Home
Mobile

ஆப்பிளின் புதிய மாடல் ஐபோன் லைட் !!!

ஆப்பிள் ஐபோன் மொபைல்கள் இந்தியாவில் விலை அதிகமாக உள்ளது என்ற கருத்து மக்களிடத்தில் உள்ளது.

இதற்க்கு தீர்வாக ஆப்பிள் நிறுவனம் விலை கம்மியான ஐபோன் மொபைல்களை தயாரிக்கும் முயறச்சியில் இறங்கியுள்ளது.

சாம்சங் நிறுவனம் நிறைய மிடில் ரேஞ் ஸ்மார்ட்போன்களை வெளியிடுகிறது. அதே போல் ஆப்பிள் நிறுவனமும் இந்தியாவில் தனது வியாபாரத்தை விரிவுபடுத்த விலை கம்மியான ஐபோன் மொபைல்களை தயாரிக்கிறது.

இந்த ஐபோன் மாடல் ஆப்பிள் ஐபோன் லைட், ஆப்பிள் ஐபோன் மினி எனும் பெயர்களால் அழைக்கப்படுகிறது. ஆப்பிள் நிறுவனம் இதன் வெளியீடு பற்றிய தகவல் எதுவும் இன்னும் அறிவிக்கவில்லை.

இந்த ஐபோன்கள் இரண்டு மாடல்களில் வரும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. "ஐபோன் ஜெனோவா" என்று ஒரு மாடலுக்கும், "ஐபோன் ஜகாடோ/பெர்டோன்" என பெயர்கள் வைக்கப்பட்டுள்ளதாக போன் அரீனா வெப்சைட்டில் தகவல்கள் உள்ளன.

ஐபோன் ஜெனோவா FDD 4G LTE உடனும், ஐபோன் ஜகாடோ TDD 4G LTE மற்றும் ‘H6P' processor உடனும் வரலாம் என தெரிகிறது.

இந்த ஐபோன்கள் பற்றி வெளியான சில படங்களை கீழே உள்ள சிலைட்சோவில் பாருங்கள்.

Click Here For New Apple Smartphones Gallery

ஆப்பிள் ஐபோன்

ஆப்பிள் ஐபோன்



ஐபோன் ஜெனோவா மற்றும் ஐபோன் ஜகாடோ

ஆப்பிள் ஐபோன்

ஆப்பிள் ஐபோன்



ஐபோன் ஜெனோவா மற்றும் ஐபோன் ஜகாடோ

ஆப்பிள் ஐபோன்

ஆப்பிள் ஐபோன்



ஐபோன் ஜெனோவா மற்றும் ஐபோன் ஜகாடோ

ஆப்பிள் ஐபோன்

ஆப்பிள் ஐபோன்



ஐபோன் ஜெனோவா மற்றும் ஐபோன் ஜகாடோ

ஆப்பிள் ஐபோன்

ஆப்பிள் ஐபோன்



ஐபோன் ஜெனோவா மற்றும் ஐபோன் ஜகாடோ

ஆப்பிள் ஐபோன்

ஆப்பிள் ஐபோன்



ஐபோன் ஜெனோவா மற்றும் ஐபோன் ஜகாடோ

ஆப்பிள் ஐபோன்

ஆப்பிள் ஐபோன்



ஐபோன் ஜெனோவா மற்றும் ஐபோன் ஜகாடோ

Click Here For New Smartphones Gallery

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X