Just In
- 1 hr ago
அமேசான்: பட்ஜெட் விலையில் கிடைக்கும் ரியல்மி, ரெட்மி, விவோ ஸ்மார்ட்போன்கள்.!
- 14 hrs ago
ஒன்பிளஸ் நோர்ட் சாதனம் வாங்க சரியான நேரம்- அமேசானில் வழங்கப்படும் அதிரடி தள்ளுபடி!
- 14 hrs ago
மே 23: அசத்தலான அம்சங்களுடன் வெளிவரும் ஒப்போ பேட் ஏர்.!
- 15 hrs ago
ஒன்பிளஸ் 9 பயனர்களே: ஒன்பிளஸ் 9 தொடருக்கான புதிய பாதுகாப்பு அப்டேட் வெளியீடு!
Don't Miss
- News
ஹாய் கைஸ் இதை ட்ரை பண்ணுங்க.. ஆடை அலங்காரத்தில் பிரதமரை கலாய்த்த பிரகாஷ்ராஜ்
- Movies
ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தின் ஸ்கிரிப்ட் வேலையை துவங்கிய செல்வராகவன்... அடுத்தப்படம் கார்த்தியுடனா?
- Automobiles
350 சிசி பைக்கில் சம்பவம் செய்த ராயல் என்ஃபீல்டு... போட்டிக்கு யாருமே இல்ல...
- Lifestyle
உங்க காலில் இந்த அறிகுறிகள் இருந்தா...அது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் கணைய புற்றுநோயோட அறிகுறியாம்!
- Finance
இன்றைய தங்கம் விலை எப்படியிருக்கு.. சென்னையில் என்ன நிலவரம்?
- Sports
மோடி மைதானத்திற்கு கிடைத்தது மோட்சம்.. ஒரு வழியாக ஆசை நிறைவேற போகுது.. பிசிசிஐ தந்த அப்பேட்
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அமேசான்: ஆப்பிள் ஐபோன் 11 சாதனத்திற்கு அதிரடி விலைகுறைப்பு.!
அமேசான் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் பல்வேறு புதிய ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிறப்பு விற்பனை பல்வேறு மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் அமேசான் தளத்தில்
மிகவும் எதிர்பார்த்த ஐபோன் 11 மாடல்களுக்கும் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 64ஜிபி மெமரி கொண்ட ஐபோன் 11 மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு, தற்போது ரூ.39,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் இதன் 128ஜிபி வேரியண்ட் ரூ.44,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதுதவிர ஐபோன் 11 மாடலுக்கு குறிப்பிட்டவங்கி சார்ந்த சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனம் சிறந்த தொழில்நுட்ப வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.

ஐபோன் 11 சாதனம் ஆனது 6.1' இன்ச் கொண்ட லீகுய்ட் ரெட்டினா டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. மேலும் 828 x 1792 பிக்சல் தீர்மானம், 19:5:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த ஐபோன் 11 மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக பெரிய டிஸ்பிளே என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
செவ்வாய் கிரகத்தின் புதிய புகைப்படங்களை வெளியிட்ட நாசா.! முக்கிய தகவலை சொன்ன வானியலாளர்.!

புதிய அன்டோனைஸ்ட் அலுமினியம் மற்றும் டஃப் கிளாஸ் டிசைன் ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த ஐபோன் 11 சாதனம். பின்பு A13 பயோனிக் சிப் பிராசஸர் வசதியை அடிப்படையாக கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாதனம். எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்றே கூறலாம்.

12 மெகா பிக்சல் கொண்ட அல்ட்ரா வைடு மற்றும் வைடு ஆங்கிள் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ஐபோன் 11 மாடல். எனவே துல்லியான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 12 மெகா பிக்சல் செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த தரமான ஐபோன் மாடல்.
வெறும் ரூ.129 விலையில் அமேசான் பிரைம் சந்தா வாங்கலாம் தெரியுமா? ஆனால் டிவிஸ்டை செக் செய்யுங்கள்..

IP68 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (2 மீட்டர் ஆழத்தில் 30 நிமிடங்கள் தாக்குப்பிடிக்கும்) ஆதரவு மற்றும் ஃபாஸ்டர் ஃபேஸ் ஐடி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஐபோன் 11 சாதனம்.
இதுதான் பெஸ்ட்: தீபாவளி தள்ளுபடிகள் அறிவிப்பு- அனைத்து ஒன்பிளஸ் சாதனங்களும் சிறந்த சலுகைகளுடன்!

இந்த ஐபோன் 11 சாதனம் ஆனது 3110 எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது. மேலும் லைட்டனிங் கனெக்டர் உடன் கூடிய ஃபாஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஐபோன் 11 மாடல். அதேபோல் ஐபோன் XR பேட்டரி சேவையைக் காட்டிலும்1 மணி நேரம் கூடுதலா இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
OnePlus 9RT அறிமுக தேதி உறுதியானது.. மிஸ் பண்ணிடக்கூடாது.. இந்தியாவில் மலிவு விலையில் கிடைக்குமா?

வைஃபை 802.11, புளூடூத் 5.0, ஏ-ஜிபிஎஸ், க்ளோனாஸ், GALILEO, QZSS உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஐபோன் 11 சாதனம். மேலும் இந்த ஐபோன் 11 வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஆப்பிள் நிறுவனம். அதேபோல் அமேசான் தளத்தில் லேப்டாப், டேப்லெட், ஸ்மார்ட் டிவி உள்ளிட்ட பல்வேறு சாதனங்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக இந்த விலைகுறைப்பு சலுகை மிகவும் பயனுள்ள வகையில் இருக்கு என்று தான் கூறவேண்டும்.
-
54,535
-
1,19,900
-
54,999
-
86,999
-
49,975
-
49,990
-
20,999
-
1,04,999
-
44,999
-
64,999
-
20,699
-
49,999
-
11,499
-
54,999
-
7,999
-
8,980
-
17,091
-
10,999
-
34,999
-
39,600
-
25,750
-
33,590
-
27,760
-
44,425
-
13,780
-
1,25,000
-
45,990
-
1,35,000
-
82,999
-
17,999