ஐ போன் 6 குறித்து ஒரு பார்வை...!
oi
-Keerthi
By Keerthi
இன்று ஆப்பிளின் ஐ போன் 6யை உலகமே ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றது என்று கூறலாம்.
காரணம், இதுவரை வெளிவந்து மொத்த ஐ போன் மாடல்களில் இல்லாத ஒரு சிறப்பம்சத்தை ஆப்பிள் இந்த ஐ போனில் கொடுத்திருக்கிறது என்று ஆப்பிள் கூறியுள்ளதால் தான்.
அது சிறப்பம்சம் என்பதை தற்போது ஆப்பிள் கூற மறுத்துவிட்டது இதோ விரைவில் வெளிவர இருக்கும் ஐ போன் 6 பற்றி கொஞ்சம் பார்ப்போமா...

#1
இதுவரை வந்த ஐ போன்களில் இல்லாத அளவுக்கு தற்போது வர இருக்கும் ஐ போன் 6ல் டிஸ்பிளே பெரியதாக அமைய உள்ளது

#2
இரண்டு வகைகளில் இந்த மொபைல் வெளிவர இருக்கின்றது

#3
ஸ்கேரட்ச் ஆனாலும் ஒன்னும் ஆகாத வண்ணம் இதன் வடிவமைக்கப்பட்டுள்ளது

#4
இந்த படத்தில் உள்ளது போல் புது ஸ்டைலில் தான் ஐ போன் 6 வர இருக்கின்றது

#5
ஐ போன் 6ல் புது வகையான கேமராக்கள் பயன்படுத்தப்பட உள்ளது
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed
Story first
published: Monday, June 16, 2014, 12:48 [IST]
Other articles published on Jun 16, 2014


Click it and Unblock the Notifications