Home
Mobile

இந்த ஆண்டு இறுதிக்குள் ஆப்பிளின் ஐ வாட்ச்....!

By Keerthi

ஆப்பிளின் ஐ வாட்ச்க்காக இன்று உலகம் முழுவதும் இருந்து ஆப்பிளின் வாடிக்கையாளர்கள் காத்திருக்கின்றனர் எனலாம்.

ஆப்பிள் முதன்முதலில் வெளிவிடும் ஐ வாட்ச் என்பதாலேயே இந்த மிகப் பெரும் எதிர்பார்ப்பு இருக்கின்றது அனைவரிடமும்.

இந்த வாட்சை ஐ போனுடன் நாம் எளிதாக கனெக்ட் செய்து கொள்ளலாம் இதன் மூலம் நமது இதயத்துடிப்பை அறியலாம்.

இந்த ஆண்டு இறுதிக்குள் ஆப்பிளின் ஐ வாட்ச்....!

மேலும் இந்த வாட்ச்சில் மற்றொரு சிறப்பம்சமும் வர இருக்கின்றது அதாவது உங்களது மொபைலில் கால் வந்தால் இந்த வாட்ச் மூலம் எடுத்து பேச முடியும்.

இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த வாட்ச்சை வெளியிட ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளது மேலும் ஆப்பிளின் ஐ போன் 6யை விரைவில் வெளியிடவும் ஆப்பிள் திட்டமிட்டுள்ளது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X