Just In
- 1 hr ago வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- 1 hr ago தல தோனியே சொல்லிட்டார்.. இது Smartwatch இல்லை குட்டி போன்னு.. பார்க்கதான் காஸ்ட்லீ.. ஆன ரேட் ரொம்ப கம்மி..
- 1 hr ago தூக்கு தூக்கு.. ரூ.12,502 போதும்.. 108MP கேமரா.. 16GB ரேம்.. BYBASS சார்ஜிங்.. 5,000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- 1 hr ago இனி கேபிள் டிவி கனெக்ஷன் எதுக்கு? சிங்கிள் பேமண்ட்.. வெறும் ரூ.199 தான்.. 400 TV சேனல்கள்.. 13 OTT தளங்கள்!
Don't Miss
- News ராமஜெயம் நினைவு நாள்.. 12 ஆண்டுகளாக விலகாத மர்மம்.. பிரச்சாரத்திற்கு இடையே மாலையுடன் போன கேஎன் நேரு!
- Movies Baakiyalakshmi: சரியாயிடுச்சு.. மீண்டும் இணைந்த செழியன் -ஜெனி.. சாதித்த பாக்கியா!
- Sports "3 வருடத்தில் ஐபிஎல் தொடரே இருக்காது".. ஆனால் நடந்தது இதுதான்.. அஸ்வின் அதிரடி
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Finance கௌதம் அதானி கையில் பணம் விளையாடுது.. ரூ.6,661 கோடி புதிய முதலீடு..!!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
பட்ஜெட் விலையில் வரும் 2 புதிய ஆன்ட்ராய்டு போன்கள்!
இந்த வகையில் பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து கொடுத்து வாடிக்கையாளர் மத்தியில் முக்கிய இடத்தை பிடித்து வைத்துள்ள இசட்டிஇ நிறுவனம் விரைவில் 2 புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்துகிறது.
சேஸர் மற்றும் வென்ச்சர் என்ற பெயர்களில் இந்த புதிய பட்ஜெட் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் மார்க்கெட்டுக்கு வர இருக்கின்றன. இதில், சேஸர் ஸ்மார்ட்போன் 3.5 இஞ்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கும். 600 மெகா ஹெர்ட்ஸ் பிராசஸர் பொருத்தப்பட்டிருக்கிறது. மேலும், போதுமான அளவு திறன் கொண்ட 3.2 மெகா பிக்ஸல் கேமராவும் இருக்கிறது.
இரண்டாவது மாடலான வென்ச்சர் கிவெர்ட்டி கீபேடை கொண்டிருக்கிறது. இதில் 2.8 இஞ்ச் திரையும், 512எம்பி ரேமையும் கொண்டிருக்கிறது. இதில், 32 ஜிபி வரை மெமரியை அதிகரித்துக் கொள்ளலாம்.
இரண்டுமே ஆன்ட்ராய்டு 2.3 ஜிஞ்சர்ப்ரீடு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகின்றன. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் மார்க்கெட்டில் கடும் போட்டியை கொடுக்கும் விலையில் அறிமுகப்படுத்தப்படலாம் என்று தெரிகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470