பலரும் அறிந்திராத பயனுள்ள ஆண்ட்ராய்டு பயன்பாடுகள்.!!

By Aruna Saravanan
|

ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போனில் பல அம்சங்கள் உள்ளன. ஆண்ட்ராய்டை பலர் மெயில் செக் செய்யவும், சமூக வலைதளம் பயன்படுத்தவும், போன் கால் செய்யவும் பயன்படுத்துகின்றனர். ஆனால் உங்களுக்கு தெரியாத சில விஷயங்களை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்.

Scan barcodes

Scan barcodes

நம்மில் பலர் கேமரா சென்சார் பயன்படுத்தி போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்து கொள்வோம். இதில் அறியாத இன்னுமொரு விஷயமும் செய்ய முடியும். Scan barcodes உங்களுக்கு ஒரு முக்கியமான வழியில் உதவுகின்றது. இதன் மூலம் QR குறியீடுகளையும் படிக்க முடியும்.

லாக் மற்றும் ரீசெட் செய்ய

லாக் மற்றும் ரீசெட் செய்ய

ஸ்மார்ட் போன் காணாமல் போவது என்பது மிகவும் கவலையான விஷயம். அதிலும் அதில் எண்ணற்ற தகவல்கள் இருந்தால் சொல்லவே வேண்டாம். இந்த பிரச்சனையை தவிர்க்க ஒரு வழி உள்ளது. நீங்கள் தூரத்தில் இருந்தே உங்கள் போனை லாக் அல்லது ரீ செட் செய்ய முடியும். இதற்கு Settings>Security>Device Administrators சென்று அம்சத்தை செயல்படுத்தவும். இதன் பின் உங்கள் போன் காணாமல் போனால் உங்கள் கணினியில் இருந்தே அதை செயல்படுத்த முடியும்.

வாய்ஸ் கமாண்ட்

வாய்ஸ் கமாண்ட்

உங்கள் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போனை நீங்கள் ஆஃப் செய்த பின்பும் உங்கள் குரலை வைத்து அதற்கு கட்டளை இட முடியும். இதை 'OK Google' voice command என்று அழைகின்றனர். இதற்கு Google Settings>Search and Now>Voice>OK Google Detection>Always On என்பதை பயன்படுத்தி இந்த ஆப்ஷனை செயல் படுத்தவும். இதற்கு உங்கள் குரலை மூன்று முறை பயன்படுத்தி கட்டளை இட வேண்டும்.

கூகுள் க்ரோம்

கூகுள் க்ரோம்

பல ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன்கள் கூகுள் க்ரோமுடன் தானியங்கியாக வந்துவிட்டது. இதன் அனுபவத்தை பெற உங்கள் ஆண்ட்ராய்ட் டிவைஸில் ஜி மெயில் கணக்கை கொண்டு க்ரோம் பிரவுஸரை லாக் இன் செய்ய வேண்டும். இதில் நீங்கள் பயன்படுத்திய டேப்ஸ்களை பார்க்கவும் முடியும்.

 இன்வர்ட் கலர்ஸ்

இன்வர்ட் கலர்ஸ்

ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப் கொண்ட பல ஸ்மார்ட்போன்களில் invert colors இருக்கின்றது. இது டார்க்னஸை சரி செய்ய உதவுகின்றது. உங்கள் போட்டோ பிரகாசத்தை சரி செய்து அதை துள்ளியமாகவும் அழகாக மாற்ற இது உதவுகின்றது.

உரிமை

உரிமை

நம் போனை பொது இடங்களுக்கு எடுத்து செல்லும் பொழுது பலர் அதை கையாள நேரிடும். ஸ்மார்ட் போனுக்கும் இந்த பிரச்சனை உள்ளது. இதை தவிர்க்க உரிமையாளரின் பெயரை போனின் லாக் திறையில் வர வைக்க முடியும். இதற்கு Settings>Security>Lock Screen message சென்று 'First Name's Smartphone' என்ற டெக்ஸ்டை செட் அப் செய்தல் வேண்டும்.

Wi-Fi ஹாட்ஸ்பாட்

Wi-Fi ஹாட்ஸ்பாட்

உங்கள் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போனை Wi-Fi ஹாட்ஸ்பாட்டாக மாற்றலாம். இதற்கு உங்களுக்கு முக்கிய தேவை அதிவேக இண்டர்நெட் இணைப்பு மட்டுமே. இதற்கு Settings>More>Tethering சென்று ஹாட்ஸ்பாட் என்பதை குறிக்கவும். பின்பு உங்கள் தரவு திட்டத்தை Settings>More>Tethering ஹப்பாக மற்றவர்களுக்கு பயன்படுத்தலாம்.

லான்ச்சர்

லான்ச்சர்

ஆண்ட்ராய்டில் இயங்குதளத்தில் ஒரு குறிப்பிட்ட அம்சம் என்னவென்றால் கருப்பொருள், ஐகான்ஸ் மற்றும் லான்சர்ஸுடன் அனுபவித்து பார்க்க முடியும். ப்ளே ஸ்டோரில் இருந்து லான்சர்ஸை முயற்சி செய்து பார்க்கலாம். உங்களுக்கு ஏற்றது எதுவோ அதை நீங்கள் பயன்படுத்தி கொள்ள முடியும்.

ஹிடன் டெவெலப்பர்

ஹிடன் டெவெலப்பர்

உங்கள் ஆண்ட்ராய்டை தனிப்பயனாக்க அதன் Developer ஆப்ஷனை லாக்கில் இருந்து விடுவிக்க வேண்டும். இதற்கு About phone என்பதன் கீழ் Build number என்பதை தட்டுவது மூலம் இதை செயல்படுத்த முடியும்.

வேறு ஆப் ஸ்டோர்

வேறு ஆப் ஸ்டோர்

ஆண்ட்ராய்டுக்கு கூகுள் ஸ்டோர் ஒரு சிறந்த மற்றும் தானியங்கி ஆப்பாக இருக்கின்றது. நீங்கள் இதற்கு வேறு ஒரு ஆப் ஸ்டோரை பயன்படுத்த முடியும். Amazon போன்ற மற்ற ஆப்களை பயன்படுத்த நீங்கள் பயப்பட வேண்டாம். Amazon play Store பயன்படுத்துவதால் உங்கள் பணத்தை சேமிக்க முடியும்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

வீட்டில் சிசிடிவி கேமரா பொருத்த எளிய வழிமுறைகள்.!!

புதிய ஆண்ட்ராய்டு போன் செய்ய கூடாதவை.!!

மொபைலில் அந்தரங்களை மறைக்க அற்புத வழிகள்.!!

முகநூல்

முகநூல்

இது போன்ற தொழில்நுட்பம் மற்றும் உலகின் வினோத தகவல்களை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
Android Smartphone Tweaks that you probably didn’t know about! Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X