ஒரே கல்லில் 3 மாங்கா!!! ஆப்பிள் ஐபோன் 6

Posted By:

ஆப்பிள் நிறுவனம் தனது அடுத்த மாடல் மொபைலான ஆப்பிள் ஐபோன் 5S யை இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிடும் என்று தெரிகிறது.

ஆப்பிள் ஐபோன் 5Sல் இன்டெர்னல் ஹார்ட்வேர்கள் அதிக திறன் கொண்டவைகளாக இருக்கும். ஐபோன் 5S பற்றி வெளியான படங்களை பார்க்கும்பொழுது இதன் டிசைன் ஆப்பிளின் முந்தைய மாடல் போலவே இருக்கும் என தெரிகிறது.

ஆனால், ஆப்பிள் ஐபோன் 6 பற்றி வெளியான படங்களை பார்க்கும்பொழுது ஐபோன் 6 ஆப்பிளின் முந்தைய மாடல்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என தெரிகிறது.

ஆப்பிள் ஐபோன் 6, வளைவு தன்மை(flexibility) அதிகம் கொண்டவையாக இருக்கும். இதில் ஒரே சாதனத்தை 4.2 இன்ஞ் போன், 5.8 இன்ஞ் பேப்லெட், 7.5 இன்ஞ் ஐபேட் என மூன்றாக பயன்படுத்தலாம் என அதன் படங்கள் சித்தரிக்கின்றன.

இதை தான் ஒரே கல்லில் 3 மாங்கா என்று நம் ஊர் வழக்கத்தில் சொல்லுவோம். 1990களில் இது போன்ற மொபைல்கள் எதிர்காலத்தில் வருமா என்று நினைத்திருப்போம். ஆனால் இப்பொழுது அதற்க்கான நேரங்கள் வந்துவிட்டன.

ஆப்பிள் ஐபோன் 6ன் கான்செப்ட் இமேஜ்களை கீழே உள்ள சிலைட்சோவில் பாருங்கள்.

Click Here For New Apple iPhones 6 Concept Smartphones Gallery

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஆப்பிள் ஐபோன் 6

ஆப்பிள் ஐபோன் 6

ஆப்பிள் ஐபோன் 6ன் கான்செப்ட் இமேஜ்

ஆப்பிள் ஐபோன் 6

ஆப்பிள் ஐபோன் 6

ஆப்பிள் ஐபோன் 6ன் கான்செப்ட் இமேஜ்

ஆப்பிள் ஐபோன் 6

ஆப்பிள் ஐபோன் 6

ஐபோன் 6, முதலில் 4.2 இன்ஞ் போனாக உள்ளது. அதுவே பக்கத்தில் 5.8 இன்ஞ் பேப்லெட்டாக விரிந்து உள்ளது. அடுத்த சிலைடில பாருங்கள் 7.5 இன்ஞ் ஐபேடாக இருக்கும்.

ஆப்பிள் ஐபோன் 6

ஆப்பிள் ஐபோன் 6

7.5 இன்ஞ் ஐபேட்

ஆப்பிள் ஐபோன் 6

ஆப்பிள் ஐபோன் 6

ஆப்பிள் ஐபோன் 6ன் கான்செப்ட் இமேஜ்

ஆப்பிள் ஐபோன் 6

ஆப்பிள் ஐபோன் 6

ஆப்பிள் ஐபோன் 6ன் கான்செப்ட் இமேஜ்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


Please Wait while comments are loading...

சமூக வலைதளம்