3 பில்லியன் டாலர்களுக்கு பீட்ஸ் நிறுவனத்தை வாங்கிய ஆப்பிள்

Written By:

கூடிய விரைவில் உலகின் டெக் கம்பெனிகள் என்றால் ஆப்பிள், மைக்ரோசாப்ட், கூகுள், பேஸ்புக் இந்த நான்கு மட்டும் தான் இருக்கும் போல.

இந்த நான்கும் போட்டி போட்டுக் கொண்டு மற்ற வளரும் கம்பெனிகளை வாங்கிவருகிறது மைக்ரோசாப்ட் நோக்கியா, ஸ்கைப், இவற்றை வாங்கியது என்றால் கூகுள் யூ டியூபை வாங்கியது.

இதை அனைத்தையும் மிஞ்சும் வகையில் பேஸ்புக்கோ வாடஸ் ஆப்பை வாங்கி அனைத்து நிறுவனங்களுக்கும் அதிர்ச்சி அளித்தது.

தற்போது ஆப்பிள் பீட்ஸ்(Beats) நிறுவனத்தை 3 பில்லியன் டாலர்கள் கொடுத்து வாங்கியுள்ளது புதுவரவு எனலாம்.

3 பில்லியன் டாலர்களுக்கு பீட்ஸ் நிறுவனத்தை வாங்கிய ஆப்பிள்

ஹெட்போன்கள், ஸ்பீக்கர்கள் ஆகியவற்றை தயாரிக்கும் நிறுவனமான பீட்ஸ் நிறுவனத்தை தான் ஆப்பிள் வாங்கியுள்ளது.

இந்நிறுவனத்தை வாங்கியதன் மூலம் விரைவில் ஆப்பிளில் இந்த பீட்ஸ் ப்ராடக்டுகள் கலக்க இருக்கின்றது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot