Home
Mobile

ஆப்பிள் போல்டபுள் ஐபோன் விரைவில் அறிமுகம்.! போல்டபுள் ஐபோன் இன் விபரங்கள்.!

முன்னணி நிறுவனமான ஆப்பிள் நிறுவனமும், போல்டபுள் ஐபோன் மாடலை உருவாக்கத் துவங்கிவிட்டதற்கான ஆதாரம் தற்பொழுது வலைத்தளங்களில் லீக் ஆகியுள்ளது.

சாம்சங் மற்றும் ஹுவாய் நிறுவனத்தின் போல்டபுள் ஸ்மார்ட்போன்களின் அறிமுகத்திற்குப் பிறகு ஸ்மார்ட்போன் சந்தையில் போல்டபுள் ஸ்மார்ட்போன்களுக்கான புரட்சி துவங்கியுள்ளது.

சாம்சங் மற்றும் ஹுவாய் நிறுவனத்தைத் தொடர்ந்து சியோமி நிறுவனம் அதன் போல்டபுள் ஸ்மார்ட்போன் மாடலை இந்த ஆண்டில் அறிமுகம் செய்யப் போவதாக அறிவித்திருந்தது.

போல்டபுள் ஸ்மார்ட்போன்

போல்டபுள் ஸ்மார்ட்போன்

சாம்சங் கேலக்ஸி போல்டு மற்றும் ஹுவாய் மேட் எக்ஸ் ஆகிய இரண்டு போல்டபுள் ஸ்மார்ட்போன் மூலம், ஸ்மார்ட்போன் சந்தை எத்தகைய எதிர்காலத்தை நோக்கி முன்னேறியுள்ளது என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது.
இந்த இரண்டு புது வருகையினால் ஸ்மார்ட்போன் சந்தையில் உள்ள அணைத்து முன்னணி நிறுவனங்களும் போல்டபுள் ஸ்மார்ட்போன் தயாரிப்பில் ஆர்வம் காட்டத் துவங்கியுள்ளது.

போல்டபுள் ஐபோன்

போல்டபுள் ஐபோன்

இந்த வரிசையில் முன்னணி நிறுவனமான ஆப்பிள் நிறுவனமும், போல்டபுள் ஐபோன் மாடலை உருவாக்கத் துவங்கிவிட்டதற்கான ஆதாரம் தற்பொழுது வலைத்தளங்களில் லீக் ஆகியுள்ளது. சாம்சங் மற்றும் ஹுவாய் நிறுவனத்தைப் போல் ஆப்பிள் நிறுவனமும் போல்டபுள் ஐபோன்களை உருவாக்கி வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆப்பிள் காப்புரிமை நகல்

ஆப்பிள் காப்புரிமை நகல்

இப்போது ஆப்பிள் நிறுவனமும் போல்டபுள் போன் புரட்சியில் சேர தயாராகவிட்டது, அமெரிக்கக் காப்புரிமை அலுவலகம், ஆப்பிள் நிறுவனத்தின் காப்புரிமை தாக்கல் நகலை வெளியிட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள காப்புரிமையை ஆப்பிள் போல்டபுல் ஐபோன் இன் டிசைன் விபரங்கள் கசிந்துள்ளது.

போல்டபுள் ஐபோன் மாடல் உறுதி

போல்டபுள் ஐபோன் மாடல் உறுதி

இதன் மூலம் ஆப்பிள் நிறுவனத்தின் போல்டபுள் ஐபோன் மாடல் உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த மடலுக்கான காப்புரிமையை ஆப்பிள் நிறுவனம் டிசம்பர் 2017 ஆம் ஆண்டில் சமர்ப்பித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

2020 ஆம் ஆண்டில் இல் வெளியீடு

2020 ஆம் ஆண்டில் இல் வெளியீடு

குறிப்பிடத்தக்கது. நிச்சயம் ஆப்பிள் நிறுவனத்தின் போல்டபுள் ஐபோன் இந்த ஆண்டின் இறுதி அல்லது 2020 ஆம் ஆண்டில் இல் வெளியிடப்படும் என்ற தகவலும் கசிந்துள்ளது.

Best Mobiles in India

English summary
Apple could be considering a folding iPhone new patent reveals : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X