Home
Mobile

ஐஎப்ஏ 2014ல் வெளியான ஐ போன் 6 உடன் நேரடி போட்டி போடும் 15 ஸ்மார்ட் போன்கள்

By Meganathan

சந்தையில் பெரும் ஆர்ப்பாட்டமாக வெளியான ஐ போன் 6 மாடலின் வடிவமைப்பை பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனங்களான நோக்கியா, சாம்சங் மற்றும் எஹ்டிசி நிறுவனங்கள் விமர்சிக்க ஆரம்பித்துள்ள நிலையில் இன்று நாம் புதிய ஐ போன் 6 போட்டியாக வெளியாகியிருக்கும் 15 ஸ்மார்ட் போன்களின் பட்டியலை தான் இங்கு பார்க்க இருக்கின்றோம், அவற்றை பார்க்கும் முன் ஐ போன் 6 சிறப்பம்சங்களை பார்ப்போமா

சாம்சங் கேலக்ஸி நோட் 4

சாம்சங் கேலக்ஸி நோட் 4

5.7 இன்ச்,1440*2560 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, குவாட் எஹ்டி சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி
ஆன்டிராய்டு வி4.4.4 கிட்காட்
குவாட்கோர் 2700 எம்எஹ்இசட் பிராசஸர்
16 எம்பி ப்ரைமரி கேமரா, 3.7 எம்பி செகன்டரி கேமரா
3ஜி, வைபை, டிஎல்என்ஏ, என்எப்சி
32 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
3 ஜிபி ராம்
3220 எம்ஏஎஹ், லி - அயன் பேட்டரி

சோனி எக்ஸ்பீரியா இசட்3

சோனி எக்ஸ்பீரியா இசட்3

5.2 இன்ச்,1080*1920 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
குவாட்கோர் 2500 எம்எஹ்இசட் பிராசஸர்
20.7 எம்பி ப்ரைமரி கேமரா, 2.2 எம்பி செகன்டரி கேமரா
3ஜி, வைபை
16 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
3 ஜிபி ராம்
3100 எம்ஏஎஹ், லி - அயன் பேட்டரி

சோனி எக்ஸ்பீரியா இசட்3 காம்பேக்ட்

சோனி எக்ஸ்பீரியா இசட்3 காம்பேக்ட்

4.6 இன்ச்,720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
குவாட்கோர் 2500 எம்எஹ்இசட் பிராசஸர்
20.7 எம்பி ப்ரைமரி கேமரா, 2.2 எம்பி செகன்டரி கேமரா
3ஜி, வைபை, டிஎல்என்ஏ, என்எப்சி
16 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
2 ஜிபி ராம்
2600 எம்ஏஎஹ், லி - அயன் பேட்டரி

ஹுவாய் அசென்ட் ஜி7

ஹுவாய் அசென்ட் ஜி7

5.5 இன்ச் எஹ்டி கேபேசிட்டிவ் டச் ஸ்கிரீன்
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
1.2 ஜிகா ஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 410 பிராசஸர்
13 எம்பி ப்ரைமரி கேமரா எல்ஈடி ப்ளாஷுடன், 5 எம்பி செகன்டரி கேமரா
4ஜி எல்டிஈ கேட்.4/ 3ஜி, வைபை 802.11 பிஜிஎன், ப்ளூடூத் 4.0 எல்ஈ, ஜிபிஎஸ்
16 ஜிபி இன்டர்னல் மெமரி
2 ஜிபி ராம்
3000 எம்ஏஎஹ் பேட்டரி

ஹுவாய் அசென்ட் பி7

ஹுவாய் அசென்ட் பி7

5.0 இன்ச்,1080*1920 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
குவாட்கோர் 1800 எம்எஹ்இசட் பிராசஸர்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 8 எம்பி செகன்டரி கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை, டிஎல்என்ஏ, என்எப்சி
16 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
2 ஜிபி ராம்
2500 எம்ஏஎஹ், லி - பாலிமர் பேட்டரி

ஹுவாய் அசென்ட் மேட் 7

ஹுவாய் அசென்ட் மேட் 7

6 இன்ச் எல்டிபிஎஸ் டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
ஆக்டாகோர் ஹிசிகான் கிரின் 925 பிராசஸர்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி செகன்டரி கேமரா
4ஜி எல்டிஈ / 3 ஜி எஹ்எஸ்பிஏ, வைபை 802.11
2 ஜிபி ராம், 16 ஜிபி இன்டர்னல் மெமரி
3 ஜிபி ராம், 32 ஜிபி இன்டர்னல் மெமரி
4100 எம்ஏஎஹ் பேட்டரி

நோக்கியா லூமியா 830

நோக்கியா லூமியா 830

5.0 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
விண்டோஸ் போன் வி8.1
குவாட்கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்
10 எம்பி ப்ரைமரி கேமரா, 1 எம்பி செகன்டரி கேமரா
3ஜி, வைபை
16 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2200 எம்ஏஎஹ், லி - அயன் பேட்டரி

எஹ்டிசி டிசையர் 820

எஹ்டிசி டிசையர் 820

5.5 இன்ச்,720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
ஆக்டாகோர் 1500 எம்எஹ்இசட் பிராசஸர்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 8 எம்பி செகன்டரி கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை, டிஎல்என்ஏ
16 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
2 ஜிபி ராம்
2600 எம்ஏஎஹ், லி - பாலிமர் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி நோட் எட்ஜ்

சாம்சங் கேலக்ஸி நோட் எட்ஜ்

5.6 இன்ச், 1440*2560 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, குவாட் எஹ்டி சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
குவாட்கோர் 2700 எம்எஹ்இசட் பிராசஸர்
16 எம்பி ப்ரைமரி கேமரா, 3.7 எம்பி செகன்டரி கேமரா
3ஜி, வைபை
32 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
3 ஜிபி ராம்
3000 எம்ஏஎஹ், லி - அயன் பேட்டரி

சோனி எக்ஸ்பீரியா ஈ3

சோனி எக்ஸ்பீரியா ஈ3

4.5 இன்ச், 480*854 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
குவாட்கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி செகன்டரி கேமரா
3ஜி, வைபை
4 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2330 எம்ஏஎஹ், லி - அயன் பேட்டரி

நோக்கியா லூமியா 730

நோக்கியா லூமியா 730

4.7 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
விண்டோஸ் போன் வி8.1
குவாட்கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்
6.7 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி செகன்டரி கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
8 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2220 எம்ஏஎஹ், லி - அயன் பேட்டரி

நோக்கியா லூமியா 735

நோக்கியா லூமியா 735

4.7 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஓஎல்ஈடி
விண்டோஸ் போன் வி8.1
குவாட்கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்
6.7 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி செகன்டரி கேமரா
3ஜி, வைபை, என்எப்சி
8 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2220 எம்ஏஎஹ், லி - அயன் பேட்டரி

லெனோவோ வைப் இசட்2

லெனோவோ வைப் இசட்2

5.0 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
குவாட்கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 8 எம்பி செகன்டரி கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
32 ஜிபி இன்டர்னல் மெமரி
2 ஜிபி ராம்
3000 எம்ஏஎஹ், லி - பாலிமர் பேட்டரி

லெனோவோ வைப் எக்ஸ்2

லெனோவோ வைப் எக்ஸ்2

5.0 இன்ச், 1080*1920 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
ஆக்டாகோர் 2000 எம்எஹ்இசட் பிராசஸர்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி செகன்டரி கேமரா
3ஜி, வைபை
32 ஜிபி இன்டர்னல் மெமரி
2 ஜிபி ராம்
2300 எம்ஏஎஹ், லி - பாலிமர் பேட்டரி

ஆல்காடெல் ஓன்டச் ஹூரோ 2

ஆல்காடெல் ஓன்டச் ஹூரோ 2

6.0 இன்ச் டிஎப்டி எல்சிடி டிஸ்ப்ளே
மீடியாடெக் எம்டி6592 சிப்செட் ஆக்டாகோர் 2 ஜிகாஹெர்ட்ஸ் கார்டெக்ஸ் சிபியு
வைபை 802.11 என் ப்ளூடூத் 2.0 எந் எப்சி
16 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
2 ஜிபி ராம்
3100 எம்ஏஎஹ் பேட்டரி

புதிய ஐ போன் 6, 4.7 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே, ஏ8 சிப்செட் பிராசஸர் மூலம் இயங்குகிறது. இது பழைய ஐ போன்களை விட வேகமாக செயல்படும் என்றும் கூறப்படுகின்றது.

கேமாராவை பொருத்த வரை 8 மெகாபிக்சல் சென்சார் கேமரா, முன் பக்க கேமாராவிலும் புதிய சென்சார் கொடுக்கப்பட்டுள்ளதோடு டூயல் எல்ஈடி ப்ளாஷ் வசதியும் மேம்படுத்தப்பட்டுள்ளது. புதிய ஆப்பிள் ஐ போன் 16,64,128 ஜிபி வகைகளில் கிடைக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X