Home
Mobile

1,00,000 ஆப்பிள் ஐபோன்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன!!!

By Prabakaran

ஆப்பிள் நிறுவனம் கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி ஐபோன் 5s மற்றும் ஐபோன் 5C என இரண்டு புதிய மாடல் ஐபோன்களை வெளியிட்டது. இந்த ஐபோன்களின் விற்பனை வருகின்ற செப்டம்பர் 20 ஆம் தேதி முதல் சீனாவில் தொடங்குகிறது.

புதிய ஐபோன்கள் விற்பனைக்கு வருவதற்க்கு முன்பே அதற்க்கான முன்பதிவு சீனாவில் தொடங்கிவிட்டது. சீனாவில் உள்ள சீனா யுனிகாம் என்ற அமைப்பு புதிய ஐபோன்களுக்கான் முன்பதிவை தொடங்கியது. இதுவரை ஐபோன் 5s மற்றும் ஐபோன் 5C ஸ்மார்ட்போன்களுக்கு 1,00,000க்கும் அதிகமானோர்கள் முன்பதிவு செய்துள்ளார்களாம்.

புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

1,00,000 ஆப்பிள் ஐபோன்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன!!!

ஸ்மார்ட்போன் கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்

முன்பதிவு செய்வதற்க்கு பணம் செலுத்த தேவையில்லை, ஐபோன்களை வாங்கிய பிறகு பணத்தை செலுத்தினால் போதும் என்ற சலுகையை சீனா யுனிகாம் அறிவித்துள்ளது. அதனால்தான் 1,00,000க்கும் அதிகமானோர்கள் இந்த புதிய ஐபோன்களுக்கு முன்பதிவு செய்துள்ளார்களாம்.

ஆப்பிள் நிறுவனம் சீனா மற்றும் யூஎஸ்ல் ஒரே நாளில் ஐபோன்களை வெளியிடுவது இதுதான் முதல் முறை ஆகும். இந்த புதிய ஐபோன்களின் விலை எவ்வளவு என்று ஆப்பிள் நிறுவனம் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X