Just In
- 22 min ago ஏப்.20 வரை.. Acer லேப்டாப்கள் மீது OFFER மழை! 3 ஆண்டு இலவச WARRANTY.. ரூ.7000 டிஸ்கவுண்ட்.. என்னென்ன மாடல்கள்?
- 52 min ago அதிரி புதிரி ஆர்டர்.. 108எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. ஆஃபரில் ரெட்மி 5ஜி போன்.. எந்த மாடல்?
- 1 hr ago ஆர்டர் வேட்டை.. ரூ.12299 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. AMOLED டிஸ்பிளே.. 50MP கேமரா.. 1TB மெமரி.. எந்த மாடல்?
- 2 hrs ago அய்யய்யோ.. உடனே இந்த 3 App-களையும் DELETE பண்ணிடுங்க.. அப்புறம் நாங்க பொறுப்பு இல்ல.. ஆய்வாளர்கள் அலெர்ட்!
Don't Miss
- News 80 வருட கனவு நிறைவேறும்..தருமபுரிக்கு இதையெல்லாம் செய்வேன்..! பட்டியல் போட்ட செளமியா அன்புமணி..!
- Travel இந்தியாவில் உள்ள பழத் தலைநகரங்கள் பற்றி தெரியுமா – மாம்பழ, வாழைப்பழ, கொய்யா தலைநகரங்கள்!
- Movies Baakiyalakshmi serial: அமிர்தா அம்மா முன்பே முகத்தை காட்டும் ஈஸ்வரி.. வருத்தத்தில் எழில்!
- Finance என்னோட கணக்கே வேற தம்பி.. TCS கே.கிருத்திவாசன் அதிரடி அறிவிப்பு..!
- Lifestyle முருங்கைக்காய் கத்திரிக்காயை வெச்சு ஒருடைம் இப்படி கார குழம்பு செய்யுங்க.. அப்புறம் பாருங்க அடிக்கடி செய்வீங்க
- Education காரக்பூர் ஐஐடி-யில் செயற்கை நுண்ணறிவு படிப்பு படிக்க ஆசையா...!!
- Automobiles திரும்பி வரதே வாங்கிய அடிய திருப்பி கொடுக்கதானா! ஃபேமிலியோட போற மாதிரியான காருக்கு பேடண்ட் பதிவை பெற்ற ஃபோர்டு
- Sports இந்திய அணியில் இருந்து ஹர்திக் பாண்டியாவை கழட்டி விட திட்டம்.. ரோஹித் - அகர்கர் சந்திப்பில் ட்விஸ்ட்
உங்களுடையது ஆண்ட்ராய்ட் போனா? ஆப்பு நிச்சயம்
உங்களுடையது ஆண்ட்ராய்ட் போனா ? அதற்கான அப்ளிகேஷன் புரோகிராம்களை, கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து தரவு இறக்கிக் கொள்கிறீர்களா? சிறிது கவனமாக இருங்கள்.
ஏனென்றால் பேட் நியுஸ் என்ற பெயரில் பல மால்வேர் புரோகிராம்கள் இருக்கின்றன. இந்த மால்வேர் புரோகிராம், ஆண்ட்ராய்ட் போன்களில் அமர்ந்து கொண்டு, திரும்ப திரும்ப டெக்ஸ்ட் மெசேஜ்களை அனுப்பிக் கொண்டே இருக்கின்றது.
இதனால், நாம் மொபைல் உள்ள பேலன்ஸ் வேகமாகத் தீர்ந்து போகிறது. இதுவரை 90 லட்சம் பேர் இந்த பேட் நியுஸ் மால்வேர் புரோகிராமினை டவுண்லோட் செய்துள்ளதாகத் தெரிகிறது.
இது எந்த அப்ளிகேஷன் வழியாக போனுக்குள் செல்கிறது என்பது இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. எல்லாவகையான புரோகிராம்களுடனும் இந்த மால்வேர் செல்வதாக லுக் அவுட் என்னும் மொபைல் போன் பாதுகாப்பு குறித்துச் செயல்படும் நிறுவனம் அறிவித்துள்ளது.
Click Here For New Android Smartphones Gallery
Click Here For New Smartphones Gallery
இன்னொரு நிறுவனம், இந்த மால்வேர் சேவஜ் நைப் என்ற கேம் புரோகிராமுடன் அதிகம் சென்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. இதுவரை இதே போல 32 புரோகிராம்களுடன் பேட் நியூஸ் மால்வேர் சென்றுள்ளதாக அறியப்பட்டுள்ளது.
இதுவரை சுமார் 60 லட்சம் ஸ்மார்ட் போன்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரை இந்த மால்வேர் புரோகிராம், கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலேயே அதிகம் பரவியுள்ளதாம்.
இது இந்தியாவில் இது இன்னும் பரவவில்லை என்பது சற்று ஆறுதலான விஷயம்.
எனவே, கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து தேவைப்பட்டால் மட்டுமே, புரோகிராம்களை தரவிறக்கம் செய்திடவும். அதிகம் எதையும் தரவிறக்கம் செய்ய வேண்டாம்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470