நாளை கடைசி நாள்: பிளிப்கார்ட் அருமையான சலுகை அறிவிப்பு.!

|

பிளிப்கார்ட் தளத்தில் ஆப்பிள் டேஸ் விற்பனையின் ஒரு பகுதியாக ஐபோன் எஸ்இ(2020) மற்றும் ஐபோன் எக்ஸ்ஆர் தற்போது பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வந்துள்ளன. மேலும் இந்த விற்பனை ஆகஸ்ட் 22முதல் தொடங்கி ஆகஸ்ட் 25 வரை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்றால் ஐபோன் எஸ்இ(2020)

குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் ஐபோன் எஸ்இ(2020) மாடல் ஆனது கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து அதன் மலிவான விலையிலே விற்பனைக்கு வருகிறது. மேலும் இந்த ஆப்பிளின் முதன்மை

சிப்பை பட்ஜெட் விலைக்கு கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 ஐபோன் எக்ஸ்ஆர் சாதனம் கடந்த 2018-

அதேபோல் ஐபோன் எக்ஸ்ஆர் சாதனம் கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பரில் அறிமுகம்செய்யப்பட்டது. மேலும் ஐபோன் 11 சாதகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகமானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அனகோண்டா முதலையுடன் சண்டையிட்டு விழுங்க முயன்ற வைரல் வீடியோ!

பிரபல இகாமர்ஸ்

இப்போது ஆப்பிள் டேஸ் விற்பனை பிரபல இகாமர்ஸ் தளமான பிளிப்கார்ட்டில் நேரலையில் உள்ளது. பின்பு ஆப்பிள் நிறுவனத்தின் பிரபலமான மூன்று ஐபோன் மாடல்களானது தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது.

 ஐபோன் எஸ்இ(2020)

அதன்படி ஐபோன் எஸ்இ(2020) மாடலின் 64ஜிபி மெமரி ஸ்டோரேஜ் வேரியண்ட் ஆனது ரூ.35999-க்கு வாங்க கிடைக்கிறது. பின்பு இதன் 128ஜிபி வேரியண்ட் ஆனது ரூ.40,999-விலையிலும், 256ஜிபி வேரியண்ட் ரூ.50,999-க்கு வாங்க கிடைக்கிறது. இந்தியாவின் இந்த மூன்று வகைகளுக்கான வெளியீட்டு விலை நிர்ணயம் ஆனது முறையே ரூ.42,500, ரூ.47800 மற்றும் ரூ.58,300-ஆகும். இந்த விலைகுறைப்பை தவிர்த்து பிளிப்கார்ட்டில் எக்ஸ்சேன்ஜ் மதிப்பாக ரூ.13,450-தள்ளுபடியும் மற்றும் நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பங்களும்(மாதத்திற்கு ரூ.5,667முதல்) அணுக கிடைக்கிறது.

ஐபோன் எக்ஸ்ஆர் மாடலின் 64ஜிபி

அதேபோல ஐபோன் எக்ஸ்ஆர் மாடலின் 64ஜிபி மாடல் ஆனது தற்போது பிளிப்கார்ட்டில் ரூ.45,999-க்கு வாங்க கிடைக்கிறது. மேலும் இந்த ஆப்பிள் டேஸ் விற்பனையின் ஒரு பகுதியாக இதன் 128ஜிபி வேரியண்ட் ஆனது ரூ.51,999-க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இது சிவப்பு, கருப்பு, நீலம், பவளம், வெள்ளை மற்றும் மஞ்சள் உள்ளிட்ட ஆறு நிறங்களில் கிடைக்கிறது.

பரிமாற்ற சலுகையை பொறுத்தவரை

மேலும் பரிமாற்ற சலுகையை பொறுத்தவரை ஐபோன் எஸ்இ(2020)-க்கு கிடைக்கும் அது தள்ளுபடியை பெறலாம். மேலும் நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பங்களை பொறுத்தவரை மாதத்திற்கு ரூ.5,111 முதல் துவங்குகிறது.

சாதனத்திற்கு அறிவிக்கப்பட்ட சலுகை

ஐபோன்11 சாதனத்திற்கு அறிவிக்கப்பட்ட சலுகை என்னவென்றால், எச்.டி.எஃப்.சி வங்கி கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு கார்டு கொண்டு வாங்கினால் இதன் 64ஜிபி வேரியண்டின் ரூ.5000 உடனடி தள்ளுபடி கிடைக்கும்.

ஐபோன்11

ஐபோன்11 சாதனத்திற்கு அறிவிக்கப்பட்ட சலுகை என்னவென்றால், எச்.டி.எஃப்.சி வங்கி கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு கார்டு கொண்டு வாங்கினால் இதன் 64ஜிபி வேரியண்டின் ரூ.5000 உடனடி தள்ளுபடி கிடைக்கும்.

மறுபடியும் கூறவேண்டும்

மறுபடியும் கூறவேண்டும் என்றால் பிளிப்கார்ட்டில் நடக்கும் இந்த ஆப்பிள் டேஸ் விற்பனை ஆகஸ்ட் 25-வரை தொடரும், எனவே இந்த மூன்று ஐபோன்களில் ஏதேனும் ஒன்றைப் பெற நீங்கள் இதுதான் சரியான வாய்ப்பு என்றுகூறவேண்டும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Apple Days Sale: iPhone SE (2020) and iPhone XR Get Price Cuts on Flipkart: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X