சிடிஎம்ஏ வசதியில் புதிய நோக்கியா லுமியா-719 ஸ்மார்ட்போன்!
oi
-Staff
By Super

இந்த லுமியா-719 ஸ்மார்ட்போன் விண்டோஸ் இயங்குதளத்தில் இயங்கும் என்றும் கருதப்படுகிறது. பயன்படுத்துவதற்கு எளிய முறையில் சிறந்த தொழில் நுட்பத்தினை வழங்கும் நோக்கியா நிறுவனம், இந்த ஸ்மார்ட்போனில் சீனா டெலிகாம் நெட்வொர்க் சேவையை கொடுக்கும்.
இதில் சிறப்பான புளூடூத் மற்றும் யூஎஸ்பி சேவைகள் இருப்பதால், அதி வேகத்தில் தகவல்களை பரிமாற்றமோ அல்லது பதிவேற்றமோ செய்யலாம். சீனாவில் இந்த புதிய நோக்கியா-719 ஸ்மார்ட்போன் வருகிற மார்ச் 28-ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச சந்தைகளில் இந்த ஸ்மார்ட்போன் வெளியிடப்படும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications