Just In
- 5 hrs ago
சத்தமில்லாமல் ரூ.78 மற்றும் ரூ.248 டேட்டா பேக்குகளை அறிமுகம் செய்த ஏர்டெல்.! என்னென்ன நன்மைகள்.!
- 6 hrs ago
பிஎஸ்என்எல் லேண்ட்லைன் பில் ஆன்லைனில் செலுத்துவது எப்படி? இதோ வழிமுறைகள்.!
- 8 hrs ago
பிடித்தவர்கள் மட்டும் whatsapp status-ஐ பார்வையிட வேண்டுமா? இதோ வழிமுறை.!
- 9 hrs ago
Vi அறிமுகம் செய்யும் MFine ஈசி மொபைல் மருத்துவ பரிசோதனை.. எல்லா மருத்துவ சேவையும் இனி உங்கள் கையில்..
Don't Miss
- News
இன்றைய தேதியில் இந்தியாவில் தேர்தல் நடந்தால்.. என்டிஏ கூட்டணி 321 இடங்களை வெல்லும்.. அதிரடி சர்வே..!
- Automobiles
அதிக சத்தம் வந்ததால் கைது செய்த போலீஸ்... நியாயம் கேட்டு யூ-டியூப்பில் வீடியோ வெளியிட்ட சூப்பர் பைக் ரைடர்...
- Sports
அண்ணனுக்கு ஒரு ராபின் உத்தப்பா.. "யூத்" வீரரை விலைக்கு வாங்கிய சிஎஸ்கே.. இதுதான் அந்த ஸ்பார்க்கா தல?
- Movies
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில்... பழிவாங்குதல்..அன்பின் காவியம்.. ‘நாகினி 5’
- Finance
ஒன் ஸ்டாப் மொபைல் ஆப்.. MSME நிறுவனங்களுக்கு மத்திய அரசின் அசத்தலான சேவை..!
- Lifestyle
மொறுமொறுப்பான... ஓட்ஸ் கட்லெட்
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மலிவு விலை Apple iPhone SE 2020: மே 20 முதல் பிளிப்கார்டில் வாங்கலாம்!
மலிவு விலை iPhone SE 2020 மே 20 மதியம் 12 மணி முதல் பிளிப்கார்டில் விற்பனைக்கு வருகிறது. எந்தெந்த பகுதிகளில் கிடைக்கும் எப்படி வாங்கலாம் என்ற விவரங்கள் குறித்து பார்க்கலாம்.

ஐபோன் எஸ்இ 2020
ஆப்பிள் சமீபத்தில் தனது புதிய ஐபோன், ஐபோன் எஸ்இ 2020 ஐ அறிமுகப்படுத்தியது மற்றும் அதன் விலைகளையும் அறிவித்தது. பின்னர் இந்தியாவில் இந்த சாதனம் கிடைப்பது குறித்து எந்த தகவலும் இல்லை. ஆனால் இப்போது ஆப்பிள் ஐபோன் எஸ்இ 2020 விற்பனை பிளிப்கார்ட் வழியாக இந்தியாவில் விரைவில் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

புதிய ஜென் ஐபோன் அட்டவணை
புதிய ஆப்பிள் ஐபோன் SE (2020) புதிய ஆப்பிள் ஐபோன் SE (2020) நிறுவனத்தின் ஆப்பிள் ஐபோன் வரிசையிலிருந்துவந்த இடைவெளியை இந்த போன் நிரப்புகிறது மற்றும் புதிய ஜென் ஐபோனை அட்டவணையில் கொண்டு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய ஆப்பிள் ஐபோன் SE (2020) அளவிலும் சிறியதாக உங்கள் பாக்கெட்டிற்குள் அடங்கும்படி எளிமையான வடிவமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது.
டீ, காபி இல்ல., 90 நிமிடத்துக்கு முன்பாக வரனும்: இனிமே இப்படிதான்- ரயில் பயணத்துக்கான வழிமுறைகள்!

கோவிட் 19 தாக்குதல்
இந்த புதிய ஆப்பிள் ஐபோன் SE (2020) மார்ச் மாத ஆரம்பத்தில் வெளியிடப்படும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது, ஆனால், கோவிட் 19 இன் தாக்குதல் மற்றும் விரைவான பரவல் காரணமாக ஆப்பிள் நிறுவனம் தனது திட்டங்களை மாற்றியமைத்து.

