இன்டர்நெட்டில் கசிந்த புதிய ஆப்பிள் ஐபேட் படங்கள்!!!

Written By:

ஆப்பிள் ஐபோன் 5S மற்றும் ஐபோன் 5Cயை ஆப்பிள் நிறுவனம் அண்மையில் தான் வெளியிட்டது. இந்த ஸ்மார்ட்போன்கள் வெளிவருவதற்க்கு முன்பே இவைகளை பற்றிய படங்கள் மற்றும் தகவல்கள் இன்டர்நெட்டில் கசிந்த வண்ணம் இருந்தன.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த சோனி டிக்ஸன் என்னும் இளைஞர் ஆப்பிள் சாதனங்கள் பற்றிய படங்களை இன்டர்நெட்டில் அதிகம் வெளியிடுகிறார். இவர் தனது இணையதளமான www.sonnydickson.com என்பதில் தான் படங்களை வெளியிடுவார்.

ஒரு சாதனம் வெளிவருவதற்க்கு முன்பே அதை பற்றிய ஒரு சில படங்கள் வெளிவரும் அது உண்மையாகவும் இருக்கலாம் அல்லது பொய்யாகவும் இருக்கலாம். ஆனால் ஆப்பிளின் புதிய ஐபோன்கள் வெளிவருவதற்க்கு முன்னரே அவைகளின் உண்மையான படங்கள் இன்டர்நெட்டில் நிறைய கசிந்தன.

ஆப்பிளின் ஊழியர்களுக்கும் எப்படி படங்கள் கசிந்தது என்று சந்தேகமடைந்தனர். இதற்கெல்லாம் முக்கிய காரணமானவர் இந்த இளைஞர் தான். இவர் இப்பொழுது அடுத்து வரபோகும் ஆப்பிள் ஐபேட் 5 மற்றும் ஐபேட் மினி 2 ஆகியவைகளின் படங்களையும் வெளியிட்டுள்ளார் அவைகளை கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.

ஆப்பிள் ஐபேட் கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஆப்பிள் ஐபேட்

ஆப்பிள் ஐபேட்

ஆப்பிள் ஐபேட் 5 மற்றும் ஐபேட் மினி 2

ஆப்பிள் ஐபேட்

ஆப்பிள் ஐபேட்

ஆப்பிள் ஐபேட் 5 மற்றும் ஐபேட் மினி 2

ஆப்பிள் ஐபேட்

ஆப்பிள் ஐபேட்

ஆப்பிள் ஐபேட் 5 மற்றும் ஐபேட் மினி 2

ஆப்பிள் ஐபேட்

ஆப்பிள் ஐபேட்

ஆப்பிள் ஐபேட் 5 மற்றும் ஐபேட் மினி 2

ஆப்பிள் ஐபேட்

ஆப்பிள் ஐபேட்

ஆப்பிள் ஐபேட் 5 மற்றும் ஐபேட் மினி 2

ஆப்பிள் ஐபேட்

ஆப்பிள் ஐபேட்

ஆப்பிள் ஐபேட் 5 மற்றும் ஐபேட் மினி 2

ஆப்பிள் ஐபேட்

ஆப்பிள் ஐபேட்

ஆப்பிள் ஐபேட் 5 மற்றும் ஐபேட் மினி 2

ஆப்பிள் ஐபேட்

ஆப்பிள் ஐபேட்

ஆப்பிள் ஐபேட் 5 மற்றும் ஐபேட் மினி 2

ஆப்பிள் ஐபேட்

ஆப்பிள் ஐபேட்

ஆப்பிள் ஐபேட் 5 மற்றும் ஐபேட் மினி 2

ஆப்பிள் ஐபேட்

ஆப்பிள் ஐபேட்

ஆப்பிள் ஐபேட் 5 மற்றும் ஐபேட் மினி 2

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்Please Wait while comments are loading...

சமூக வலைதளம்