ஆப்பிள் ஐபோன் லைட் விரைவில்!!!
ஆப்பிள நிறுவனம் விலை கம்மியான ஐபோன்களை தயாரித்து வருகிறது என்பது தெரிந்ததே. ஐபோன் லைட் என்று அழைக்கப்படும் இந்த மாடல் வெளியீடு பற்றிய தகவலை ஆப்பிள் நிறுவனம் செப்டம்பர் 18 ஆம் தேதி அறிவிக்கும் என தெரிகிறது.
இந்தியாவில் மக்கள் பெரும்பாலும் போன்களின் விலையை பார்த்தே வாங்குகின்றனர். அதனால் தான் சாம்சங் நிறுவனம் இந்தியாவில் முன்னிலையில் உள்ளது.
ஆப்பிள் ஐபோன்5யின் விலை RS.45,000 வருகிறது. ஐபோன்5யை விட ஆப்பிளின் முந்தைய மாடலான ஐபோன்4 இந்தியாவில் பிரபலமாக தான் உள்ளது.
ஐபோன்4ரை விட ஐபோன் லைடின் விலை கம்மியாக இருக்கும் என தெரிகிறது. ஐபோன் லைட் RS.22,000 வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கீழ் உள்ள சிலைட்சோவில் ஆப்பிள் ஐபோன் லைட் பற்றி டாக்டஸ் எனும் இணையதளத்தில் வெளியான படங்கள் மற்றும் தகவல்களை பாருங்கள்.
Click Here For New Apple iPhones Gallery

iPhone Lite
4-inch display
resolution 1136 x 640 pixels இருக்கலாம்.

iPhone Lite
ஐபோன் லைட், ஆப்பிளின் முந்தைய போன்களை விட பெரிதாக இருக்கும்.

iPhone Lite
நோக்கியா லூமியா மாடல் போன்களை போன்று ஐபோன் லைட் பல வண்ணங்களில் வரும்.

iPhone Lite
ஐபோன் லைட் 5MP camera அல்லது 8MP camera உடன் வரும்.

iPhone Lite
ஐபோன் லைடின் விலை மற்ற ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக இருக்கும் எனலாம்.


Click it and Unblock the Notifications