புதிய ஆப்பிள் ஐபோன் SE (2020) சிறப்பம்சம்
புதிய ஆப்பிள் ஐபோன் SE (2020) சிறப்பம்சம் A13 பயோனிக் சிப்செட் 64 ஜிபி / 128 ஜிபி / 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் 4.7' இன்ச் கொண்ட (326 ppi இல் 1334x750) டிஸ்பிளே, 625 நைட்ஸ் பிரைட்னெஸ், 1400: 1 கான்ட்ராஸ்ட், ட்ரு டோன் 12 மெகா பிக்சல் கொண்ட (f / 1.8) பின்புற ரியர் கேமரா ட்ரு டோன் பிளாஷ் 4K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் ஸ்மார்ட் HDR

IP67 சான்று வழங்கப்பட்டுள்ளதா?
IP67 சான்று வழங்கப்பட்டுள்ளதா? 7 மெகா பிக்சல் கொண்ட (f / 2.2) முன்பக்க செல்ஃபி கேமரா டச் ஐடி பட்டன் IP67 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் பாதுகாப்பு 4ஜி வோல்ட்இ வைஃபை 802.11ax வைஃபை கால்லிங் NFC புளூடூத் v5.0

Qi வயர்லெஸ் சார்ஜிங்
Qi வயர்லெஸ் சார்ஜிங் ஜிபிஎஸ் / ஏ - ஜிபிஎஸ் லைட்டின்ங் போர்ட் 3.5 mm ஹெட்போன் ஜாக் கிடையாது Qi வயலெஸ் சார்ஜிங் 138.4 x 67.3 x 7.3 மிமீ அளவு மற்றும் 148 கிராம் எடை கொண்டுள்ளது. பேட்டரி மற்றும் ரேம் தகவல்களை நிறுவனம் எப்பொழுதும் போல் வழங்கவில்லை.

பிளிப்கார்ட் வழியாக மே 20 ஆம் தேதி
ஐபோன் எஸ்இ (2020) இந்தியாவில் பிளிப்கார்ட் வழியாக மே 20 ஆம் தேதி முதல் மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்படுகிறது. ஏப்ரல் மாதத்தில் ஆப்பிள் தனது மலிவு விலை ஐபோன் எஸ்இ (2020)-ஐ ரூ. 42,500 என் அறிவித்தது. இது எச்.டி.எஃப்.சி வங்கி கார்டுகளுக்கு ஒரு உடனடி தள்ளுபடி சலுகையை அறிவித்தது, இதன்மூலம் ஐபோன் எஸ்இ (2020) 64 ஜிபி வேரியண்டை ரூ. 38,900-க்கு பிளிப்கார்டில் வாங்கலாம்.

ஐபோனுக்கு தள்ளுபடி
இந்த நிலையில் விரைவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முன்னதாக ஐபோனுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போனை ஹெச்டிஎப்சி வங்கி அட்டை மற்றும் கடன் அட்டை தாரர்களுக்கு ரூ.3600 தள்ளுபடி அறிவிக்கப்பட்டு ரூ. 38,900-க்கு விற்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

பிளிப்கார்ட்டில் கிடைக்கும் தகவல்களின்படி
ஐபோன் எஸ்இ (2020) இந்தியாவில் மே 20 முதல் மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது. இப்போதைக்கு இகாமர்ஸ் இயங்குதளத்தின் மூலம் அத்தியாவசியமற்ற பொருட்களை வழங்குவதற்கும் விற்பனை செய்வதற்கும் அரசாங்கத்தால் ஆரஞ்சு மற்றும் பச்சை அலர்ட் பகுதிகளில் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.
Jio Free calls: இனி கவலை வேண்டாம்., பிளான் முடிந்தாலும் இலவச அழைப்பு?

சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள்
கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக சிவப்பு மண்டலங்களில் வாழும் நுகர்வோர் மே 20 க்கு முன்னர் அரசாங்கம் கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்தாவிட்டால் தொலைபேசியை ஆர்டர் செய்ய முடியாது. அரசாங்கத்தின் புதிய வழிகாட்டுதல்கள் கொரோனா பரவல் குறித்து முடிவெடுக்கப்படும். இதுகுறித்து முழு அறிவிப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும்.
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190