Just In
- 7 hrs ago
அடுத்த ஒரு சக்திவாய்ந்த ஸ்மார்ட்போன்: ஒப்போ ரெனோ 6 ப்ரோ அம்சங்கள் இதுவா?
- 7 hrs ago
ஏப்.,20 இந்தியாவில் அறிமுகம்: டிரிபிள் கேமரா அம்சத்துடன் மோட்டோ ஜி60, மோட்டோ ஜி40 ஃப்யூஷன்!
- 8 hrs ago
ஏப்ரல் 19: இந்தியாவில் பட்ஜெட் விலையில் களமிறங்கும் இன்பினிக்ஸ் ஹாட்10 பிளே.!
- 22 hrs ago
இது க்ரூ-2: பூமிக்கு டாடா சொல்லி விண்ணுக்கு செல்லும் 4 விண்வெளி வீரர்கள்- நாசாவுடன் ஸ்பேஸ்எக்ஸ்!
Don't Miss
- News
மூட்டைபூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்தும் கதையாக.. கரப்பானுக்கு பயந்து இவர் என்ன செய்தார்னு பாருங்க!
- Movies
தமிழக அரசுக்கு விவேக்கின் மனைவி கண்ணீர் மல்க நன்றி !
- Sports
உலக அளவுல சிறப்பான டெத் பௌலர் அவர்... என்னோட வேலையை ஈஸியாக்கிட்டாரு... போல்ட் பாராட்டு
- Automobiles
யம்மாடியோவ்... மஹிந்திரா மோஜோ பைக்கா இது!! சத்தியமா நம்ப முடியல
- Finance
7வது சம்பள கமிஷன்.. இந்த அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் தான்..!
- Lifestyle
க்ரீமி சிக்கன் கிரேவி
- Education
ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மதுரையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சாம்சங் போனுக்கு போட்டியாக ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்புடன் களமிறங்கும் ஐபோன் 11
அன்மையில் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எ10 மற்றும் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்தது, இந்த ஸ்மர்ரட்போன்களில் ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்பு இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில் சாம்சங் நிறுவனத்திற்கு போட்டியாக ஐபோன் 11 ஸ்மார்ட்போனில் ஒஎல்இடி டிஸ்பிளே இடம்பெறும் எனத் தகவல் வெளிவந்துள்ளது, பின்பு ஐபோன் 11 பற்றிய தகவல்களைப் பார்ப்போம்.
ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்து புதிய முயற்சிகளை செயல்படுத்திக்கொண்டே தான் இருக்கிறது, அதன்படி இந்நிவனம் இந்நிறுவனம் பதிவு செயப்பட்ட டெவலப்பர்களான ஏழாவது ஐஒஎஸ் 13 பீட்டாவை வெளியிட்டுள்ளது.
மேலும் இந்த அறிவிப்பில் ஐபோன் 11 சாதனம் எப்போது வெளியாகும் என்ற கேள்விக்கு விடை கிடைத்துள்ளது, பின்பு ஐஒஎஸ் 13 கோட் சார்ந்த ஸ்க்ரீன்ஷாட் ஒன்று வெளியாகியுள்ளது, அதில் செப்டம்பர் 10 செவ்வாய்க்கிழமை என்று
குறிப்பிடப்பட்டுள்ளது. சொல்லவந்தது என்னவென்றால் அந்த ஸ்னீரின் ஷாட்டில் ஹோல்ட்ஃபார் ரிலீஸ் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக அடுத்த ஐபோன் மாடல் செப்டம்பர் 20-ம் தேதி அறிமுகம் செய்யப்பட வாய்ப்புகள் உள்ளது, பின்பு கடந்த ஆண்டு இந்த ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் நிகழ்வை செப்டம்பர் 12-ம் தேதியன்று நடத்தியதை இங்கே நினைவூட்ட விரும்புகிறோம்.
விரைவில் வெளிவரும் ஐபோன்கள் ஆனது ஐபோன் 11, ஐபோன் 11ஆர், ஐபோன் 11 மேக்ஸ் அல்லது ஐபோன் எக்ஸ்ஐ போன்ற பெயர்களில் வெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை கொண்டு அடுத்த ஆப்பிள் ஐபோன் வெளிவரும் என்று தகவல் வெளிவந்துள்ளது.
வெளிவரும் ஐபோன் மாடல்கள் 1,099 மற்றும் 999 அமெரிக்க டாலர்கள் என்கிற புள்ளியில் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த சாதனங்களின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஆப்பிள் நிறுவனம்
வெளியாகப்போகும் ஐபோன்கள் ஐபோன் 11, ஐபோன் 11அர், ஐபோன்11 ப்ரோ போன்ற மாடல்கள் 5.8-இன்ச், 6.1-இன்ச், 6.5-இன்ச் எல்சி டிஸ்பிளே வடிவமைப்புகளுடன் வெளிவரும். பின்பு மூன்று ரியர் கேமரா ஆதரவுகளுடன் புதிய ஐபோன் மாடல்கள் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆப்பிள் தனது பேஸ் ஐடி அம்சத்தை மேம்படுத்த, அதன் லைட்டினிங்
போர்ட-ஐ அதன் ஐபோன்களில் தக்கவைக்கவும் வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
54,535
-
1,19,900
-
54,999
-
86,999
-
49,975
-
49,990
-
20,999
-
1,04,999
-
44,999
-
64,999
-
20,699
-
49,999
-
11,499
-
54,999
-
7,999
-
8,980
-
17,091
-
10,999
-
34,999
-
39,600
-
25,750
-
33,590
-
27,760
-
44,425
-
13,780
-
1,25,000
-
45,990
-
1,35,000
-
82,999
-
17,999