அமேசான் : அதிரடி விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் ஐபோன் 8.!

By Prakash
|

தற்சமயம் அமேசான் வலைதளத்தில் ஆப்பிள் ஐபோன் 8 மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்தியாவில் ஸ்மார்ட்போன்கள் இறக்குமதி வரி உயர்த்தப்பட்ட நிலையில் கூட தற்சமயம் ஆப்பிள் ஐபோனின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

இதற்க்கு முன்பு ஐபோன் எஸ்இ மாடலுக்கு ரூ.8000-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.17,999-விலையில் விற்பனை செய்யப்பட்டது, தற்சமயம் அமேசான் தளத்தில் ஐபோன் 8 மாடலுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

 விலைகுறைப்பு:

விலைகுறைப்பு:

ஐபோன் 8 மாடலுக்கு ரூ.9000-வரை விலைகுறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.54,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது, மேலும் பல்வேறு
சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த ஐபோன் மாடல்.

 டிஸ்பிளே:

டிஸ்பிளே:

இக்கருவி 4.7 இன்ச் ரெட்டினா எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1334x750 பிக்சல் தீர்மானம் கொண்டவையாக
உள்ளது.

செயலி:

செயலி:

ஐபோன் 8 மாடல் பொதுவாக ஆப்பிள் ஏ11 பயோனிக் சிப்செட் மற்றும் ஐஒஎஸ் 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.

 நினைவகம்:

நினைவகம்:

இந்த ஐபோன் 8 பொறுத்தவரை 64ஜிபி மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது இந்த ஐபோன் மாடல்.

கேமரா:

கேமரா:

ஐபோன் 8 பொதுவாக 12எம்பி பிரைமரி கேமரா மற்றும் 7எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது, மேலும் எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

பேட்டரி:

பேட்டரி:

ஐபோன் 8 பொறுத்தவரை 1960எம்ஏஎச் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட பேட்டரி இடம்பெற்றுள்ளது

Best Mobiles in India

English summary
Apple iPhone 8 gets Rs 9000 discount on Amazon India ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X