அமேசான்: ஆப்பிள் சாதனங்களுக்கு அதிரடி தள்ளுபடி.!
ஐபோன் 7 பிளஸ் சாதனத்திற்கு 15சதவீதம் விலைகுறைப்ப அறிவிக்கப்பட்டுள்ளது, எனவே இந்த சாதனத்தை ரூ.48,999-விலையில் வாங்க முடியும்.
தற்சமயம் அமேசான் வலைதளத்தில் ஆப்பிள் ஃபெஸ்ட் எனும் தலைப்பில் ஆப்பிள் நிறுவனத்தின் பல்வேறு பொருட்களுக்கு விலைகுறைப்ப அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விலை குறைப்பு சலுகையில் ஸ்மார்ட்போன், லேப்டாப், போன்ற பல
சாதனங்களை குறைந்த விலையில் வாங்க முடியும்.

பின்பு கேஷ்பேக் சலுகை, நோ காஸ்ட் இஎம்ஐ, தேர்வு செய்யப்பட்ட வங்க கார்டுகளைப் பயன்படுத்தினால் உடனடி தள்ளுபடி போன்ற பல்வேறு சிறப்பு சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக இந்த சலுகையை பல்வேறு மக்கள்
பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபோன் 6எஸ்:
ஐபோன் 6எஸ் சாதனத்தின் முந்தைய விலை ரூ.29,900-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.24,999 விலையில்
விற்பனை செய்யப்படுகிறது. பின்பு இந்த சாதனத்திற்கு நோ காஸ்ட் இஎம்ஐ அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐபோன் 6:
ஐபோன் 6 சாதனத்திற்கு முந்தைய விலை ரூ.23,750-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.20,999 விலையில்
விற்பனை செய்யப்படுகிறது. பின்பு இந்த சாதனத்திற்கு நோ காஸ்ட் இஎம்ஐ அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

ஐபோன் 7:
ஐபோன் 7 சாதனத்திற்கு 35சதவீதம் விலைகுறைக்கப்பட்டுள்ளது, அதன்படி இந்த சாதனத்தை ரூ.33,999-விலையில் வாங்க
முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த சாதனத்திற்கு இஎம்ஐ வசதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபோன் 7 பிளஸ்:
ஐபோன் 7 பிளஸ் சாதனத்திற்கு 15சதவீதம் விலைகுறைப்ப அறிவிக்கப்பட்டுள்ளது, எனவே இந்த சாதனத்தை ரூ.48,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த சாதனத்திற்கு இஎம்ஐ வசதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபோன் 8:
ஐபோன் 8 சாதனத்திற்கு 19சதவீதம் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, எனவே இந்த சாதனத்தை ரூ.54,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த சாதனத்திற்கு இஎம்ஐ வசதி வழங்கப்பட்டுள்ளது. ஐபோன் 8 பிளஸ் சாதனத்திற்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.64,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ஐபோன் எக்ஸ்ஆர்:
ஐபோன் எக்ஸ்ஆர் சாதனத்திற்கு 3சதவீதம் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, எனவே இந்த சாதனத்தை ரூ.74,900-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த சாதனத்திற்கு இஎம்ஐ வசதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று
ஐபோன் எக்ஸ்எஸ் சாதனத்திற்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.94,900-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ஐபோன் எக்ஸ்:
ஐபோன் எக்ஸ் சாதனத்திற்கு 18சதவீதம் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது,எனவே இந்த சாதனத்தை ரூ.74,900-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த சாதனத்திற்கு இஎம்ஐ வசதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று ஐபோன் எக்ஸ்எஸ் மேக்ஸ் சாதனத்திற்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.1,04,900-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக இந்த விலைகுறைப்பு சலுகை வரும் டிசம்பர் 14-ம் தேதி வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications