அமேசான் : தள்ளுபடி விலையில் அட்டகாசமான ஐபோன் 6.!

இந்த ஐபோன் 6 பொறுத்தவரை 4.7-இன்ச் எச்டி ரெட்டினா டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, மேலும் கோல்டு நிறம் கொண்ட இந்த ஐபோன் 6 மாடலை அமேசான் வலைதளத்தில் மட்டுமே வாங்க முடியும்.

By Prakash
|

ஆப்பிள் ஐபோன் நிறுவனம் கடந்த மார்ச் மாதம் 32ஜிபி கொண்ட ஐபோன் 6 மாடலை இந்தியாவில் வெளியிட்டது, இப்போது ரூ.26,999க்கு ஐபோன் 6 மாடல் விற்பனை செய்யப்படுகிறது, மேலும் பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேஞ்ச் செய்யும் போது வாடிக்கையாளர்களுக்கு ரூ.19,600 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது என ஆப்பிள் ஐபோன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த ஐபோன் 6 மாடல் விலைக்குறைக்கப்பட்டு அமேசான் வலைதளத்தில் மட்டும் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்படுகிறது,மேலும் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஐபோன் 6. அதன்பின் மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு மாததவணை முறை வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

 4.7-இன்ச் டிஸ்பிளே:

4.7-இன்ச் டிஸ்பிளே:

இந்த ஐபோன் 6 பொறுத்தவரை 4.7-இன்ச் எச்டி ரெட்டினா டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, மேலும் கோல்டு நிறம் கொண்ட இந்த ஐபோன் 6 மாடலை அமேசான் வலைதளத்தில் மட்டுமே வாங்க முடியும்.

ஐஒஎஸ் 10:

ஐஒஎஸ் 10:

ஐபோன் 6 பொதுவாக 1.8ஜிகாஹெர்ட்ஸ் மற்றும் ஐஒஎஸ் 10 இயங்குதளத்தை கொண்டுள்ளது, அதன்பின் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஐபோன் மாடல்.

32ஜிபி மெமரி:

32ஜிபி மெமரி:

இக்கருவி 1ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு வசதி இவற்றில் இடம்பெற்றுள்ளது.

 கேமரா:

கேமரா:

ஐபோன் 6 பின்புற கேமரா 8மெகாபிக்சல் கொண்டுள்ளது, அதன்பின் முன்புற செல்பீ கேமரா 1.2மெகாபிக்சல் கொண்டவையாக உள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத், 3.5 எம்எம் ஆடியோ ஜாக் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றில் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

பேட்டரி:

பேட்டரி:

இக்கருவியில் 1810எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி இவற்றுள் அடக்கம். மேலும் பல்வேறு செயல்திறன்களை கொண்டுள்ளது இந்த ஐபோன் 6 மாடல்

Best Mobiles in India

English summary
Apple iPhone 6 32GB Gold colour variant on available in India at Rs 26999 ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X