Home
Mobile

iPhone 11 மீது அதிரடி விலை குறைப்பு! இதை விட கம்மி விலையில் ஐபோன் 11 வாங்க வாய்ப்பேயில்லை!

அமேசான் பிரைம் டே சேல்ஸ் விற்பனையின் போது எண்ணில் அடங்காத பல சலுகைகளை நிறுவனம் வழங்கும் என்பது அனைவர்க்கும் தெரிந்த ஒன்றே, புதிதாக ஆப்பிள் ஐபோன் வாங்க வேண்டும் என்ற என்ன உள்ளவர்களுக்கு இது தான் நல்ல சான்ஸ். ஏனென்றால் நம்பமுடியாத அளவிற்கு முதல் முறையாக ஆப்பிள் ஐபோன் 11 சாதனத்திற்கு விலை குறைப்பு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் ஐபோன் 11 மாடல்

ஆப்பிள் ஐபோன் 11 மாடல்

ஆப்பிள் நிறுவனம் தனது லேட்டஸ்ட் மாடலான ஐபோன் 11 சாதனத்தை அண்மையில் அறிமுகம் செய்தது. இந்த புதிய ஐபோன் 11 மாடல் போனின் ஆரம்ப விலை ரூ .64,900 என்கிற விலையின் கீழ் விற்பனைக்கு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இருப்பினும், எப்போதும் இல்லாத அளவிற்கு மிகவும் மலிவான விலையில் இந்த போன் அமேசான் பிரைம் டே விற்பனையில் வாங்கக் கிடைக்கிறது.

சிறப்பு தள்ளுபடி

சிறப்பு தள்ளுபடி

அமேசான் நிறுவனத்தின் அமேசான் பிரைம் டே சேல்ஸ் விற்பனையின், சிறப்பு தள்ளுபடியாக புதிய ஆப்பிள் ஐபோன் 11 சாதனத்தின் மீது ரூ.8,400 என்கிற நம்பமுடியாத தள்ளுபடியை நிறுவனம் வழங்கியுள்ளது. இந்த சிறப்பு சலுகையுடன் புதிய ஆப்பிள் ஐபோன் 11 சாதனம் அமேசான் பிரைம் டே சேல்ஸ் விற்பனையில் ரூ.8,400 தள்ளுபடியுடன் அதன் அசல் விலையிலிருந்து விலை குறைக்கப்பட்டு வெறும் ரூ.54,990 என்ற விலையில் கிடைக்கிறது.

அதிரடி விலை குறைப்பு

அதிரடி விலை குறைப்பு

இந்த தள்ளபடி ஆப்பிள் ஐபோன் 11 சாதனத்தின் ப்ளூ, கிறீன், ரெட், பிளாக் மற்றும் வைட் ஆகிய அனைத்து வண்ண விருப்பங்களுக்கும் கிடைக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆப்பிள் ஐபோன் 11 மாடலின் 128 ஜிபி மாடலும் தற்பொழுது தள்ளுபடியுடன் குறைந்த விலையில் கிடைக்கிறது.

அமேசான் பிரைம் டே சேல்ஸ்

அமேசான் பிரைம் டே சேல்ஸ்

அமேசான் பிரைம் டே சேல்ஸ் விற்பனையில் விலை குறைக்கப்பட்டு வெறும் ரூ.65,500 என்ற விலையில் வாங்க கிடைக்கிறது. அதாவது இந்த வேரியண்ட் மாடல் ரூ.8,100 என்கிற சிறப்புத் தள்ளுபடியைப் பெற்றுள்ளது.

ஆப்பிள் ஐபோன் 11 சிறப்பம்சங்கள்

ஆப்பிள் ஐபோன் 11 சிறப்பம்சங்கள்

  • 6.1' இன்ச் கொண்ட லீகுய்ட் ரெட்டினா டிஸ்பிளே
  • புதிய அன்டோனைஸ்ட் அலுமினியம் மற்றும் டஃப் கிளாஸ் டிசைன்
  • A13 பயோனிக் சிப் பிராசஸர்
  • 128 ஜிபி மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்
  • 12 மெகா பிக்சல் டூயல் லென்ஸ் கேமரா செட்டப்
  • 12 மெகா பிக்சல் கொண்ட அல்ட்ரா வைடு மற்றும் வைடு ஆங்கிள் கேமரா
  • 12 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா
  • ஃபாஸ்டர் ஃபேஸ் ஐடி
  • IP68 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (2 மீட்டர் ஆழத்தில் 30 நிமிடங்கள் தாக்குப்பிடிக்கும்)
  • லைட்டனிங் கனெக்டர் உடன் கூடிய ஃபாஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங்
  • ஐபோன் XR பேட்டரி சேவையைக் காட்டிலும் 1 மணி நேரம் கூடுதலா இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Apple iPhone 11 is selling at its cheapest price in India : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X