Just In
- 3 hrs ago வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- 4 hrs ago Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
- 5 hrs ago சீன வாட்ச்களை சுளுக்கு எடுத்த இந்திய கம்பெனி.. விலை கம்மி ஆனா 8 நாள் பேட்டரி, கொரில்லா கிளாஸ் 3, IP68 இருக்கு!
- 5 hrs ago Paytm-க்கு இனி எல்லாம் புதுசு.. UPI பேமெண்ட் அதுல தான்.. 10 நாட்களுக்கு வருது.. பேடிஎம் சிஇஓ அறிவிப்பு!
Don't Miss
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- News காங்கிரஸ் வென்றால்.. நமது நாட்டில் ஷரியா சட்டத்தை அமல்படுத்துவார்கள்.. யோகி ஆதித்யநாத் பகீர்
- Automobiles இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
டெல்லியில் புதிய ஆப்பிள் ஐபோன் விலை ரூ.1,00,000 பரபரப்பு விற்பனை!
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மாடல் ஐபோன்களான ஐபோன் 5S மற்றும் ஐபோன் 5C US மற்றும் சீனா போன்ற நாடுகளில் சென்று 20ஆம் தேதி முதல் விற்பனைக்கு வந்துவிட்டன. இந்த புதிய மாடல் ஐபோன்களின் விற்பனை மிகவும் ஜோராக நடந்து வருகிறது.
இந்த புதிய ஐபோன்களை வாங்கிய மகிழ்ச்சியில் பலர் கொண்டாடத்தில் பலர் திளைத்தனர். இந்தியாவில் இந்த ஐபோன்கள் தீபாவளியை முன்னிட்டு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்பொழுதே இந்தியாவில் விற்க தொடங்கிவிட்டன.
ஆப்பிள் நிறுவனம் இன்னும் அதிகாரபூர்வமாக இந்தியாவில் இந்த ஐபோன்களை வெளியிடவில்லை என்றாலும் பல மறைமுக டீல்ர்கள் மூலமாக இவைகள் இந்தியாவில் விற்பனைக்கு வந்துவிட்டன. டெல்லியில் கிரே மார்கெட்டில் புதிய ஐபோன்களின் பரப்பாக நடக்கிறது.
ஆச்சிரியப்படும் வகையில் ஆப்பிள் ஐபோன் 5Sன் விலை இந்தியாவில் லட்சத்தை தாண்டி உள்ளது. 16ஜிபி கொண்ட ஐபோன் 5S ரூ. 65,000ல் தொடங்கி ரூ1,00,000 வரை விற்க்கப்படுகிறது. ஆள் மற்றம் இடத்தை பொறுத்து விலைகள் மாறுபடுகின்றன.
அதுவும் கோல்டு கலர் ஐபோன் தான் ரூ.1,00,000யும் தாண்டி விற்க்கப்படுகிறது. 64ஜிபி மெமரி கொண்ட ஐபோன் 5S ரூ.1,70,000க்கு விற்க்கப்படுகிறது. 16ஜிபி கொண்ட ஐபோன் 5S ரூ. 65,000ல் விற்க்கப்பட்டாலும் 16ஜிபி கொண்ட கோல்டு கலர் ஐபோன் 5S சராசரியாக ரூ.85,000க்கு விற்க்கப்படுகிறது.
ஐபோன் 5C ரூ.55,000க்கு விற்க்கப்படுகிறது. ஐபோன் 5Cயை காட்டிலும் ஐபோன் 5Sன் விற்பனை தான் பரபரப்பாக உள்ளது. USல் 16ஜிபி ஐபோன் 5S விலை ரூ. 40,000 மற்றும் ஐபோன் 5C ரூ. 34,000 ஆகும். இந்தியாவில் பட்டையை கிளப்பும் இந்த புதிய ஐபோன்களை பற்றி கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.
புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்
#1
ஐபோன் 5S ஏ7 சிப் 64 பிட் ஆர்கிடெக்ச்சர் கொண்டுள்ளது, இந்த சிப் கொண்டுள்ள முதல் ஸ்மார்ட்போன் இது தான். இதன் கிராபிக்ஸின் இயக்கம் பழைய ஐபோன் 5யை இரண்டு மடங்கு வேகமாக இருக்கும். ஐபோன் 5Sல் உள்ள CPUவின் இயக்கம் பழைய ஐபோன்களை விட 56 மடங்கு வேகமாக இருக்கும் என்று ஆப்பிள் நிறுவனம் கூறுகிறது.
#2
ஆப்பிள் ஐபோன் 5Sல் உள்ள மிகப்ரபெரிய சிறப்பம்சம் இதில் உள்ள பிங்கர் பிரிண்ட் சென்ஸார்தான். நீங்கள் உங்கள் கைரேகையை வைத்து போனை அன்லாக் செய்யலாம். 360டிகிரியில் இது ஸ்கேன் ஆகும். பிங்கர் பிரின்ட் ஆக்சஸ் ஐடியூன்களில் ஆப்ளிகேஷன் மற்றும் மியூசிக் போன்றவைகளை டவுன்லோட் செய்யவும் பயன்படும்.
#3
8மொகபிக்சல் கொண்ட் ஐசைட் கேமரா இதில் உள்ளது. 5-element f/2.2 aperture லென்ஸ் டெக்னாலஜியை ஆப்பிள் இதில் டிஸைன் செய்துள்ளது. இதில் உள்ள ஆக்டிவ் சென்ஸார் ஏரியா ஐபோன் 5யை விட 15 சதவீதம் பெரிதாக இருக்கும். ஆப்பிள் ஐபோன் 5Sல் இரண்டு எல்ஈடி பிளாஷ்கள் உள்ளன. இந்த கேமரா ஒரு வினாடிக்கு 10 போட்டோக்களை எடுக்கும் திறன் கொண்டது.
