Home
Mobile

அடுத்த மாதம் வெளியாகும் புத்தம் புதிய ஐபோன்.!

ஐபோன் எஸ்இ2 சாதனத்தில் ஆப்பிள் ஏ10 ஃபியூஷன் சிப்செட் வழங்கப்படும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இப்போது உள்ள ஆப்பிள் எஸ்இ சாதனத்தை விட 40சதவீதம் வேகமாக இயங்கும் திறன் கொண்டுள்ளது.

By Prakash S

ஆப்பிள் நிறுவனம் சார்பில் தற்சமயம் புதிய தகவல் வெளிவந்துள்ளது, அதன்படி வரும் மே மாதம் ஐபோன் எஸ்இ 2 மாடல் அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல் தெரிவிக்கபபட்டுள்ளது, மேலும் ஐபோன் எஸ்இ 2 மாடல் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. அதன்பின்பு ஹாங் காங் நகரில் நடைபெறும் சோர்சஸ் மின்சாதன விழாவில் இருந்து இந்த தகவல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக வெளியான தகவல்களின் அடிப்படையில் ஐபோன் எஸ்இ2 மாடல் வரும் ஜூன் மாதம் நடைபெறும் ஆப்பிள் டெவலப்பர் மாநாட்டில் அறிமுகம் செய்யப்படலாம் எனக் கூறப்பட்டது. மேலும் அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் இந்த ஐபோன் எஸ்இ2 மாடல் வெளிவரும் என அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபோன் எஸ்இ2:

ஐபோன் எஸ்இ2:

ஐபோன் எஸ்இ2 மாடல் பொறுத்தவரை 4.2-இன்ச் எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டு வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது,
அதன்பின்பு டச் ஐடி தொழில்நுட்பம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்ங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

 சேமிப்பு:

சேமிப்பு:

இந்த ஐபோன் எஸ்இ2 சாதனத்தில் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது, குறிப்பாக இவற்றுள் மெமரி நீட்டிப்பு ஆதரவு இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சாதனத்தின் விலைப் பொறுத்தவரை ரூ.20,000-வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹெட்போன் ஜாக்:

ஹெட்போன் ஜாக்:

இந்த சாதனத்தில் ஹெட்போன் ஜாக் நீக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் அசத்தலான செல்பீ கேமரா, டச் ஐடி, இயர்பீஸ் உள்ளிட்டவற்றை கொண்ட பெசல்களை கொண்டிருக்கும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வரும் செப்படம்பர் மாதம் முதல் ஐபோன் 6எஸ் சீரிஸ் நிறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 ஏ10 ஃபியூஷன்:

ஏ10 ஃபியூஷன்:

ஐபோன் எஸ்இ2 சாதனத்தில் ஆப்பிள் ஏ10 ஃபியூஷன் சிப்செட் வழங்கப்படும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இப்போது உள்ள ஆப்பிள் எஸ்இ சாதனத்தை விட 40சதவீதம் வேகமாக இயங்கும் திறன் கொண்டுள்ளது. குறிப்பாக வயர்லெஸ் சார்ஜிங் வசதியுடன் இந்த
ஐபோன் மாடல் வெளிவரும்.

கேமரா:

கேமரா:

ஐபோன் எஸ்இ2 சாதனம் 12எம்பி பின்புற ரியர் கேமரா அமைப்புடன் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு 4கே வீடியோ பதிவு மற்றம் எல்இடி பிளாஷ் போன்ற ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் ஆனது வெளிவரும். மேலும் இந்த சாதனத்தில் 1700எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Apple iPhone SE 2 With A10 Fusion Processor Is Reportedly Launching In May; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X