ஆப்பிள் ஐபோன்-5 ஸ்மார்ட்போன் அறிமுகம்?

இதன் விலை விவரம் பற்றிய தகவல்களை வாடிக்கையாளர்கள் அதிகம் தேடி வந்தாலும், 200 புதிய தொழில் நுட்ப வசதிகளை ஐஓஎஸ்-6 இயங்குதளத்தின் மூலம் வாரி வழங்கும் இந்த சூப்பர் ஸ்மார்ட்போன் எப்போது இந்தியாவில் அறிமுகமாகும் என்று தேடும் கண்களும் அதிகம் என்று கூறலாம்.
வாடிக்கையாளர்களின் கண்கள் அகலமாக விரியும் வகையில் ஐபோன்-5 ஸ்மார்ட்போன் இன்று நமது நாட்டில் அறிமுகம் செய்யப்படுகிறது. இதனால் இனி இந்த ஆப்பிள் ஐபோன்-5 ஸ்மார்ட்போன் இந்திய சந்தைகளிலும் அதிக வரவேற்பினை பெறம் என்றும் எலக்ட்ரானிக் சாதன வட்டாரம் எதிர்பார்க்கின்றனது.
அது மட்டும் அல்லாமல் இந்த ஸ்மார்ட்போன் மின்னணு சாதன சந்தைகளில் செய்யும் சாதனைகளை பட்டியலிட்டு காட்ட நிறைய வலைத்தளங்களும் காத்திருக்கின்றன. ஐபோன்-5 ஸ்மார்ட்போனின் 16 ஜிபி வெர்ஷன் மாடல் ரூ. 45,500 விலையினையும், 32 ஜிபி வெர்ஷன் மாடல் ரூ. 52,000 விலையினையும் மற்றும் 64 ஜிபி வெர்ஷன் ரூ. 59,500 விலையையும் கொண்டதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications