Home
Mobile

ஐ போன் 5C விலையை குறைக்க ஆப்பிள் திட்டம்...

By Keerthi

ஆப்பிளின் ஐ போன்களுக்கு எப்பபோதுமே உலக அளவில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும் எனலாம் எப்போது ஐ போன் வெளியிட்டாலும் அதற்காக இரவு முதலே ஐ போன் யூஸர்ஸ் கடைகளில் இருப்பதை காணலாம்.

கடந்த சில மாதங்களுக்கு ஆப்பிளின் பழைய ஐ போன் மாடலான ஐ போன் 4யை மிகவும் குறைந்த விலைக்கு ஆப்பிள் இந்தியாவில் வெளியிட்டது.

இதன் விற்பனையும் அருமையாகவே இருந்தது எனவே ஆப்பிள் தற்போது மீண்டும் மற்றொரு மொபைலை வெளியிட இருக்கிறது இந்திய மொபைல் சந்தையில்.

அது லேட்டஸ்ட்டாக வெளியாகியுள்ள ஐ போன் 16GB மற்றும் 32GB மெமரியுடன் வெளியான ஐ போன் 5C யை தாங்க வெளியிட இருக்கிறது.

ஐ போன் 5C விலையை குறைக்க ஆப்பிள் திட்டம்...

இதை இந்தியாவில் 8GB அளவிற்கு மெமரி மற்றும் விலையை குறைத்து வெளியிட முடிவு செய்திருக்கிறது ஆப்பிள்.

அதாவது இதன் 32GB மெமரி உடைய ஐ போன் 5C யின் விலை ரூ.53 ஆயிரமாகும் இதை தற்போது 8GB உடன் ரூ.35 ஆயிரம் ரூபாய்க்கு வெளியிட இருக்கிறது ஆப்பிள்.

விரைவில் இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என ஆப்பிள் தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X