அடி ஆத்தாடி இனி ஸ்மார்ட்போன் இப்படித்தான் வருமா: தனி கெத்து மாடல்.!

|

செய்திக்கு செல்லும் முன் நம்ப முடியாத விலையில் வந்துள்ள 55 இன்ச் ஸ்மார்ட் டிவி பற்றிய அசரடிக்கும் சிறப்பம்சங்களை கீழே உள்ள வீடியோவில் காணலாம்.

அடி ஆத்தாடி என்னது போனா இது. இப்படி கலர் கலராவும் இருக்குது. ஆனா ரொம்ப மெலிதாவும் நீளமா ரிமோட் போலவும் இருக்கு.. இனிமேல் இப்படித்தான் வரப்போகுதானு நீங்க கேக்கலாம் ஆனா உண்மை தான் இப்படி தான் வருப்போது இதை படிங்க முதல்ல.

 கலர்புள் மெலிதான தோற்றம்

கலர்புள் மெலிதான தோற்றம்

ஆம் பா. நீங்கள் நினைக்கர மாதிரி இந்த ஸ்மார்ட்போன் மெலிமான தோற்றம் கொஞ்சம் நீளமாக இருக்கும். மற்ற ஸ்மார்ட் போன் மாதிரி இது மொக்கையா அல்ல ரொம்ப சக்கையா இருக்கு. இதுல வசதிகளும் ஏராளாம். இந்த போன வச்சு இருந்தாலே தனி கெத்துதான் போங்க.

2015ம் ஆண்டில் துவக்கம்

2015ம் ஆண்டில் துவக்கம்

ஆண்ட்ராய்டு இணை நிறுவனர் ஆண்டி ரூபின் Essential என்ற ஸ்மார்ட்போன் நிறுவனத்தை துவங்கினார். சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன் நிறுவனம் தனது முதல் போனை அறிமுகம் செய்தது. அப்போது முதல் போன் பிரியர்கள் அடுத்தடுத்த போனுக்காக காத்திருந்தனர்.

தோற்றம்:

இந்நிலையில், ஆண்டி புராஜெக்ட் ஜெம் என்ற புதயி ஸ்மார்ட்போன் படங்கள் டூவிட் செய்யப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட்போன் பெரிய வடிவமைப்பு, தோற்றம், தொலைபேசி ஒரு சாதாரண ஸ்மார்ட்போனை வெட்டி பாதியா பிரித்தது போல உணர்வீர்கள்.

ஏஐ கட்டளை

ஏஐ கட்டளை

இந்த ஸ்மார்ட்போன் பெரும்பாலும் உங்களின் குரல் கட்டளைகள் மூலம் இயக்கப்படுகிறது. இதில் ஏஐ தொழில்நுட்பம் இருக்கின்றது. இதில் கைரேகை சென்சார். இதை நாம் வாங்கி டாக்கி போலவும் பயன்படுத்தாலம்.

குவால்காம்

குவால்காம்

குவால்காம் ஸ்னாப்டிராகன் 730 செயலில் ஆண்ட்ராய்டு இயக்குகிறது. இதில் இருக்கும் மிட்ரேஞ் செயல்கள் திறன்கள் இருக்கின்றன. மேலும், இந்த கூகுள் மேப்ஸ் செயலி. இயர்பீஸ் கிரில் சுற்றி செல்களும், இயர்பீஸ் கிரிலின் கீழ் நாட்ச் வழங்கப்பட்டுள்ளது.

செல்பி கேமரா

செல்பி கேமரா

இந்த புதிய ஜெம் ஸ்மார்ட்போனில், செல்பி எடுக்க பன்ச் ஹோல் ரக கேமரா வழங்கப்படும் என தெரிகிறது. மற்ற போன்களை காட்டிலும் இதில் பல்வேறு கவர்ந்திழுக்கும் மாற்றங்களும் இருக்கும் என்று தெரிகிறது.

பேட்டரி மற்றும் பயன்பாடு

பேட்டரி மற்றும் பயன்பாடு

இதில் செங்குத்தாக இருக்கும் ஸ்மார்ட்போன் யூசர் இன்டர்பேசின் மேல்புறம் பேட்டரி இன்டிகேட்டர், இன்டர்பேசுக்கு ஏற்ற வகையில் கூகுள் மேப்ஸ் மாற்றப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் முற்றிலும் புதிய யுஐ காணப்படுகிறது. இதில் கீ போர்டு குறித்து எந்த தகவலும் இடம்பெறவில்லை.

Best Mobiles in India

English summary
Essential reveals Project Gem smartphone with very long unusual design: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X