ஆப்பிளை விட்டு விலகும் ஊழியர்கள்!!!
இன்று மிகப்பெரும் கம்பெனிகளில் ஒன்றான ஆப்பிள் தனது ஊழியர்கள் மத்தியில் தனது செல்வாக்கை இழந்து வருகிறது.
ஆம், இதற்கு தகுந்தாற்போல் ஆப்பிளில் உள்ள பல என்ஜினீயர்கள் தற்போது வேறு கம்பெனிகளுக்கு தங்களுக்கு ரெஸ்யூமை அனுப்பி வருகிறார்கள்.
மேலும் தற்போது ஆப்பிளின் பல ஊழியர்கள் சாம்சங் வசம் போய் கொண்டிருக்கும் நிலையில் என்ஜினீயர்களும் வேறு கம்பென் பார்ப்படு ஆப்பிளுக்கு தற்போது சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் ஆப்பிளில் சாப்ட்வேர் என்ஜினீயர்களுக்கு வேலைவாய்ப்பு பெருகும் என கூறப்படுகிறது.

Click Here For New Apple Gadgets Gallery
இவர்கள் ஆப்பிளை விட்டு வேறு கம்பெனிக்கு செல்ல முக்கிய காரணம் வேலை நெருக்கடி மற்றும் மேலதிகாரிகளின் பிரஸ்ஸர் தான் முக்கிய காரணம்.
ஸ்டிவ் ஜாப்ஸ் இருந்த வரை ஆப்பிளின் ஊழியர்களுக்கு இவ்வளவு நெருக்கடி ஏற்படவில்லை என்றும் தற்போது உள்ள டிம் குக் தான் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் முக்கிய காரணம் என்று கூறுகிறார்கள் அந்த கம்பெனியின் ஊழியர்கள்.
உலகையே தனது மொபைலின் மூலம் வென்ற ஆப்பிளுக்கு தனது ஊழியர்களின் மனதில் இடம் பிடிக்க தெரியவில்லை போலும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications