ஐ போன் 4 ன் விலை 15 ஆயிரம் மட்டுமே...!
oi
-Keerthi
By Keerthi
இன்று மொபைல் உலகின் ராஜாவாக வலம் வருகிறது ஆப்பிள் எத்தனை ஆண்ட்ராய்டு வந்தாலும் அதை நிச்சயம் அடித்துக்கொள்ள முடியாது எனலாம்.
தற்போது ஆப்பிள் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அதாவது விற்பனையில் சக்கை போடு போட்ட ஆப்பிளின் ஐ போன் 4 யை மீண்டும் வெளியிட இருக்கிறது ஆப்பிள்.
இது இந்தியாவில் மட்டுமே வெளியிட இருக்கிறது என்பது இதன் சிறப்புச் செய்தி 30 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்ற ஆப்பிளின் ஐ போன் 4 இந்தியாவில் எவ்வளவுக்கு விற்க இருக்கிறது என்பதை கேளுங்கள்.

15 ஆயிரம் ரூபாய் மட்டுமே ஆகும், நிஜமாதாங்க 8GB இன்டர்நெல் மெமரியுடன் கிடைக்க இருக்குறது இந்த மொபைல்.
இதுகுறித்த முழு அறிவுப்பும் விரைவில் வெளியிட இருப்பதாக ஆப்பிள் தெரிவித்துள்ளது.
எது எப்படியோ இனி நம்ம பசங்க எல்லாரும் கைலயும் ஐ போன் இருக்கப் போறது உறுதிங்க...
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed
Story first
published: Wednesday, January 15, 2014, 14:37 [IST]
Other articles published on Jan 15, 2014


Click it and Unblock the Notifications