Just In
- 4 hrs ago
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- 7 hrs ago
அமேசானில் வேலை வீட்டில் இருந்தே வருமானமா? இங்க வாங்க தம்பி.! கொத்தாக தூக்கிய போலீஸ்!
- 7 hrs ago
ஆதார் கார்ட் பயனர்கள் அனைவருக்கும் இது கட்டாயம்! UIDAI வெளியிட்ட புது அறிவிப்பு.! என்ன தெரியுமா?
- 8 hrs ago
64எம்பி ரியர் கேமரா, சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் பட்டைய கிளப்பும் iQOO போன்: அறிமுக தேதி இதுதான்!
Don't Miss
- News
கொரோனா ஊரடங்கு காலத்தில்.. படுஜோராக நடந்த 'காண்டம்'கள் விற்பனை.. முதலிடம் எந்த மாநிலம் தெரியுமா?
- Movies
பிப்ரவரி முதல் வாரத்தில் அடுத்தடுத்த பரபரப்பு.. ரெடியாகும் ரசிகர்கள்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க பழச்சாறு குடிப்பவரா நீங்கள்? இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க...!
- Sports
இதை செய்தால் போதும்.. உலக கோப்பையை இந்தியா வெல்லும்.. முன்னாள் கேப்டன் கங்குலி அறிவுரை
- Finance
எல்ஐசி, எஸ்பிஐ, மியூச்சுவல் பண்ட்களுக்கும் பிரச்சனையா.. முதலீடு என்னவாகும்.. அதானியால் கஷ்டகாலம்!
- Automobiles
சூப்பர் மீட்டியோர் 650 பைக்கின் முதல் சர்வீசுக்கு ஆன செலவு எவ்வளவு தெரியுமா? நம்பவே முடியல.. ரொம்ப கம்மி!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
iPhone 14 சீரிஸை கம்மி விலையில் வாங்க சரியான நேரம்.! அடிச்சான் பாருயா ஆஃப்பர.!
ஐபோன் (iPhone) ரசிகர்கள் இப்படி ஒரு தருணத்தை எதிர்பார்த்துத் தான் காத்திருந்தனர். அந்த ஸ்பெஷல் தருணம் இன்று வந்துவிட்டது. ஆப்பிள் நிறுவனத்தின் புது வரவான iPhone 14 சீரிஸ் சாதனங்கள் மீது மிகப் பெரிய தள்ளுபடியை எதிர்பார்த்துக் காத்திருந்த அனைவருக்கும் இது ஒரு குட் நியூஸ் மக்களே.!

ஐபோன் 14 மீதே இவ்வளவு தள்ளுபடியா? அடேங்கப்பா.!
முதல் முறையாக, ஐபோனின் புது வரவான ஐபோன் 14 மற்றும் அதன் வரிசையில் வரக்கூடிய ஐபோன் 14 சீரிஸ் மாடல்களின் மீது நேரடியாக ஆப்பிள் நிறுவனமே தாராள தள்ளுபடியை வழங்கியுள்ளது.
இதன் படி, முன்பை விட, மிக குறைந்த விலையில் புது ஐபோன் 14 சாதனங்களை நீங்கள் பர்ச்சேஸ் செய்ய முடியும். இத்துடன் இன்னும் சில ஆப்பிள் தயாரிப்புகளின் மீதும் தள்ளுபடி கிடைக்கிறது.

இந்த தள்ளுபடி மற்றும் சலுகை இப்போது எங்கிருந்து வாங்க கிடைக்கிறது?
சரி வாங்க, எந்த டிவைஸ் மீது எவ்வளவு தள்ளுபடி கிடைக்கிறது? இந்த தள்ளுபடி விலையில் புது ஐபோன் 14 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை நீங்கள் எங்கிருந்து வாங்கலாம் என்று இப்போது பார்க்கலாம்.
ஆப்பிள் நிறுவனம் அதன் போர்ட்ஃபோலியோ முழுவதும் உள்ள தயாரிப்புகளுக்கு உடனடி தள்ளுபடி மற்றும் சலுகைகளை அறிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ஆன்லைன் ஸ்டோரில் இப்போது இந்த தள்ளுபடி லைவில் உள்ளது.

