ஆப்பிளின் மறு அவதாரம்!!!

Written By:

என்னதான் சாம்சங் மொபைல் தற்போது விற்பனையில் சக்கை போடு போட்டலும் ஆப்பிளின் ஐ போனுக்கு இணை வர முடியாது என்பதை மீண்டும் நிருபித்துள்ளது.

ஆம், சாம்சங் மொபைல் விரும்பிகள் பலர் இப்போது ஆப்பிளின் ஐ போனுக்கு மாறிவருகிறார்கள் என்கிறது ஆய்வு.

கடந்த ஆண்டு 7 சதவிகித ஐ போன் வாடிக்கையாளர்களை சாம்சங் கவர்ந்துள்ளது அதை முன் ஐ போன் 5 ஆப்பிள் வெளியிட்ட பிறது சாம்சங்கின் 21 சதவிகித வாடிக்கையாளர்களை ஆப்பிள் கவர்ந்துவிட்டது.

எது எப்படியோ இவர்களுக்குள் நடக்கும் சண்டையில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் பார்கிறது நோக்கியா என்ற ஒரு நிறுவனம்.

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

ஆப்பிளின் மறு அவதாரம்!!!

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

தற்போது சாம்சங் வெளியிட்டுள்ள S4 ம் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை என்கிறார்கள்.

தன்னுடைய அடுத்த கட்ட நடவடிக்கையாக என்ன எடுக்கலாம் என்று சாம்சங் தற்போது கொண்டுள்ளது.

ஹலோ எக்ஸ்கியுஸ் மீ இங்க நோக்கியா நோக்கியான்னு ஒருத்தர் இருந்தாரே அவர யாராது பாத்திங்களா?Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot