அடங்கப்பா ஒரு வழியா ஐ போன் 6 பற்றி தகவல்கள் வெளியாகிடிச்சு, தகவல்களை பார்ப்போமா
oi
-Meganathan
By Meganathan
சந்தையில நம்பர் ஓன் இடத்தில் இருக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ போன் 6 பற்றி பல வதந்திகளை நீங்கள் கேட்டிருப்பீங்க. பெர்லினில் நடக்கும் ஐ.எப்.ஏ தொழில்நுட்ப விழாவிலிருந்து மொபைல்களை பற்றி பல சூடான செய்திகள் வெளியாகிட்டு இருப்பது பழைய செய்தி. இன்னைக்கு இங்க ஐ போன் 6 மாடலில் இருக்கும் சிறப்பம்சங்களை பார்ப்போமா

புதிய ஐ போன் 6 போனின் டிஸ்ப்ளே இரு விதங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 4.7 இன்ச் மறஅறும் 5.5 இன்ச் டிஸ்ப்ளே இதில் உள்ளது. இந்த மாடலில் 128 ஜிபி மெமரி இருப்பதோடு உடல் நலம் குறித்த அம்சங்களும் எதிர்பார்க்கப்படுகின்றது.செப்டம்பர் 9 ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் மேலும் பல தகவல்கள் எதிர்ப்பார்க்கப்படுகின்து.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed
English summary
Apple iPhone 6 has 128GB Version, But No Sapphire Protection
Story first
published: Saturday, September 6, 2014, 15:51 [IST]
Other articles published on Sep 6, 2014


Click it and Unblock the Notifications