வாய் பிளக்க வைக்கும் ஆப்பிளின் வருவாய்!!!

By Keerthi
|

இன்று உலக மொபைல் சந்தையின் அரசன் என்றால் அது ஆப்பிள் என்று தான் கூற வேண்டும்.

அத்தகை. ஆப்பிளின் வளர்ச்சியை காலாண்டு கால வளர்ச்சியை பற்றி நாம் தெரிந்து கொள்வோமா.

இந்த கைலாண்டு முடிவின் அறிக்கையில் ஆப்பிள் சம்பாதித்தது எவ்வளவு என்று பார்த்தால் நீங்கள் அசந்து விடுவீர்கள்.

இதோ அந்த பணம் காய்க்கும் மரத்தின் அறிக்கையை நீங்களே பாருங்கள்....

வாய் பிளக்க வைக்கும் ஆப்பிளின் வருவாய்!!!

வாய் பிளக்க வைக்கும் ஆப்பிளின் வருவாய்!!!

ஆப்பிள் இந்த காலாண்டில் மட்டும் 35 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வியாபாரம் பெற்றுள்ளது.

வாய் பிளக்க வைக்கும் ஆப்பிளின் வருவாய்!!!

வாய் பிளக்க வைக்கும் ஆப்பிளின் வருவாய்!!!

அதில் 9 பில்லியன் டாலர்களை லாபமாக பெற்றுள்ளது.

வாய் பிளக்க வைக்கும் ஆப்பிளின் வருவாய்!!!

வாய் பிளக்க வைக்கும் ஆப்பிளின் வருவாய்!!!

ஆப்பிள் போன்களான ஐ போன்ஸை இதுவரை மட்டும் உலகெங்கும் 23 மில்லியன் அளவுக்கு விற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வாய் பிளக்க வைக்கும் ஆப்பிளின் வருவாய்!!!

வாய் பிளக்க வைக்கும் ஆப்பிளின் வருவாய்!!!

மேலும் ஐ பேடை 22 மில்லியன் அளவுக்கும் விற்றுள்ளது.

வாய் பிளக்க வைக்கும் ஆப்பிளின் வருவாய்!!!

வாய் பிளக்க வைக்கும் ஆப்பிளின் வருவாய்!!!

ஆப்பிளின் சாதனை தொடர நாமும் நமது வாழ்த்துக்களை சொல்வோம் பாஸ்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X