போடு.! 7000 மற்றும் 10,000 ரூபாய்க்கு தள்ளுபடியா?
HDFC வங்கி வழங்கிய கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த தள்ளுபடி பொருந்தும்.
iPhone 14 தொடரில் உள்ள டிவைஸ்கள் மீது ரூ.7,000 உடனடி தள்ளுபடி மற்றும் சலுகைகள் கிடைக்கிறது.
அதேபோல், ஆப்பிள் M2 மேக்புக் ஏர் அல்லது 13' இன்ச் மேக்புக் ப்ரோ சாதனங்களின் லைன் அப்பில் ரூ.10,000 வரை தள்ளுபடியும் இப்போது கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஹா.. இது தான் டிவிஸ்ட்-ஆ.! இருந்தாலும் பரவாயில்லை நல்ல சான்ஸ் தான்.!
ஆப்பிளின் ஆன்லைன் ஸ்டோரின் சமீபத்திய சலுகை, அதன் அதிகாரப்பூர்வ வர்த்தகம் மற்றும் மேம்படுத்தல் திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
எனவே, புது ஆப்பிள் ஐபோன் 14 ஐ மாதத்திற்கு வெறும் ரூ. 8,000 என்ற விலைக்குக் குறைவான விலையில் நீங்கள் வாங்கலாம்.
இருப்பினும், இந்த சலுகை விலையானது, ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோரில் இரண்டு ஆண்டுகள் பழமையான ஐபோன் 12 ஐப் எக்ஸ்சேஞ் செய்யும் போது மட்டுமே கிடைக்கும் என்பதை நினைவில் கொள்ளவும்.

அடேங்கப்பா.! ஐபோன் 14 விலையை இவ்வளவு குறைக்கலாமா?
தற்போது, ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோரில் பயனர்கள் இரண்டு வருட ஐபோன் 12 மீது ரூ. 25,000 டிரேட்-இன் கிரெடிட்டைப் பெறலாம்.
ஐபோன் 14 இன் அதிகாரப்பூர்வ விலையான ரூ.79,900 விலைக்கு இருக்கிறது. இதன் படி, ஐபோன் 14 இன் விலையை ரூ. 54,900 ஆகக் குறைக்கிறது.
இதனுடன், HDFC வங்கி கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்கள் ரூ. 7,000 உடனடி தள்ளுபடிக்குத் தகுதியுடையவர்கள், கூடுதலாக, மூன்று அல்லது ஆறு மாத காலத்திற்கான நோ-காஸ்ட் EMI விருப்பமும் கிடைக்கிறது.

மாதம் ரூ.7,983 இருந்தால் போதும்.. iPhone 14 வாங்கலாம்.!
ஒட்டுமொத்தமாக, இது ஐபோன் 12 உடன் ஏற்கனவே இருக்கும் ஆப்பிள் வாடிக்கையாளர்களுக்கு புதிய iPhone 14 ஐ மாதத்திற்கு ரூ.7,983 மட்டுமே EMI ஆக ஆறு மாத காலத்திற்கு வசூலிக்கப்படுகிறது.
எக்ஸ்சேஞ் செய்வதற்கான சாதனம் இல்லாமல், ஆப்பிள் வாடிக்கையாளர்கள் ஐபோன் 14 ஐ ஆறு மாத EMI இல் மாதம் ரூ.12,150 முதல் பெறலாம். இப்போது அனைத்து iPhone 14 மாடல்களுக்கும் ரூ.7,000 பிளாட் தள்ளுபடி கிடைக்கிறது.

ஐபோன் மட்டுமில்லை.. இன்னும் ஏராளமான டிவைஸ்கள் மீது தள்ளுபடியோ தள்ளுபடி.!
இத்துடன், ஆப்பிள் நிறுவனத்தின்
- மேக்புக் ப்ரோ 13 இன்ச் மற்றும் மேக்புக் ஏர் எம்2 மீது ரூ. 10,000 தள்ளுபடி கிடைக்கிறது.
- ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா மற்றும் ஐபேட் ப்ரோ 12.9 இன்ச் மீது ரூ. 5,000 தள்ளுபடி கிடைக்கிறது.
- ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 மற்றும் ஐபேட் ஏர் மீது ரூ. 4,000 தள்ளுபடி கிடைக்கிறது.
- ஐபேட் (10வது ஜென்) மீது ரூ. 3,000 தள்ளுபடி கிடைக்கிறது.
- ஏர்பாட்ஸ் ப்ரோ (2வது ஜென்) மீது ரூ. 2,000 தள்ளுபடி கிடைக்கிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470