மெகா பிக்சல் கொண்ட (f / 2.2)
முன்பக்க செல்ஃபி கேமரா
டச் ஐடி பட்டன்
IP67 வாட்டர் மற்றும் டஸ்ட்
ரெசிஸ்டன்ஸ் பாதுகாப்பு
4ஜி வோல்ட்இ
வைஃபை 802.11ax
வைஃபை கால்லிங்
NFC
புளூடூத் v5.0

Qi வயலெஸ் சார்ஜிங்
ஜிபிஎஸ் / ஏ - ஜிபிஎஸ்
லைட்டின்ங் போர்ட்
3.5 mm ஹெட்போன் ஜாக் கிடையாது
Qi வயலெஸ் சார்ஜிங்
138.4 x 67.3 x 7.3 மிமீ அளவு மற்றும் 148 கிராம் எடை கொண்டுள்ளது.
பேட்டரி மற்றும் ரேம் தகவல்களை நிறுவனம் எப்பொழுதும் போல் வழங்கவில்லை.


Click it and Unblock the Notifications