Just In
- 1 hr ago
முரட்டுத்தனமான ஸ்மார்ட்வாட்ச் மாடலை கம்மி விலையில் இறக்கிவிட்ட Noise.! என்னென்ன அம்சங்கள்?
- 3 hrs ago
ஒட்டுமொத்த பட்ஜெட் போன்களையும் பேக்கில் ஓடவிடப்போகும் OnePlus Nord 3.! இது தான் காரணமா?
- 3 hrs ago
பட்ஜெட் விலை Poco எக்ஸ்5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் அறிமுக தேதி வெளியானது.! ரெடியா இருங்க.!
- 4 hrs ago
பிரபஞ்சத்தின் மறுபக்கத்தில் இருந்து வந்த ரேடியோ சிக்னல்.! திறமையாகக் கண்டுபிடித்த இந்தியர்கள்.!
Don't Miss
- News
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் திமுக ஜெயிக்காது.. நாளைக்கு வரும் ஹேப்பி நியூஸ்: செங்கோட்டையன்
- Movies
தளபதி 67 அறிவிப்பிற்கு வாழ்த்து சொன்ன வாரிசு பட தயாரிப்பாளர்.. என்ன சொன்னாரு தெரியுமா?
- Automobiles
பெட்டி பெட்டியா வெளிநாடுகளுக்கு பயணித்த சூப்பர் மீட்டியோர்650! ராயல் என்பீல்டு அதோட வேலைய காட்ட தொடங்கிருச்சு!
- Finance
கிராமமும், விவசாயமும் ரொம்ப முக்கியம்.. பொருளாதார ஆய்வறிக்கையில் அரசுக்கு முக்கியக் கோரிக்கை..!
- Sports
அடி தூள்.. ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்.. இந்தியாவுக்காக பிசிசிஐ செய்த ஸ்பெஷல் ஏற்பாடு.. வீரர்கள் குஷி!
- Lifestyle
இந்த 4 அறிகுறிகள் உங்களுக்கு இருந்தா? இரத்த சர்க்கரையால் தீவிரமான நரம்பு பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்காம்!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
குறைந்த விலை ஐபோனின் சிறந்த படங்கள்!!!
ஆப்பிள் நிறுவனம் இந்தியா, சீனா போன்ற ஆசிய நாடுகளில் உள்ள ஐபோன் விரும்பிகளுக்காக குறைந்த விலையில் ஐபோனை தயாரித்து வெளியிட உள்ளது. ஐபோன் 5C என்று அழைக்கப்படும் குறைந்த விலை ஐபோன் பற்றி பல மாதங்களாக நிறைய தகவல்கள் மற்றும் படங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
ஆப்பிள் ஐபோன்களை மக்கள் அதிகம் விரும்பினாலும் அதன் விலை அதிகமாக உள்ளதால் பெரும்பாலோனோர் ஐபோன்களை அதிகம் வாங்குவதில்லை. அதனால்தான் ஆப்பிள் நிறுவனம் குறைந்த விலை ஐபோன்களை தயாரித்து வெளியிட முடிவு செய்தது. ஆப்பிள் நிறுவனம் தனது வியாபாரத்தை வலுபடுத்தவும் இந்த யுக்தி பயன்படும் எனலாம்.
ஆப்பிள் நிறுவனம் கிட்டதிட்ட கடந்த 10 மாதங்களாக எந்த ஒரு புதிய சாதனங்களையும் வெளியிடாமல். ஆப்பிளின் அடுத்த படைப்பான ஐபோன்5S அல்லது குறைந்த விலை ஐபோனான ஐபோன் 5Cயை வரும் செப்டம்பர் மாதம் 10ஆம் தேதி வெளியிடும் என தெரிகிறது. அதன் பிறகு ஆப்பிளின் படைப்புகள் வரிசையாக வெளிவரும் என ஊடகங்கள் சொல்கின்றன.
ஐபோன் மினி, ஐபோன் லைட் என பல பெயர்களால் இதுவரை ஐபோன் 5C அழைக்கப்பட்டது. குறைந்த விலை ஐபோனை பற்றி பல தகவல்கள் மற்றும் வதந்திகள் இணையதளத்தில் கசிந்துள்ளன. இதுவரை ஐபோன் 5C பற்றி இணையத்தில் கசிந்த படங்களில் சிறந்த படங்களை
கீழே உள்ள சிலைட்சோவில் பாருங்கள்.
ஆப்பிள் நியு கான்ஷெப்ட் ஸ்மார்ட்போன் கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்

ஆப்பிள்
பல வண்ணங்களில் ஆப்பிள் ஐபோன் 5C

ஆப்பிள்
8.98மில்லிமீட்டர் மொத்தம். ஐபோன்5யை விட ஐபோன் 5C மொத்தமாக உள்ளது.

ஆப்பிள்
124.55மில்லிமீட்டர் நீளம். ஐபோன்5யை விட ஐபோன் 5C நீளமாகவும் உள்ளது.

ஆப்பிள்
ஐபோன் 5Cயின் அகலம் 59.13 மில்லிமீட்டர் ஆகும்.

ஆப்பிள்
ஐபோன் 5C பழைய ஐபோன் மாடல்களுடன் சேர்த்து வைக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள்
ஐபோன் 5Cயின் பிளாஸ்டிக் பேனலில் கீறல் விழும் என தோன்றுகிறதா?

ஆப்பிள்
கீறல் விழுமா என்பதை சோதனை செய்கிறார்.

ஆப்பிள்
நிறைய நாணயங்கள் கொண்ட ஒரு கவரில் பிளாஸ்டிக் பேனலை போட்டு குழுக்குகிறார்.

ஆப்பிள்
பாருங்கள் பேனலில் கீறல் விழவில்லை.
படங்கள்: ஆப்பிள் டெய்லி
புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470