Home
Mobile

அமேசான்: ஐபோன் சாதனங்களுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.!

ஆப்பிள் ஐபோன் எக்ஸ்எஸ் மாடலுக்கு ரூ.8,410 வரை விலைகுறைக்கப்பட்டுள்ளது, அதன்படி இந்த சாதனத்தை ரூ.91,490 விலையில் வாங்க முடியும்.

தற்சயம் ஆப்பிள் ஃபெஸ்ட் ஆன் அமேசான் எனும் தலைப்பில் ஐபோன் சாதனங்களுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அமேசான் வலைதளத்தில் இந்த விலைகுறைப்பு சலுகை இன்று முதல் வரும் மார்ச் 28-ம்
தேதி வரை இருக்கும் என்று ஆப்பிள் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டள்ளது.

அமேசான்: ஐபோன் சாதனங்களுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.!

இந்த விலைகுறைப்பு சலுகையுடன் தேர்வுசெய்யப்பட்ட வங்க கார்டுகளை பயன்படுத்தி ஐபோன் சாதனங்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 5சதவிகிதம் உடனடி விலைகுறைப்பு மற்றும் கேஷ்பேக் சலுகையும் வழங்கப்படுகிறது. குறிப்பாக
இஎம்ஐ சலுகை மற்றும் எக்சேஞ் சலுகையும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்பிள் ஐபோன் 6எஸ்:

ஆப்பிள் ஐபோன் 6எஸ்:

ஆப்பிள் ஐபோன் 6எஸ் சாதனத்தின் முந்தைய விலை ரூ.29,900-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.27,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. பின்பு இந்த ஸ்மார்ட்போன் மாடல் 4.7-இன்ச ரெட்டினா எச்டி டிஸ்பிளே மற்றும் ஏ9 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது.

ஆப்பிள் ஐபோன் எக்ஸ்:

ஆப்பிள் ஐபோன் எக்ஸ்:

ஆப்பிள் ஐபோன் எக்ஸ் சாதனத்திற்க்கு ரூ.17,901-வரை விலைகுறைக்கப்பட்டுள்ளது, பின்பு இந்த ஸ்மார்ட்போன் மாடல் ரூ.73,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஐபோன் எக்ஸ மாடலுக்கு எக்சேஞ் வசதி, இஎம்ஐ வசதியும்
வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்பிள் ஐபோன் எக்ஸ்எஸ்:

ஆப்பிள் ஐபோன் எக்ஸ்எஸ்:

ஆப்பிள் ஐபோன் எக்ஸ்எஸ் மாடலுக்கு ரூ.8,410 வரை விலைகுறைக்கப்பட்டுள்ளது, அதன்படி இந்த சாதனத்தை ரூ.91,490 விலையில் வாங்க முடியும். பின்பு எக்சேஞ் முறையிலும் இந்த ஸ்மார்ட்போனை வாங்க முடியும்;. மேலும் 12எம்பி டூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது ஐபோன் எக்ஸ்எஸ்.

ஆப்பிள் ஐபோன் எக்ஸ்எஸ் மேக்ஸ்:

ஆப்பிள் ஐபோன் எக்ஸ்எஸ் மேக்ஸ்:

ஆப்பிள் ஐபோன் எக்ஸ்எஸ் மேக்ஸ் மாடலுக்கு ரூ.5000 வரை விலைகுறைக்கப்பட்டுள்ளது, அதன்படி இந்த சாதனத்தை ரூ.104,900 விலையில் வாங்க முடியும். பின்பு எக்சேஞ் முறையிலும் இந்த ஸ்மார்ட்போனை வாங்க முடியும்;. மேலும்
ஐஒஎஸ் 12 இயங்குதளம் மற்றும் ஐபி68 மதிப்பீடு கொண்டுள்ளது இந்த சாதனம்.

ஆப்பிள் ஐபோன் 8 பிளஸ்:

ஆப்பிள் ஐபோன் 8 பிளஸ்:

ஆப்பிள் ஐபோன் 8 பிளஸ் சாதனத்தின் முந்தைய விலை ரூ.77,560-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.66,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. பின்பு இந்த சாதனம் ஏ11 பயோனிக் சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்பிள் ஐபோன் 8 :

ஆப்பிள் ஐபோன் 8 :

ஆப்பிள் ஐபோன் 8 மாடலுக்கு ரூ.9,941 வரை விலைகுறைக்கப்பட்டுள்ளது, அதன்படி இந்த சாதனத்தை ரூ.57,999 விலையில் வாங்க முடியும். பின்பு எக்சேஞ் முறையிலும் இந்த ஸ்மார்ட்போனை வாங்க முடியும். மேலும் ஆப்பிள் ஏ11 பயோனிக் சிப்செட் மற்றும் 2ஜிபி ரேம் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த சாதனம்.

ஆப்பிள் ஐபோன் 7:

ஆப்பிள் ஐபோன் 7:

ஆப்பிள் ஐபோன் 7 மாடலுக்கு ரூ.1,901 வரை விலைகுறைக்கப்பட்டுள்ளது, அதன்படி இந்த சாதனத்தை ரூ.39,900 விலையில் வாங்க முடியும். பின்பு எக்சேஞ் முறையிலும் இந்த ஸ்மார்ட்போனை வாங்க முடியும். மேலும் 4.7-இன்ச் ரெட்டினா எச்டி டிஸ்பிளே மற்றும் 12எம்பி ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த சாதனம்.

ஆப்பிள் ஐபோன் எக்ஸ்ஆர்:

ஆப்பிள் ஐபோன் எக்ஸ்ஆர்:

ஆப்பிள் ஐபோன் எக்ஸ்ஆர் மாடலுக்கு ரூ.8,901-வரை விலைகுறைக்கப்பட்டுள்ளது, அதன்படி இந்த சாதனத்தை ரூ.67,999-விலையில் வாங்க முடியும். பின்பு ஐபேட், ஆப்பிள் வாட்ச், போன்ற பல்வேறு சாதனங்களுக்கு விலைகுறைப்பு
அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்க்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Apple Fest on Amazon: iPhones starting at Rs 27,999 and more : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X