#4
ஐபோன் 5Sல் புதிதாக மோஷன் M7 பிராசஸர் என்ற புதிய பிராசஸர் இணைக்கப்பட்டுள்ளது. accelerometer, gyroscope, மற்றும் compass சென்ஸார் போன்றவைகளை ஏ7 பிராசஸரின் உதவி இல்லாமல் இந்த பிராசஸர் பார்த்துக்கொள்ளும்.
#5
1.2மெகாபிக்சல் ஹச்டி பிரண்ட் கேமராவை ஐபோன் 5S கொண்டுள்ளது. இதில் BSI சென்ஸார் உள்ளது, இது குறைந்த வெளிசத்தில் படங்களை பிடிக்க உதவும்
#6
ஐபோன் 5Sல் 4ஜி சேவைகளை பயன்படுத்தலாம். இதில் 13 LTE பேன்டுகள் உள்ளன.
#7
ஆப்பிள் ஐபோன் 5S, சில்வர், கோல்டு மற்றும் கிரே என மூன்று வண்ணங்களில் வருகிறது. இந்த ஐபோனின் பாடி அலுமினியத்தால் உருவாக்கப்பட்ட விதம் மிகவும் அழகாக உள்ளது. ஐபோன் 5S மெலிதாகவும் உள்ளது.
#8
ஐபோன் 5Sல் ஆப்பிளின் புதிய மொபைல் ஓஎஸ் ஆன ஐஓஎஸ் 7 உள்ளது. இது 64 பிட் ஏ7 சிப் உடன் மேலும் போனின் இயக்கத்தை சிறப்பாக்குகிறது.
#9
ஆப்பிள் ஐபோன் 5S 250 மணி நேரம் ஸ்டான்டு பை பேட்டரி திறன் கொண்டது என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. மற்ற ஐபோன்களை விட இதன் பேட்டரி திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது.
#10
iWork, iLife மற்றும் iMovie போன்ற அப்ளிகேஷன்கள் ஐபோன் 5Sல் இலவசமாக வருகின்றன.
#11
ஆப்பிள் ஐபோன் 5C இளைஞர்களை கவரும் வகையில் அழகிய டிஸைனுடன் பல வண்ணங்களில் உள்ளது.
#12
பாலிகார்பனேட் பிளாஸ்டிக் கொண்ட ஐபோன் 5C பச்சை, வெள்ளை, புளு, பிங் மற்றும் மஞ்சள் என 5 வண்ணங்களில் உள்ளது. ஐபோன் 5C பெயரில் உள்ள c என்ற எழுத்து colourயை குறிக்கிறது எனலாம்.
#13
ஐபோன் 5C, 4 இன்ஞ் ரெடினா டிஸ்பிளே மற்றும் AX6 சிப்செட் கொண்டுள்ளது.
#14
இதில் 8மெகாபிக்சல் கேமரா மற்றும் புதிய ஹச்டி பிரண்ட் கேமரா உள்ளது.
#15
ஐபோன் 5cல் ஆப்பிளின் புதிய மொபைல் ஓஎஸ் ஆன ஐஓஎஸ் 7 இருப்பது மேலும் இதன் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்றாகும்.
#16
ஆப்பிள் ஐபோன் 5C, 10 மணி நேரம் 3ஜி டாக்டைம் பேட்டரி திறன் கொண்டுள்ளது.
#17
இதில் 4G LTE கனெக்டிவிட்டி உள்ளது.
#18
ஐபோன் 5c, 16ஜிபி மற்றும் 32ஜிபி என இரண்டு மாடல்களில் வருகிறது.
#19
USல் இரண்டு வருடம் கான்டிராக்டின் அடிப்படையில் இந்த ஐபோன் விலை $99 (Rs. 6,299) 16GB, 32GB $199 (Rs. 12,663) ஆகும்.
#20
ஆப்பிள் ஐபோன் 5C இந்தியாவில்
#21
புதிய ஐபோனை வாங்கிவிட்ட மகிழ்சியை கொண்டாடும் ஆப்பிள் ரசிகர்கள்
#22
புதிய ஐபோனை வாங்கிவிட்ட மகிழ்சியை கொண்டாடும் ஆப்பிள் ரசிகர்கள்
#23
புதிய ஐபோனை வாங்கிவிட்ட மகிழ்சியை கொண்டாடும் ஆப்பிள் ரசிகர்கள்
#24
புதிய ஐபோனை வாங்கிவிட்ட மகிழ்சியை கொண்டாடும் ஆப்பிள் ரசிகர்கள்
#25
புதிய ஐபோனை வாங்கிவிட்ட மகிழ்சியை கொண்டாடும் ஆப்பிள் ரசிகர்கள்
#26
புதிய ஐபோனை வாங்கிவிட்ட மகிழ்சியை கொண்டாடும் ஆப்பிள் ரசிகர்கள்
#27
புதிய ஐபோனை வாங்கிவிட்ட மகிழ்சியை கொண்டாடும் ஆப்பிள் ரசிகர்கள்
#28
புதிய ஐபோனை வாங்கிவிட்ட மகிழ்சியை கொண்டாடும் ஆப்பிள் ரசிகர்கள்
#29
புதிய ஐபோனை வாங்கிவிட்ட மகிழ்சியை கொண்டாடும் ஆப்பிள் ரசிகர்கள்
#30
இந்த இரண்டு ஐபோன்களும் தமிழ் கீபோர்டை சப்போர்ட் செய்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய ஸ்மார்ட்போன்கள் கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470