கலிபோர்னியாவில் ஆப்பிளின் புதிய ஐபோன்கள் வெளியீடு!!!

|

ஆப்பிள் நிறுவனம், மக்களின் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே தனது புதிய மாடல் ஐபோன்களை கலிபோர்னியாவில் குபெர்டினோ நகரத்தில் இருக்கும் தனது தலைமை அலுவலகத்தில் நேற்று வெளியிட்டுள்ளது. இந்திய நேரப்படி நேற்று இரவு 10 மணிக்கு இந்த வெளியீட்டு விழா தொடங்கியுள்ளது.

ஆப்பிள் நிறுவனம் ஐபோன்களின் அடுத்த வெர்ஷனான ஐபோன் 5S மற்றும் குறைந்த விலை ஐபோனான ஐபோன் 5C ஆகிய இரண்டு புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை இந்த விழாவில் வெளியிட்டுள்ளது. இந்த இரண்டு ஐபோன்களும் ஆப்பிளின் புதிய மொபைல் ஓஎஸ் ஆன ஐஓஎஸ் 7 உடன் வெளிவந்துள்ளது மேலும் சிறப்பாகும்.

பல மாதங்களுக்கு பிறகு ஆப்பிள் நிறுவனம் தனது புதிய சாதனங்களை வெளியிட்டுள்ளது. ஆப்பிளின் ரசிகர்களுக்கு இந்த புதிய சாதனங்களின் வெளியீடு மகிழ்ச்சியான் விஷியமாக அமைந்துள்ளது. இந்த இரண்டு புதிய ஐபோன்களின் சிறப்பம்சங்கள், படங்கள் மற்றும் மேலும் சில தகவல்களை கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.

ஆப்பிள் ஐபோன் கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்

ஆப்பிள் ஐபோன் 5S

ஆப்பிள் ஐபோன் 5S

ஆப்பிள் ஐபோன் 5S, சில்வர், கோல்டு மற்றும் கிரே என மூன்று வண்ணங்களில் வருகிறது.

ஆப்பிள் ஐபோன் 5S

ஆப்பிள் ஐபோன் 5S

இந்த ஐபோனின் பாடி அலுமினியத்தால் உருவாக்கப்பட்ட விதம் மிகவும் அழகாக உள்ளது. ஐபோன் 5S மெலிதாகவும் உள்ளது.

ஆப்பிள் ஐபோன் 5S

ஆப்பிள் ஐபோன் 5S

இதன் டிஸ்பிளே சைஸ் 4இன்ஞ் ஆகும். ஐபோன் 5Sன் டைமென்ஷன் அளவு 4.87*2.31*0.3mm. இது 111 கிராம்ஸ் எடை கொண்டுள்ளது.

ஆப்பிள் ஐபோன் 5S

ஆப்பிள் ஐபோன் 5S

ஐபோன் 5S ஏ7 64 பிட் சிப் கொண்டுள்ளது, இந்த சிப் கொண்டுள்ள முதல் ஸ்மார்ட்போன் இது தான். இதன் கிராபிக்ஸின் இயக்கம் பழைய ஐபோன் 5யை இரண்டு மடங்கு வேகமாக இருக்கும்.

ஆப்பிள் ஐபோன் 5S

ஆப்பிள் ஐபோன் 5S

ஐபோன் 5Sல் உள்ள CPUவின் இயக்கம் பழைய ஐபோன்களை விட 56 மடங்கு வேகமாக இருக்கும் என்று ஆப்பிள் நிறுவனம் கூறுகிறது.

ஆப்பிள் ஐபோன் 5S

ஆப்பிள் ஐபோன் 5S

இந்த வேகமான இயக்கத்திற்க்கு காரணம் இதில் உள்ள ஏ7 பிராசஸர் தான் என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆப்பிள் ஐபோன் 5S

ஆப்பிள் ஐபோன் 5S

ஐபோன் 5Sல் ஆப்பிளின் புதிய மொபைல் ஓஎஸ் ஆன ஐஓஎஸ் 7 இருப்பது மேலும் இதன் இயக்கத்தை சிறப்பாக்குகிறது.

ஆப்பிள் ஐபோன் 5S

ஆப்பிள் ஐபோன் 5S

ஐபோன் 5Sல் புதிதாக மோஷன் M7 பிராசஸர் என்ற புதிய பிராசஸர் இணைக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் ஐபோன் 5S

ஆப்பிள் ஐபோன் 5S

8மொகபிக்சல் கொண்ட் ஐசைட் கேமரா இதில் உள்ளது. 5-element f/2.2 aperture லென்ஸ் டெக்னாலஜியை ஆப்பிள் இதில் டிஸைன் செய்துள்ளது.

ஆப்பிள் ஐபோன் 5S

ஆப்பிள் ஐபோன் 5S

இதில் உள்ள ஆக்டிவ் சென்ஸார் ஏரியா ஐபோன் 5யை விட 15 சதவீதம் பெரிதாக இருக்கும்.

ஆப்பிள் ஐபோன் 5S

ஆப்பிள் ஐபோன் 5S

ஆப்பிள் ஐபோன் 5Sல் இரண்டு எல்ஈடி பிளாஷ்கள் உள்ளன. முந்தைய ஐபோன்களை விட ஐபோன் 5Sல் கேமரா திறன் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் ஐபோன் 5S

ஆப்பிள் ஐபோன் 5S

ஆப்பிள் ஐபோன் 5Sல் உள்ள மிகப்ரபெரிய சிறப்பம்சம் இதில் உள்ள பிங்கர் பிரிண்ட் சென்ஸார்தான்.

ஆப்பிள் ஐபோன் 5S

ஆப்பிள் ஐபோன் 5S

நீங்கள் உங்கள் கைரேகையை வைத்து போனை அன்லாக் செய்யலாம். 360டிகிரியில் இது ஸ்கேன் ஆகும்.

ஆப்பிள் ஐபோன் 5S

ஆப்பிள் ஐபோன் 5S

பிங்கர் பிரின்ட் ஆக்சஸ் ஐடியூன்களில் ஆப்ளிகேஷன் மற்றும் மியூசிக் போன்றவைகளை டவுன்லோட் செய்யவும் பயன்படும்.

ஆப்பிள் ஐபோன் 5S

ஆப்பிள் ஐபோன் 5S

ஆப்பிள் ஐபோன் 5S 250 மணி நேரம் ஸ்டான்டு பை பேட்டரி திறன் கொண்டது என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆப்பிள் ஐபோன் 5S

ஆப்பிள் ஐபோன் 5S

செப்டம்பர் 20ஆம் தேதி முதல் இந்த ஐபோன், US, UK, ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான், சிங்கபூர், ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் சீனா போன்ற நாடுகளில் விற்பனைக்கு வருகிறது. இந்தியாவிற்க்கு இது டிசம்பர் மாதம் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்பிள் ஐபோன் 5S

ஆப்பிள் ஐபோன் 5S

ஆப்பிள் ஐபோன் 5S 16ஜிபி, 32ஜிபி, 64ஜிபி என மூன்று வெர்ஷன்களில் வருகின்றன. USல் இரண்டு வருடம் கான்டிராக்டின் அடிப்படையில் இந்த ஐபோன் முறையே $199(Rs 12,000 approx.), $299(Rs 19,000 approx) மற்றும் $399(Rs 25,000 approx) ஆகிய விலைகளில் விற்கப்படும்.

ஆப்பிள் ஐபோன் 5C

ஆப்பிள் ஐபோன் 5C

ஆப்பிள் ஐபோன் 5C இளைஞர்களை கவரும் வகையில் அழகிய டிஸைனுடன் பல வண்ணங்களில் உள்ளது.

ஆப்பிள் ஐபோன் 5C

ஆப்பிள் ஐபோன் 5C

பாலிகார்பனேட் பிளாஸ்டிக் கொண்ட ஐபோன் 5C பச்சை, வெள்ளை, புளு, பிங் மற்றும் மஞ்சள் என 5 வண்ணங்களில் உள்ளது. ஐபோன் 5C பெயரில் உள்ள c என்ற எழுத்து colourயை குறிக்கிறது எனலாம்.

ஆப்பிள் ஐபோன் 5C

ஆப்பிள் ஐபோன் 5C

ஐபோன் 5C, 4 இன்ஞ் ரெடினா டிஸ்பிளே மற்றும் AX6 சிப்செட் கொண்டுள்ளது

ஆப்பிள் ஐபோன் 5C

ஆப்பிள் ஐபோன் 5C

இதில் 8மெகாபிக்சல் கேமரா மற்றும் புதிய ஹச்டி பிரண்ட் கேமரா உள்ளது.

ஆப்பிள் ஐபோன் 5C

ஆப்பிள் ஐபோன் 5C

ஐபோன் 5cல் ஆப்பிளின் புதிய மொபைல் ஓஎஸ் ஆன ஐஓஎஸ் 7 இருப்பது மேலும் இதன் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்றாகும்.

ஆப்பிள் ஐபோன் 5C

ஆப்பிள் ஐபோன் 5C

ஆப்பிள் ஐபோன் 5C, 10 மணி நேரம் 3ஜி டாக்டைம் பேட்டரி திறன் கொண்டுள்ளது.

ஆப்பிள் ஐபோன் 5C

ஆப்பிள் ஐபோன் 5C

இதில் 4G LTE கனெக்டிவிட்டி உள்ளது.

ஆப்பிள் ஐபோன் 5C

ஆப்பிள் ஐபோன் 5C

ஐபோன் 5c, 16ஜிபி மற்றும் 32ஜிபி என இரண்டு மாடல்களில் வருகிறது.

ஆப்பிள் ஐபோன் 5C

ஆப்பிள் ஐபோன் 5C

USல் இரண்டு வருடம் கான்டிராக்டின் அடிப்படையில் இந்த ஐபோன் விலை $99 (Rs. 6,299) 16GB, 32GB $199 (Rs. 12,663) ஆகும்.

ஆப்பிள் ஐபோன் 5C

ஆப்பிள் ஐபோன் 5C

விரைவில் ஆப்பிள் ஐபோன் 5C இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்பிள் ஐபோன் 5C

ஆப்பிள் ஐபோன் 5C

ஆப்பிள் ஐபோன் 5C

ஆப்பிள் ஐபோன் 5C

ஆப்பிள் ஐபோன் 5C

ஆப்பிள் ஐபோன் 5C படங்கள்

ஆப்பிள் ஐபோன் 5C

ஆப்பிள் ஐபோன் 5C

ஆப்பிள் ஐபோன் 5C படங்கள்

புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X