இந்தியாவில் ஆப்பிளின் ஐபாட் ஏர் மற்றும் ஐபாட் மினி இன்று வெளியீடு....!
ஆப்பிள் நிறுவனம் இந்திய சந்தையில் ரெட்டினா டிஸ்பிளேயுடன் கூடிய ஐபாட் ஏர் மற்றும் ஐபாட் மினி என்ற இரண்டு புதிய டேப்லெட்களை வெளியிட்டுள்ளது. அது இன்று முதல் இந்தியாவில் விற்ப்பனைக்கு வந்துள்ளது.
ரெட்டினா டிஸ்பிளேயுடன் கூடிய ஐபாட் மினி 16GB Wi-Fi, ரூ.28.900 விலையில் வருகிறது, மற்றும் ஐபாட் ஏர் மாடல் ரூ.35.900 விலையில் வருகிறது. நிறுவனத்தின் 32, 64 மற்றும் 128GB வகைகளின் விலை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் ஐபாட் 4 விட ஐபாட் ஏர் 20% மெலிந்து, 28% இலகுவான மற்றும் 43% சிறியதாகவும் உள்ளது.

#1
ஐபாட் ஏர் டேப்லெட்டில் 9.7 இன்ச் ரெடினா டிஸ்ப்ளே கொண்டுள்ளது மற்றும் ஐபாட் மினியை ஒத்திருக்கிறது. இது 7.5mm அடர்ந்த மற்றும் 1 பவுண்டு எடையுடையது. இதனை ஆப்பிள் உலகின் மெல்லிய முழு அளவிலான டேப்லெட் என்றும் கூறுகிறார்கள்.

#2
7.9 இன்ச் டிஸ்ப்ளே உள்ள 2048x1536p ஐபாட் மினியின் முதல் மாடலை விட ரெடினா ஐபாட் மினி இரண்டு மடங்கு திரை அளவு கொண்டுள்ளது. இது 64 பிட் A7 சிப்செட் இயங்குகின்றது, முந்தைய பதிப்பில் பயன்படுத்தப்படும் A5 சிப்செட்டில் பெரிதும் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாடல் முதல் தலைமுறையான ஐபாட் மினியில் இருந்து மேம்படுத்தப்பட்டுள்ளது.

#3
6GB (Wi-Fi) : 28,900 .ரூ
32GB (Wi-Fi) : 35,900 .ரூ
64GB (Wi-Fi) : 42,900 .ரூ
128GB (Wi-Fi): 49,900 .ரூ

#4
16GB (Wi-Fi + cellular) : 37,900 .ரூ
32GB (Wi-Fi + cellular) : 44,900 .ரூ
64GB (Wi-Fi + cellular) : 51,900 .ரூ
128GB (Wi-Fi + cellular): 58,900 .ரூ

#5
16GB (Wi-Fi) : 35,900 .ரூ
32GB (Wi-Fi) : 42,900 .ரூ
64GB (Wi-Fi) : 49,900 .ரூ
128GB (Wi-Fi): 56,900 .ரூ

#6
16GB (Wi-Fi + cellular) : 44,900 .ரூ
32GB (Wi-Fi + cellular) : 51,900 .ரூ
64GB (Wi-Fi + cellular) : 58,900 .ரூ
128GB (Wi-Fi + cellular): 65,900 .ரூ


Click it and Unblock the Notifications