Home
Mobile

ஆப்பிள் ஐபோன்-5 மற்றும் எல்ஜி நெக்சஸ்-4 ஸ்மார்ட்போன்கள் ஒப்பீடு!

ஆப்பிள் ஐபோன்-5 மற்றும் எல்ஜி நெக்சஸ்-4 ஸ்மார்ட்போன்கள் ஒப்பீடு!
ஆப்பிள் ஐபோன்-5 ஸ்மார்ட்போன் அறிமுகமாவதற்கும் முன்பே நிறைய ஒப்பீடுகள் செய்யப்பட்டு வந்தது. இப்போது வெற்றிகரமாக ஐபோன்-5 ஸ்மார்ட்போன் சிறப்பாக வெளியீடும் செய்தாகிவிட்டது. இந்த ஐபோன்-5 ஸ்மார்ட்போனுடன் நிறைய ஒப்பீடுகள் பார்த்தாகிவிட்டது. இதனால் ஐபோன்-5வுடன் மீண்டும் ஓர் சிறப்பு ஒப்பீட்டினை பார்க்கலாம். எல்ஜி

நெக்சஸ்-4 மற்றும் ஐபோன்-5விற்கான ஒப்பீட்டினை இங்கே பகிர்ந்து கொள்வோம்.

112 கிராம் எடை கொண்ட ஐபோன்-5 ஸ்மார்ட்போன் 4 இஞ்ச் திரை வசதியினை வழங்கும். நெக்சஸ்-4 ஸ்மார்ட்போன் 139 கிராம் எடை கொண்டாதவும், 4.7 இஞ்ச் திரை வசதியினை அளிப்பதாகவும் இருக்கும். இதனால் நிச்சயம் இரண்டு ஸ்மார்ட்போன்களின் தொழில் நுட்ப வசதிகளும் வேறுபடும். நெக்சஸ்-4 ஸ்மார்ட்போன் 1280 X 768 பிக்ஸல் திரை துல்லியத்தினையும், ஐபோன்-5 ஸ்மார்ட்போன் 1136 X 640 பிக்ஸல் திரை துல்லியத்தினை எளிதாக வழங்கும்.

ஐபோன்-5 ஸ்மார்ட்போனில் ஏ-6 சிப்செட் மற்றும் குவாட் கோர் 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் எஸ்-4 ப்ரோ பிராசஸரினையும் பெறலாம். எல்ஜி நெக்சஸ்-4 ஸ்மார்ட்போனில் ஆன்ட்ராய்டு 4.2 ஜெல்லி பீன் ஆப்பேரட்டிங் சிஸ்டம் வசதியினையும், ஆப்பிள் ஐஓஎஸ்-6 ஆப்பரேட்டிங் சிஸ்டம் வசதியினையும் இதில் எளிதில் பயன்படுத்தி பலன் பெற முடியும்.

ஆன்ட்ராய்டு 4.2 ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வசதியினையும் -போட்டோ ஷேர் கேமரா, ஜெஸ்ச்சர் டைப்பிங், மிராகாஸ்ட், டேட்ரீம், மேம்படுத்தப்பட்ட நோட்டிஃபிக்கேஷன் வசதி, க்விக் செட்டிங்ஸ் ஆகிய வசதிகளையும் சிறப்பாக பெற முடியும்.

ஐஓஎஸ்-6 இயங்குதளத்தில் சிறப்பான 200 தொழில் நுட்ப வசதிகளை பயன்படுத்தலாம். ஆப்பிள் மேப், மேம்படுத்தப்பட்ட சிரி, புதிய சஃபாரி பிரவுசர், ஐக்ளவுடு, ஃபேஸ்புக், புதிய பாஸ்புக் அப்ளிக்கேஷன், ஃபோட்டோஸ்ட்ரீம் அப்ளிக்கேஷன் ஆகிய வசதிகளை சிறப்பாக பெறலாம்.

இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 8 மெகா பிக்ஸல் கேமரா மற்றும் 1.3 மெகா பிக்ஸல் முகப்பு கேமரா ஆகிய வசதிகளையும் இதில் பயன்படுத்தலாம். இதனால் வீடியோ காலிங் வசதி பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இருக்காது.

ஐபோன்-5 ஸ்மார்ட்போனில் 16 ஜிபி, 32 ஜிபி மற்றும் 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதியினையும் சிறப்பாக பெறலாம். நெக்சஸ்-4 ஸ்மார்ட்போனில் 8 ஜிபி மற்றும் 16 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதியினை பெற முடியும். இந்த ஸ்மார்ட்போன்களில் வைபை மற்றும் ப்ளூடூத் மைக்ரோ யூஎஸ்பி 2.0 தொழில் நுட்பத்தினையும் எளிதாக

பயன்படுத்தலாம்.

இந்த செய்தியினை ஆங்கிலத்தில் படிக்க

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X